ஆதலினால் காதல் செய்தேன் !!! இளமை தொடர்கதை !!!

இரண்டாயிரத்து ஆறு நவம்பர் மாதம் படபடவென ஏழு பாகங்கள் எழுதி அப்படியே விட்டுவிட்டேன்...
மிகுந்த வாசிப்பனுபவம் உள்ள பி.கே.எஸ், பாஸ்டன் பாலா, குமரன், மதுமிதா, மங்கை அக்கா, ஷைலஜா அக்கா, மா.சிவக்குமார், முத்து தமிழினி எல்லாரும் ரசித்த தொடர் இந்த தொடர்...

தோழர் பொட்டீக்கடை, தோழர் ஜி.ரா, அருட்பெருங்கோ, கார்மேகராஜா அப்புறம் சந்தோஷ், அனிதா பவன்குமார் எல்லாரும் ரொம்ப உற்சாகப்படுத்தினாங்க...!!!

இவர்கள் பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்தும்போது அப்படியே வானத்தில் பறக்கிறமாதிரி இருக்கும்...ஆக்க்கக்கா, நாமளும் எளுத்தாளர் டோய் என்று நினைத்துக்கொண்டு படபடவென ஏழு பாகங்கள் போட்டாச்சு...

அப்புறம் பல்வேறு வேலைகள்...!! பல்வேறு பிரச்சினைகள்...!!! ஆரோக்கியமற்ற வலைச்சூழல் !!! இதெல்லாம் சேர்ந்து என்னோட கற்பனை குதிரையை கடிவாளம் போட்டு குத்த வெச்சு உக்கார வெச்சுருச்சு...

இப்போ வலையுலகில் இருக்கிற சூழல், எதையாவது உருப்புடியா எழுது என்று உசுப்புகிறது...ப்ராஜக்ட் மேனேஜர் கதை "வயலண்டுக்கா உந்தி" என்று நம்ம கொலுட்டி நன்பர் சொல்லிட்டார். அதனால் மென்மையான வெண்மையான கோல்கேட் பல்பொடி மாதிரியான பழைய கதையை தூசு தட்டி எடுத்து, முடிச்சு வெச்சுறலாம்னு இருக்கேன்...

ஏன் இந்த கதையை முடிக்கல என்று திட்டி மடல் அனுப்பிய நிலா முற்றத்து உறவுகள் தனிமதி அக்கா, சத்தியா, அப்புறம் சிரிவ் இவங்களுக்கு " ஐயாம் வெரி ஸாரி"...

இருக்குற ஏழு பதிவுகளை ஒவ்வொன்னா போஸ்ட் பண்ணீட்டு அப்புறமா அதுக்கடுத்த மேட்டர்களை எழுதி முடிச்சுடுறேன்...உங்கள் அனைவரின் ஆதரவு தேவை மக்கள்ஸ் !!!

இளமைத்தொடர்கதை என்பதால் நான் "அழகு" என்று நினைக்கும் ஒரு பெண்ணின் படத்தை ஒவ்வொரு பதிவிலும் போடபோறேன்...என்-ஜாய் மக்கள்ஸ் !!!

Comments

சூப்பரு அடுத்த கதையா!!! கலக்குங்க.. யாரு அந்த போட்டோல இருக்குற குட்டி?
//இளமைத்தொடர்கதை என்பதால் நான் "அழகு" என்று நினைக்கும் ஒரு பெண்ணின் படத்தை ஒவ்வொரு பதிவிலும் போடபோறேன்...என்-ஜாய் மக்கள்ஸ் !!! //

வேண்டாம் தள மனைவி புகைப்படம் எல்லாம் இதில் போடக்கூடாது:)ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்

மனைவியை விட அழகாக வேறு எந்த பெண்ணும் என் கண்ணுக்கு தெரிவது இல்லை அதுபோல் தானே நீங்களும்?:)))))))

நான் நல்ல பிள்ளை நல்ல பிள்ளை நல்ல பிள்ளை! அப்ப நீங்க!

