ஸ்பெஷல் பொரியல் 29.9.2008

லதானந்த் பதிவு போடவேண்டும் என்று ஜோசப் பால்ராஜ் வேண்டி விரும்பி கேட்டிருக்கிறார்...நானும் இந்த பகிரங்க பதிவின் மூலம் அதையே கேட்கிறேன்..

***********************************************

ஊரே சரோஜா படத்தை பாராட்டும்போது சpoஞ்doஜெய்yan அதை ஒரு அட்டு படம் என்று சொல்லியிருப்பது ஆச்சர்யம்...சரோஜா படத்துக்கு டிக்கெட் வாங்கிவிட்டு காதலில் விழுந்தேன் படத்துக்கு போய்விட்டாரோ ?

***********************************************

எல்லா பதிவுக்கும் சென்று - படிக்கிறாங்களோ இல்லையோ - me the first என்று பின்னூட்டம் போடும் சகோதரி ராப் இந்த பதிவுக்கு அப்படி போடமுடியாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்...

***********************************************

இணைய ரவுடி பொட்டீக்கடையார் இந்தியா விஜயம் செய்கிறார். அவரை பற்றி தெரியாதவர்கள் அவருடைய பதிவுக்கு சென்று உலக ஞானம் பெற்று அப்புறமாக அவரை கலாய்க்கவும்...

***********************************************

வெட்டிப்பயல் கிளு கிளு குளு குளு கதைப்போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்...ஜெயிச்சா என்ன தருவார் என்று தெரியாமல் எப்படி கலந்துகொள்வது ? இந்தியா வரும்போது G1 போன் வாங்கி வந்து பரிசளிப்பார் என்றால் அந்த போட்டியில் கலந்துகொள்ள தயார்..பரிசாக முருங்கைக்காய் அரைகிலோ என்று அ(றி)விக்கவேண்டாம்...

***********************************************

காந்திஜெயந்தி அன்று கடைகளுக்கு விடுமுறை, நன்பர் வால்பையன் அத்தியாவசிய பொருட்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அன்பாக அறிவுறுத்தப்படுகிறது..

**********************************************

குசும்பன் ஜெயலலிதாவை சரியாக கலாய்ப்பதில்லையே ? ஒரு வேளை அ.இ.அ.தி.மு.கவில் உறுப்பினர் அட்டை பெற்றிருப்பாரோ ??

**********************************************

அபி அப்பாவின் இரண்டு நகைச்சுவை பதிவுகள் அற்புதம். மிஸ் பண்ணிடாதீங்கடே !!!

*********************************************

நாக்க முக்க பாடல் பற்றி அனைவரும் பேசினாலும் அந்த பாடல் இன்னும் டி.வியில் வரவில்லையே ? ஏதோ உள்நாட்டு சதி !!! மைனாரிட்டி தி.மு.க அரசு பதவி விலகவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

**********************************************

உடனடியாக கும்மியர்கள் வந்து இந்த பதிவை பின்னூட்டம் போட்டு நிரப்பவேண்டும். இல்லை என்றா எல்லார் பெயரிலேயும் நானே பின்னூட்டம் போட்டுவிடுவேன் என்று எச்சரிக்கிறேன்...

Comments

rapp said…
me the second
rapp said…
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................என்ன ஒரு வில்லத்தனம்
rapp said…
ம்ஹூம், சஞ்சய் பதிவு ஒரு எதிர் பதிவு, அதுத் தெரியாதா உங்களுக்கு?:):):)
rapp said…
நீங்க எப்படி, போட்டியில் கலந்துக்கப் போறீங்களா, எதானும் மீள் பதிவு ஸ்டாக் இருக்கா? இல்லை புதுசா போடப் போறீங்களா?
//உடனடியாக கும்மியர்கள் வந்து இந்த பதிவை பின்னூட்டம் போட்டு நிரப்பவேண்டும். இல்லை என்றா எல்லார் பெயரிலேயும் நானே பின்னூட்டம் போட்டுவிடுவேன் என்று எச்சரிக்கிறேன்...//

சூப்பர் எச்சரிக்கை...

இப்பவெல்லாம் பதிவு ரொம்பவே குசும்பா இருக்கு...தல..

