கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாமா ?

நான் ஒரு ரெண்டு நாள் கோவைப்பகுதியில் முகாம் அடிக்க இருக்கிறேன்...!!!

அப்படியே ஓசை செல்லா, வாத்தியார் சுப்பைய்யா போன்ற பிரபல பதிவர்களையும் அவர்களது கோவைவாழ் ஸ்டூடன்ஸையும் சந்தித்து மொக்கை போடலாம் என்று திட்டம்...

வாத்தியார் சுப்பைய்யாவுக்கு பெங்களூரில் இருந்து ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுத்து அவரை கூல் செய்யவும் திட்டம்..!!!

ஞாயிறு மாலை அண்ணா பார்க் பக்கமாக ஒரு சிறிய சந்திப்பு ஏற்பாடு செய்தால் நன்றாகவே இருக்கும்...

பொதுவாக ஓசை செல்லாவின் எண்ணுக்கு அழைத்தீர்கள் என்றால் நான் எங்கே இருக்கிறேன் என்று தெரிந்துபோகும்...

அங்கே நான் கிடைக்கவில்லை என்றால்

எனது சகோதரர் ரஞ்சித் 9345903889 அல்லது எனது ரோமிங் எண் 99025 84054 ஆகியவற்றில் இருப்பேன்...

எந்த பர்சனல அஜெண்டாவும் (எனக்கு) இல்லை என்பதால் லதானந்த் சார் எங்கே என்று தேடும் திட்டமும் உள்ளது, மற்ற மேட்டர் பிறகு பேசிக்கலாம்...

இப்போதைக்கு இதை படிக்கும் கோவை நன்பர்கள், கோவை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி திங்க் பண்ணி (ரூம் போட்டு யோசிச்சு) பதிவு போடுங்களேன்..

Comments

பின்னூட்ட கொலைவெறித்தனம்
பின்னூட்ட மொள்ளமாறித்தனம்
பின்னூட்ட முடிச்சவுக்கித்தனம்
அட்லீஸ்ட் ஒரு பெண் பதிவராவது வரவும்...
வந்தா என்ன வாங்கி தருவிங்க
//வால்பையன் said...
வந்தா என்ன வாங்கி தருவிங்க//
அப்படின்னா நானும் வருவேன்!
Ahaa... Marupadiyuma?
VIKNESHWARAN said…
வாலு ரவி அண்ணன் தண்ணி வாங்கி கொடுத்தா எனக்கும் ஒரு பாட்டில் அனுப்பிவிடனும்... கம்பியூடர் முன்னாடி ச்சியர்ஸ் பண்ணி அடிக்கலாம்...
//வால்பையன் said...
வந்தா என்ன வாங்கி தருவிங்க//
அப்படின்னா நானும் வருவேன்!
செமத்தியா நாலு அடி வாங்கித்தரேன் வால்பையன்...
நல்லதந்தியாரே ? ஞாயித்துகெழம ப்ரீயா ?
Tamil Short Film said...
Ahaa... Marupadiyuma?

கெளம்பிட்ட்ட்டோம் !!
பின்னூட்ட டவுஸர் பாண்டித்தனம்
பின்னூட்ட ஜோதி தியேட்டர்த்தனம்
SP.VR. SUBBIAH said…
/////வாத்தியார் சுப்பைய்யாவுக்கு பெங்களூரில் இருந்து ஒரு ஸ்பெஷல் கிப்ட்
கொடுத்து அவரை கூல் செய்யவும் திட்டம்..!!!////

நான் எப்பவுமே கூலான ஆசாமிதான். மெலும் குளிரச் செய்தால் - உறைந்து (Freeze) போய் விட்டால் என்ன செய்வது நண்பரே?

Popular Posts