(எப்படி கோத்துவிட்டேன் பாத்தீங்களா!)
//வாசிப்பனுபவம் உள்ள பி.கே.எஸ், பாஸ்டன் பாலா, குமரன், மதுமிதா, மங்கை அக்கா, ஷைலஜா அக்கா, மா.சிவக்குமார், முத்து தமிழினி எல்லாரும் ரசித்த தொடர் இந்த தொடர்//

என்ன வாசிப்பாங்க வயலினா?கித்தாரா? யார் குரூப்பில் இருந்தாங்க மிகுந்த வாசிப்பனுபவம் என்றால் இளையராஜா குருப்பில் இருந்து இருப்பாங்களோ!!!
வாங்க வெண்பூ !!!

அது கேரள குட்டியாக்கும்...!!!!
narsim said…
தழல் பறக்கும் என்ற எதிர்பார்ப்புடன்...

நர்சிம்
///வேண்டாம் தள மனைவி புகைப்படம் எல்லாம் இதில் போடக்கூடாது:)ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்
///

குசும்பா, நானும் இதையே யோசித்தேன்...

நமது மொள்ளமாறித்தனங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன...
///என்ன வாசிப்பாங்க வயலினா?கித்தாரா? யார் குரூப்பில் இருந்தாங்க மிகுந்த வாசிப்பனுபவம் என்றால் இளையராஜா குருப்பில் இருந்து இருப்பாங்களோ!!!///

புக்கு படிக்கறத சொன்னேன் !!! ஆனாலும் இவ்ளோ குசும்பு ஆவாது...

உங்கள் வாசகி ஒருவரை என்னுடைய அலுவலகத்தில் சந்தித்தேன்...அதை வைத்து ஒரு மொக்கை போடும் எண்ணமும் உள்ளது குசும்பா !!!
வாங்க நர்சிம் !!! வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி !!!
நானும் அதையே யோசித்தேன் என்று சொல்லி எஸ்கேப் ஆயிட்டீங்களே:((((

//உங்கள் வாசகி ஒருவரை என்னுடைய அலுவலகத்தில் சந்தித்தேன்...அதை வைத்து ஒரு மொக்கை போடும் எண்ணமும் உள்ளது குசும்பா !!!//

ஹி ஹி எனக்கு வாசகியா? ஹி ஹி காமெடி செய்யாதீங்கபாஸ்.
///எண்ணமும் உள்ளது குசும்பா !!!//

ஹி ஹி எனக்கு வாசகியா? ஹி ஹி காமெடி செய்யாதீங்கபாஸ்.

Thursday, September 25, 2008
//

இதுக்கு பதில் அளிக்கும் பொறுப்பை உங்க வாசகியிடமே விட்டுவிடுகிறேன்...எக்ஸ்கியூஸ்மீ, எங்கிருந்தாலும் வரவும்...இங்கீலீஷா இருந்தாலும் பரவாயில்லை பதில் அளிக்கவும், நான் ட்ரான்ஸ்லேட் பண்றேன்...
பிரியங்கா சோப்ரா said…
ஐ ஆம் பிரியங்கா சோப்ரா, ரவி'ஸ் பெய்ஸ்ட் பிரண்டூ, ஒன் டே ஹீ டோல்டூ டூ மீ , லாட் ஆப் லூஸ் ஆர் ரைட்டிங்கூ இன் பிளாக்குஊ,
யூ ஆல் சோ கிரியேட்டூ ஒன்.

தென் ஐ ஆஸ்குடு டூ ரவி சோ மீ சம் லூஸ் பிளாக் ஸாம்பில்ஸ், ஹீ சோன் மீ யுவர் பிளாக்கு மிஸ்டரூ.குசும்பரூ.
ஆப்ட்டர் தட் ஐ ஆம் யுவர் வாசகி:)

இப்படிக்கு
பிரியங்காசோப்ரா
தள மேலே பிரியங்கா சோப்ரா போட்டு இருக்கும் கமெண்டை டிராண்ஸ் லேட் செய்யுங்க பார்க்லாம் தில் இருந்தா!
கலக்குங்க தல ;))

\\இளமைத்தொடர்கதை என்பதால் நான் "அழகு" என்று நினைக்கும் ஒரு பெண்ணின் படத்தை ஒவ்வொரு பதிவிலும் போடபோறேன்...என்-ஜாய் மக்கள்ஸ் !!!\\

கண்டிப்பாக வந்துடுவோம்ல ;)
கதைக்காக இல்லாட்டியும் நீங்க போட போற படத்துக்காக கண்டிப்பா கும்மி உண்டு
வாங்க கோபி வால்ஸ்...கும்மலாம் கும்மலாம்...

Popular Posts