வால் ரம்ஜான் லீவில் தேவையான ஸ்டாக் வாங்க உத்தேசித்துள்ளார்
rapp said…
ஓகே, யாரும் இன்னும் வரலையா, அப்போ மீ த அப்பீட்டிங் :):):)
கரிசல்காரன் said…
மீ த 8
சிக்கிமுக் said…
நொந்தழல்ரவி ஏன் இந்த கொலைவெறி
சித்தானந்த் said…
லதானந்தா யாருங்க அது
டோல்பையன் said…
எங்க ஆயா மேல சத்தியமா நான் நல்லவன்
விசும்பன் said…
அவ்வ்வ்வ்வ்வ்வ்
நொந்தழல் கவி said…
இந்த பதிவு சூடான இடுகைக்கு போகுமா???
டிக்கிபுக் said…
கலைஞர் சொன்னதால் வந்தேன்...
வந்துட்டேன்.. யார் யார் இருக்கிங்க..
//காந்திஜெயந்தி அன்று கடைகளுக்கு விடுமுறை, நன்பர் வால்பையன் அத்தியாவசிய பொருட்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அன்பாக அறிவுறுத்தப்படுகிறது..//

நான் வார நாட்களில் குடிப்பதில்லை,
சனி ஞாயிறு மட்டும், இருப்பினும் நேற்று வாங்கிய புல்லில் பாதி வீட்டில் பத்திரமாக இருக்கிறது
நான் இருக்கேன்...
Anonymous said…
நான் புதுசாத்தான் எழுதப்போறேன்...
அட நல்லா தான் இருக்கு பொரியல்!!! சூப்பர்!
பாரு சினேகிதிதா said…
என்னது பார்லாம் காந்திஜெயந்திக்ககு லீவா

லத்தீன் இலக்கியத்திலும் ஜெர்மானிய சிந்தனைகளிலும் இது குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லையே
பயஜோக்கன் said…
செந்தழல் ரவி அவர்களே உங்கள் எழுத்துக்கள் நாள்பட நாள்பட மகா அருமையாக இருக்கிறது
டகால்ட்டி தமிழன் said…
தம்பீபீபீபீ

நேத்து பாத்த இஸ்ரேல் படம் மாதிரியே இருக்குப்பா உன் பதிவு..

மகா மொக்கை
டங்வார் ஜுருடொன் said…
ஆத்துல அயிரை மீனு
சேத்துல நாத்து நடு
Anonymous said…
///அட நல்லா தான் இருக்கு பொரியல்!!! சூப்பர்!///

இது பொய்.

செந்தழல் ரவி
-/டயரிலி said…
This is that... That is this
மண்டு மாதவன் said…
அம்பீ

பொறியல் நன்னா இருக்குடா

ஆனா சிக்கன் பீஸத்தான் காணல , இதெல்லாம் இந்த போலி வேலையாத்தான் இருக்கணும் , மன்னிக்கனும் கோழி வேலையாத்தான் இருக்கனும்
-/நிஜமாவே டயரிலி said…
டேய் யார்ரரா அது போலி டயரிலி அல்லது பஞ்சரான டயிரிலி

heisnotnamelessbullshitiamthenamelessdogshit
ஜொயலலிதா said…
இங்கே கும்மிக்கு வராத கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும
டயாசதி கோரன் said…
என் வீட்டு வாசலில் நாய் ஆய் போய்விட்டது , அதற்கு காரணமான அழகிரியை உடனே கைது செய்ய வேண்டும்..இது தமிழக அரசின் கடமை
வாலண்ணே, உடனே ஒரு 90ஐ கூரியர் செய்யவும்
/நான் இருக்கேன்.../

பதிவிட்டவரே கும்மியில் வரக்கூடாதுனு சொன்னாங்க..
நாய்சோகன் said…
//என்னது பார்லாம் காந்திஜெயந்திக்ககு லீவா

லத்தீன் இலக்கியத்திலும் ஜெர்மானிய சிந்தனைகளிலும் இது குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லையே//

இதே வேலப்பா அவனுக்கு
//நான் வார நாட்களில் குடிப்பதில்லை,
சனி ஞாயிறு மட்டும், இருப்பினும் நேற்று வாங்கிய புல்லில் பாதி வீட்டில் பத்திரமாக இருக்கிறது/

அப்போ சனி ,ஞாயிறு வார நாள் இல்லையா? அது என்ன மாத நாளா?
//அப்போ சனி ,ஞாயிறு வார நாள் இல்லையா? அது என்ன மாத நாளா? //

