மொதல்ல லக்கிலூக், அடுத்தது தமிழச்சி, எனக்கும் ஆசையாருக்கு...

லக்கிலூக் ஆன்லைன் என்று லக்கியார் புதுவீட்டுக்கு போனது சரி ஆனால் இன்று தமிழ்வெளியை நோக்கியபோது இன்னோரு உண்மை தெரிந்தது...

தோழர்.தமிழச்சி, புது வீட்டுக்கு சென்றுள்ளார். அதனை பதிவிட்டு தோழர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்...

அருமையான டெம்ப்ளேட்டில் இடது புறம் தமிழச்சியின் படங்கள் மாறி மாறி வருகிறதுபோல் செய்யப்பட்டுள்ளது...

நீங்களும் போய் பாருங்களேன்...!!!

நோ நோ பரிசல் அதிஷா Carகீ நோ, இங்க கும்மி வேண்டாம் குசும்பன், அபி அப்பா, நரசிம் சார். தமிழன் எங்கே, தீவார் எங்கே, பொட்டீக்கடையார் எங்கே, ராப் எங்கே, சின்னப்பையன் எங்கே ? எல்லோரும் இங்க கும்மாதீங்க, அடுத்து ஜீரீஜ் பதிவு போடப்போறேன்...

Comments

சமீபத்தில்தான் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்னைக் கூப்ப்ட்டு நீயும் டொமைன் வாங்குப்பா என்றார். அப்ப்டி வாங்கும்போது இலவச இணைப்பா ஒண்ணு கிடைச்சா உங்களுக்கும் தாரேன்!
நாந்தான் மொதல்லா?

விளங்கினாப்லதான்!
அதிஷா said…
என்ன கொடுமை சக்திவேல் இது
என் பெயரை ஏன் சேர்க்கவில்லை
நானும் கும்மி க்ரூப் தான்
தமிழச்சியின் சைட்டில் படிக்கமுடியவில்லையே பார்த்தீர்களா
நீங்க சைட் அடிக்க போறிங்க
ஸாரி சைட் ஆரம்பிக்க போறிங்க
டவுட் தனபால் said…
வால்பையன் என்பவர் எப்போதும் அவருக்கு முக்கியதுவம் கொடுத்தே பின்னூட்டம் போடுகிறாரே? அவருக்கு ஏதாவது மனசு கினசு சரியில்லையா தழலாரே?
நீங்க ஏன் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்து கொள்வதில்லை
பெரியாளாகனும்னு ஆசை இல்லையா உங்களுக்கு
//அடுத்து ஜீரீஜ் பதிவு போடப்போறேன்...//

இதுக்கு என்ன அர்த்தம்
இன்னைக்கு இங்கதான் என்பதை எப்படி சொல்வது ???
வால்பையன் அ யாம் ஸாரி !!! இப்போவே எடிட் செய்து சேர்க்கனும்
/// டவுட் தனபால் said...
வால்பையன் என்பவர் எப்போதும் அவருக்கு முக்கியதுவம் கொடுத்தே பின்னூட்டம் போடுகிறாரே? அவருக்கு ஏதாவது மனசு கினசு சரியில்லையா தழலாரே?
///

எக்ஸ்கியூஸ் மீ, மொதல்லயும் பின்னாலயும் வால் பையன் பின்னூட்டம். நடுவால எப்படி ஒரு டவுட் தனபாலு ?

எனக்கு என்னமோ சந்தேகம் வருது !!
////சமீபத்தில்தான் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்னைக் கூப்ப்ட்டு நீயும் டொமைன் வாங்குப்பா என்றார். ///

எக்ஸ்கியூஸ் மீ,

யார் அந்த பெரிய எளுத்தாளர் ? லக்கிலூக்கா ?
rapp said…
//// டவுட் தனபால் said...
வால்பையன் என்பவர் எப்போதும் அவருக்கு முக்கியதுவம் கொடுத்தே பின்னூட்டம் போடுகிறாரே? அவருக்கு ஏதாவது மனசு கினசு சரியில்லையா தழலாரே?
//

எக்ஸ்கியூஸ் மீ, மொதல்லயும் பின்னாலயும் வால் பையன் பின்னூட்டம். நடுவால எப்படி ஒரு டவுட் தனபாலு ?

////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................................வால்பையன் இப்படி உங்களுக்கு நீங்களே டார்ச்சடிசுக்கிட்டீங்களே:):):)
/// டவுட் தனபால் said...
வால்பையன் என்பவர் எப்போதும் அவருக்கு முக்கியதுவம் கொடுத்தே பின்னூட்டம் போடுகிறாரே? அவருக்கு ஏதாவது மனசு கினசு சரியில்லையா தழலாரே?
///

ஆமாங்க நான் கொஞ்சம் மெண்டல்
சிகிச்சை எடுத்துகிட்டு இருக்கேன்
rapp said…
//ஆமாங்க நான் கொஞ்சம் மெண்டல்
சிகிச்சை எடுத்துகிட்டு இருக்கேன்//

வாலூஊஊஊஊஊ

தானே கேள்வி தானே பதில் சொல்றீங்களே
வின்னர் வடிவேலு said…
//யார் அந்த பெரிய எளுத்தாளர் ? லக்கிலூக்கா ?//

