போர்க்களம் (BattleField) - சிறுகதை


எதிரி வரான், வளைச்சி அடிடா மாப்ள...

ஏய் பல்குழல் எறிகணை அடிக்கறான் பதுங்குடா...

ரவியண்ணை, சரி ரெண்டு மோர்ட்டர் அடிப்பம் !!!

கினி கினி...கினி கினி....சாட்டிலைட் போன் சினுங்குகிறது...

தம்பி...கிபிர் வரான்...நீங்க நாலு பேரும் அப்படியே பின்னால வாங்க...இழப்பு எதுவும் இல்லாமல் இருப்பது தான் முக்கியம்...

அண்ணை எதிரி கண்ணுக்கு முன்னால நிக்கிறான், மகேசனும் நானும் ஹெவியை வெச்சு நிக்கிறம், சூரியனை மோர்ட்டர் மட்டும் அடிக்கச்சொல்லுங்க...முப்பது தலையை உருட்டிருவம்...

ஏய் சொன்னா கேளு...முப்பதுபேருக்கு பின்னால முன்னூறு பேர் சாக வரானுங்க...மல்ட்டி பேரல்ல மாட்டிருவீங்க...எழும்பி வாடா...

சரி ஸ்னைப்பர் கன்னை கொடுங்க நான் அப்படி மரத்தில் ஏறி நாலு மாங்காய் பறிக்கிறன்...

நோ. பின்னால். தலைவர் சொல்லிட்டார்.

வேறு எதுவும் பேசாமல் துப்பாக்கிகளை தூக்கிக்கொண்டு பின்னால் வருகிறார்கள்...

இவருக்கு இதே வேலையாப்போச்சு...பின்னால பின்னால வரச்சொல்லுறார்.. எப்போ நாம போய் அடிக்கிறது ? புலம்பினான் மகேசன்...

அட தலைவர் சொல்லிட்டார். இழப்புகள் இருக்ககூடாதாம்...அப்போ எதோ இருக்கப்பா...விடு...

சரி டீமோட மொத்த பாயிண்ட் எவ்ளோ பாரு...

BattleField 2 மல்ட்டி ப்ளேயர் கம்ப்யூட்டர் கேமில் பாயிண்ட்களை பார்க்கிறான் மகேசன்....கேமை ஜெயிக்க இன்னும் 40 பாயிண்ட்ஸ்...டீம் கமாண்டராக செயல்படும் செந்தில் ஹெட் போனில் " வி வில் கெய்ன் கண்ட்ரோல்...வொர்க் ஹார்ட் சோல்ஜர்" என்று மெசேஜ் தருகிறார்...

Comments

கபீஷ் said…
நல்லாருக்கு கதை!
theevu said…
ஐயா ராசா பட்டைல குத்தலாம்ன்னால் பட்டையை காணோம் தூக்கியாச்சா.

பின்னால வான்னா வந்துடவேண்டியதுதானே..அப்புறம் எதுக்குய்யா சண்டை பிடித்துக்கொண்டு :)
நன்றி சம்பந்தி மற்றும் தீவு

புது டெம்ப்ளேட் மாத்தினதுல பட்டை புட்டுக்குச்சி...
கபீஷ் said…
//புது டெம்ப்ளேட் மாத்தினதுல பட்டை புட்டுக்குச்சி...//

Any help needed?
ஆமா சம்பந்தி. தமிழ்மண, தமிஷ், தமிழ்வெளி, சங்கமம் பட்டைகள் மற்றும் ஹிட் கவுண்டர் விட்ஜெட்ஸ்.

விளையாடுங்க...!!!!

நாளைக்கு ஸ்டாக்ஹோம் போறேன், ப்ரீயா இருந்தா முட்டுச்சந்துல வெச்சு இந்த ப்ளாகை நொக்கி எடுத்துடுங்க
கபீஷ் said…
This comment has been removed by the author.
ILA said…
template super
ILA said…
மார்க்ஸிஸ்டா?
காப்பிஸ்ட். டெம்ப்ளேட் வேனுமா சொல்லு மாமா மெயில்ல அனுப்பறேன்...
ஒன்னியும் புரியல
ponvendhan said…
சாமி! அந்த திவ்யா கதையை (ஆதலி னால் ) எழுதுங்கோ!
ponvendhan said…
என்ன கண்டுபிடிங்கோ !
யாருன்னு தெரியலியே ?
கலக்கலா இருக்கு
நன்றி நசரேயன்..!!!!!
Pattaampoochi said…
நல்லா இருக்குங்க :-).

Popular Posts