அவை விடுமுறை நாட்கள்
//அவை விடுமுறை நாட்கள்/


அப்போ காந்தி ஜெயந்தியும் விடுமுறை நாள்தான்.. அதான் தோழர் எடுத்து வைக்க சொன்னார்..
//அப்போ காந்தி ஜெயந்தியும் விடுமுறை நாள்தான்.. அதான் தோழர் எடுத்து வைக்க சொன்னார்.. //

நான் வேலை செய்யும் நிறுவனத்தில் காந்தி ஜெயந்திகெல்லாம் விடுமுறை கிடையாது.
அமெரிக்காவுக்கு விடுமுறை என்றால் எனக்கும் விடுமுறை
கடிவேலு said…
//உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...//

ஏம்ப்பா, நாங்க யார் பேருலையோ பின்னூட்டமிட்டா யாரு பொறுப்பு?
போட்டா நானா? ஆனா யாருனு தெரியாதே?

யார் பெர்ல போட்டாமோ அவங்களா? ஆனா அவங்க அதைச் செய்யலையே..

அதனால பொட்டிய தொறந்து விட்ட நீங்கதான் பறுப்பு, சாரி பொறுப்பு
//நான் வேலை செய்யும் நிறுவனத்தில் காந்தி ஜெயந்திகெல்லாம் விடுமுறை கிடையாது.
அமெரிக்காவுக்கு விடுமுறை என்றால் எனக்கும் விடுமுறை//

அன்னிய நாட்டிற்கு வேலை செய்யும் வால்பையனை கடுமையாக கண்டிக்கிறோம்..
//உடனடியாக கும்மியர்கள் வந்து இந்த பதிவை பின்னூட்டம் போட்டு நிரப்பவேண்டும். இல்லை என்றா எல்லார் பெயரிலேயும் நானே பின்னூட்டம் போட்டுவிடுவேன் என்று எச்சரிக்கிறேன்...//

இந்த எச்சரிக்கைக்கு பயந்து "பிரசண்ட் சார்" சொல்லிக்கிறேன்.. :))

ஸ்பெஷல் பொரியல் சூப்பர் ரவி.. ஓரிரு வரிகளில் நன்றாக தொகுத்திருக்கிறீர்கள்.
லிக்கிலக்... said…
//நான் வேலை செய்யும் நிறுவனத்தில்/

இது எவ்ளோ பெரிய பொய். இதிலிருந்தே வால் பொய் சொல்பவர் என்று தெரிகிறது..
//அன்னிய நாட்டிற்கு வேலை செய்யும் வால்பையனை கடுமையாக கண்டிக்கிறோம்.. //

நான் வேலை செய்வது இந்தியர்களுக்குகாக தான், அமெரிக்காவின் நிலையை பொறுத்து சந்தை நிலவரம் மாறுவதால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை கவனித்தல் அத்யாவிசியமாகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை குறையுமென்பது எழுதப்படாத விதி
//நான் வேலை செய்வது இந்தியர்களுக்குகாக தான், அமெரிக்காவின் நிலையை பொறுத்து சந்தை நிலவரம் மாறுவதால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை கவனித்தல் அத்யாவிசியமாகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை குறையுமென்பது எழுதப்படாத வி//

புரியவில்லை.. நமது மொழியில் சொல்லவும்..
Anonymous said…
//இணைய ரவுடி பொட்டீக்கடையார்//

ஏ ராசா யான் இந்த கொலவெறி?
Anonymous said…
//-/டயரிலி//

டரியலி?
Anonymous said…
//ஜொயலலிதா said...

இங்கே கும்மிக்கு வராத கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும்//

ஜொயலலிதா said...

இங்கே கும்மிக்கு வராத minority கருணாநிதி உடனடியாக பதவி விலக வேண்டும்
மேட்டர் முருக்கீசன் said…
ஏனுங்கண்ணா...என்னிய விட பெரிய ரவுடியாங்ணா பொட்டீண்ணா...