இப்படி சொறிஞ்சு உட்டு சொறிஞ்சி உட்டே அந்தாளு உடம்பை ரணமாக்கிடுங்கய்யா
//தானே கேள்வி தானே பதில் சொல்றீங்களே //

எனக்கு அனானியாகவோ
அதர் ஆப்சனிலோ பின்னூட்டம் போட்டு பழக்கம் இல்லை
Anonymous said…
//எனக்கு அனானியாகவோ
அதர் ஆப்சனிலோ பின்னூட்டம் போட்டு பழக்கம் இல்லை//

அப்போ எப்படி வின்னர் வடிவேலு என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிங்க
//அப்போ எப்படி வின்னர் வடிவேலு என்ற பெயரில் பின்னூட்டம் போட்டிங்க//

பலமுறை இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதில் சொல்லி எனக்கு அலுத்து போச்சு!
rapp said…
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................... என் பேரிலுமா வேலையக் காமிக்க ஆரம்பிச்சுட்டாங்க
நான் ரெடி... யாராவ்து இருக்கிங்களா?
narsim said…
Y சார்?

நர்சிம்..
////யார் அந்த பெரிய எளுத்தாளர் ? லக்கிலூக்கா ?//

இப்படி சொறிஞ்சு உட்டு சொறிஞ்சி உட்டே அந்தாளு உடம்பை ரணமாக்கிடுங்கய்யா///

அருன் as Butterfly அல்லது ப்ளீச்சிங் பவுடர். சரியா ?
///Y சார்?

நர்சிம்..

Tuesday, September
///

சரோஜா பாக்கலியா சார் நீங்க ?
எச்சூச்மீ! இன்னிக்கு அப்ப இங்க தான் கும்மியா??? யாராவது இருக்கியலா? மாடு கட்டி போட்டு வைக்கலையே??
யோவ் நாங்க இங்கதாம்ல இருக்கம், ஆரம்பிக்க வேண்டியது தான்...
அபி அப்பா, குசும்பன் இன்னும் கமெண்டு போடவில்லை. அவரை உங்கள் கம்பேனி லேண்ட் லைனில் இருந்து கூப்பிட்டு சொல்லவும்.
குட்"டீ"கடை said…
நேத்து வரவினையான் வந்து கும்மு கும்மு என குதறியபோது வேலை செய்யாத யோனிகோடு இப்போது இங்க வராதே என பறையுங்கால் வேலை செய்வதன் மர்மமென்ன?
தாவு அறுந்தவன் said…
//நோ நோ பரிசல் அதிஷா Carகீ நோ, இங்க கும்மி வேண்டாம் குசும்பன், அபி அப்பா, நரசிம் சார். தமிழன் எங்கே, தீவார் எங்கே, பொட்டீக்கடையார் எங்கே, ராப் எங்கே, சின்னப்பையன் எங்கே ? எல்லோரும் இங்க கும்மாதீங்க, அடுத்து ஜீரீஜ் பதிவு போடப்போறேன்...
//

ஓமாம்...தீவாரின் அந்த கஞ்சா குடிக்கி அஞ்சா நெஞ்சன் உள்ளம் கவர் கள்வன் மண்ணின் மைந்தன் "ரெக்கே"வின் உண்மை புருசன் தலையெல்லாம் சிக்கி முக்கித் தவிக்கும் பொப் மார்லீயின் படத்தைப் பார்ப்பதற்காகவது அவரது அறிவுப்பூர்வமான கும்மிப் பதிவை தொடர்ந்து பதிக்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்...

எப்பா தாவு அறுவுது
சுவருமுட்டி said…
//பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...//

எந்த நிர்வாகம்வே, தெளிவாச் சொல்லும்வே...தமிழ்வலியா, தமிழ்"கோ"மணமா, தமிழ்விரட்டீயா, இல்ல காபி பேஸ்ட் கம்பேனி ...அட பேரு மறந்துருச்சுவே...ஆங் குருவிக்கூடு...எதுவ்வே...வ்வே...வே...

இல்ல நொந்தழல் கவியின் வைரக்கல் கம்பேனியா...சொல்லுவ்வ்வே
பரிசல் பதிவில் கும்மிக்கிட்டு இருந்தேனா அதான் கவனிக்கவில்லை பாஸ்!
லக்கிக்கு தங்க புதையல் கிடைச்சுது அதனால் அவரு ஆரம்பிக்கலாம், போன பதிவில் 55 கேட்ட நீங்களும், காலையில் பஸ்ஸுக்கு 5 கேட்ட நானும் எப்படி தனி வீடு போவது!
இப்படி சொறிஞ்சு உட்டு சொறிஞ்சி உட்டே அந்தாளு உடம்பை ரணமாக்கிடுங்கய்யா
//
;-)))
///ஓமாம்...தீவாரின் அந்த கஞ்சா குடிக்கி அஞ்சா நெஞ்சன் உள்ளம் கவர் கள்வன் மண்ணின் மைந்தன் "ரெக்கே"வின் உண்மை புருசன் தலையெல்லாம் சிக்கி முக்கித் தவிக்கும் பொப் மார்லீயின் படத்தைப் பார்ப்பதற்காகவது அவரது அறிவுப்பூர்வமான கும்மிப் பதிவை தொடர்ந்து பதிக்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்...//

மறுபடி மொழிகிறேன்..
Anonymous said…
வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி சதீஸ்

செந்தழல் ரவி

Popular Posts