கிஸ்டண்ணா கூட பத்து அவதாரங்தாண்ணா எடுத்தாருங்ணா. பிரமீட் சாய்மீராங்ணா புண்ணியத்துல கமல்ஹாசண்ணா தசாவதாரம் எடுத்தாருங்ணா....ஆனா பாருங்ணா ஓசில கூகிள்ணா புண்ணியத்துல நா எத்தினி அவதாரம் எடுத்தண்ணா நீங்க கரீக்டா சொல்லீட்டீங்ணா நாங்க ஒத்துக்கறங்ணா நீங்க சொல்ற அந்த போட்டீண்ணா தான் ரவுடிண்ணான்னு ஒத்துக்கறங்ணா...வரடடுங்களாண்ணா நாமக்கல் பிசினசன்னா
பங்கஜம் மாமி said…
ஏன்னா டொமாரு கொமாரு பேரப் போட்டாலே 12 ஆயிரம் ஹிட்ஸ் வருதாம்மேன்னா...நீங்களும் தான் இருக்கேளே ஷும்மா டரியல் டயரியல் பொரியல்னு ஒலகம் புரியாம் எழுதிண்டு இருக்கேள். போடா அம்பி, பொட்டீக்கட புள்ளையாண்டான் ஹிண்ட்ல சரக்கடிக்க கூப்பிடுவான். சரக்கடிச்சிட்டு லால் பாக்ல சால்னா சாப்பிடுங்கோ
Anonymous said…
மனிதர் உணர்ந்து கொல்ல இது அல்கஞ்சா பகுடர் மேட்டர் அல்ல அதையும் தாண்டி புனிதமான...புனிதமான...புனிதமான
சுண்டக் க்ஞ்சி மேட்டரு
ஜோலியில்லே said…
மீ த ஃபாட்டி நைந்த்
C for CRAPP said…
me the fiftyeth
கிராப்பு said…
me the fifty first...
பன்பூ said…
இந்த பதிவில் நான் கருத்துக்கூற விரும்பவில்லை அதனால் நான் அப்பீட்டுகிறேன்
மந்திரவாதி மாண்டிரேக் said…
அடேய் டுமாங்கோலிங்களா...இதென்னா ஒன்னாம் வகுப்பா? அவனவன் வந்து ஒன்னாம் வாய்ப்பாடு ரெண்டாம் வாய்ப்பாடுன்னு குண்சா பேசினுக்கிரீங்க
லத்திஷா said…
இந்த பதிவுக்கு ஒரு எதிர்பதிவு போடனும்
Anonymous said…
நா ஒரு ஜோக் சொல்லவா?

ஓ, சொல்லுங்களேன்.

ஒரு ஜோக்...ஹஹாஅஹாஹா...

...த்தா எந்திரக்கரதுக்குள்ள ஓடீப்போய்டு...

எந்திரிச்சப்ப்ரும் ஓடினா?

என்னால ஓடி வந்து பிடிக்க முடியாதுடா டாபரு...
Anonymous said…
நீங்கள் இப்போது கேட்டு இருப்பது கோலிசோடா உங்கள் சாய்ஸ்...

டிரிங் டிரிங்...

ஹலோ கோலிசோடா உங்கள் சாய்ஸ்...ஹலோ ஹலோ

டேய் பேமானி...நீ பேசரது கேக்கறது...உன் பேரென்னா...

மேடம்...மேடம்...நிங்க அழகா இருக்கீங்க மேடம்...

டேய் நாதாரி அலையாத...சோல்க்காட்டு பொம்மைக்கு பொடவ கட்டினா கூட ஓட்ட போட்டு வந்துருவீங்களே...

மேடம் மேடம் நேத்து டாஸ்மாக்குல ஒங்க கொலி சோடா கலந்து ஒரு கட்டிங்க போட்டேன் மேடம் சொம்மா தேன் மாதிரி இருந்துது மேடம்
பின்னூட்ட 'காக்காவலிப்பு'தனம்
நாக்க முக்க பாடல் பற்றி அனைவரும் பேசினாலும் அந்த பாடல் இன்னும் டி.வியில் வரவில்லையே ? ஏதோ உள்நாட்டு சதி !!! மைனாரிட்டி தி.மு.க அரசு பதவி விலகவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

இது ஜூப்பரு
//
ஊரே சரோஜா படத்தை பாராட்டும்போது சpoஞ்doஜெய்yan அதை ஒரு அட்டு படம் என்று சொல்லியிருப்பது ஆச்சர்யம்...சரோஜா படத்துக்கு டிக்கெட் வாங்கிவிட்டு காதலில் விழுந்தேன் படத்துக்கு போய்விட்டாரோ ?
//

ஆஹா காதலில் விழுந்தேன் நீங்க பாத்துட்டீங்களா!?!?
:)))))))))))

அந்த படத்துக்கு கூட்டிகிட்டு போனதால இன்னைக்கு எனக்கு சாப்பாடு கட் :(((((((((
நான் போட்டி அறிவிக்கலை. வேற யாராவது அறிவிங்கனு சொல்லியிருக்கேன். நான் இந்தியா கிளம்பிட்டு இருக்கறதால போட்டி நடத்துற அளவுக்கு எல்லாம் நமக்கு நேரமோ பொறுமையோ இல்லை. அங்க வந்ததுக்கு அப்பறம் இண்டர்நெட்டும் இருக்காது :)

நீங்க வேணா நடத்துங்களேன் ;)

அப்பறம் ரெவரண்ட் ஃபாதர்க்கு Rev. Fr ஆ இல்லை Ref. Fr ஆ???
///நான் போட்டி அறிவிக்கலை. வேற யாராவது அறிவிங்கனு சொல்லியிருக்கேன். நான் இந்தியா கிளம்பிட்டு இருக்கறதால போட்டி நடத்துற அளவுக்கு எல்லாம் நமக்கு நேரமோ பொறுமையோ இல்லை. அங்க வந்ததுக்கு அப்பறம் இண்டர்நெட்டும் இருக்காது :)

நீங்க வேணா நடத்துங்களேன் ;)

அப்பறம் ரெவரண்ட் ஃபாதர்க்கு Rev. Fr ஆ இல்லை Ref. Fr ஆ???//


அப்படியே சர்வேசனை கோத்துவிட்டீங்ன்னா நடத்திரலாம்.

நீங்க கேக்குற கொஸ்டீனுக்கு ஆன்ஸர் தெரியல. Rev ஓ அல்லது Ref ஓ, நான் மதிக்கிறவங்க ரொம்ப கம்மி :)))
Anonymous said…
இந்த பதிவில் பொட்டீக்கடையார் கைவண்ணம் இருக்கு என்று நானே அனானியா சொல்லிக்கறேன்...
ஆஹா.. ரொம்ப நாள் கழிச்சி இங்கே மொக்காபிஷேகம் நடந்திருக்கே? நேத்து மதியம் நான் ஒரு டெத்துக்கு போயிட்டேன். கலந்துக்க முடியலை. சார்ரீ.... :-(
Anonymous said…
///ஆஹா.. ரொம்ப நாள் கழிச்சி இங்கே மொக்காபிஷேகம் நடந்திருக்கே? நேத்து மதியம் நான் ஒரு டெத்துக்கு போயிட்டேன். கலந்துக்க முடியலை. சார்ரீ.... :-(///

எனக்கு பொட்டீக்கடை மீது தான் சந்தேகம்.
SurveySan said…
வெட்டி ஏதோ, ஜில் ஜில் கதை எழுதர மூடுல இருக்காரு. என்னா சங்கதின்னு புரியலையே :)

எனக்கு, இப்ப, ஊருக்கு நல்லது பண்ணனும்னு, ஒரே அரிப்பு. சொறிஞ்சுவிட்டுக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ;)

இதை வாசிக்க.
http://surveysan.blogspot.com/2008/09/blog-post_29.html
பொரியல் சூப்பரு...:)
\\
நாக்க முக்க பாடல் பற்றி அனைவரும் பேசினாலும் அந்த பாடல் இன்னும் டி.வியில் வரவில்லையே ? ஏதோ உள்நாட்டு சதி !!! மைனாரிட்டி தி.மு.க அரசு பதவி விலகவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...
\\

:))
ரவி, ஒவ்வொருத்தர் பேர் கூட அவங்க ப்லோக் அட்ரஸ் கொடுத்தா வசதியா இருக்கும்.
ஹலோ காற்றாலை அதிபர்.. செந்தில் குமரன்ல அந்த கர்மத்த தான பாத்திங்க.. ஒரு வார்த்தை சொல்லி என்னை காப்பாத்தி இருக்கலாமே. :((
// rapp said...

ம்ஹூம், சஞ்சய் பதிவு ஒரு எதிர் பதிவு, அதுத் தெரியாதா உங்களுக்கு?:):):)//

தல.. சொல்லவே இல்ல.. :))
எந்த பதிவுக்கு எதிர் பதிவு.. எனக்கே தெரியாம.. :))

Popular Posts