செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல்

கவுஜை

எதிரித்தோழர் ஒருவர் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை என இயற்றிய கவிதை.

ஆஹா..
ஒரு
பன்றிக்கே
பன்றிக்காய்ச்சல். !!!!
ஆச்சர்யக்குறிஈஈ..

டயலாக்

இம்சை அரசன் படத்தில் புலிகேசி :

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மீது ஏறி நின்றால்
வென்றுவிடலாம் குலசேகரனை..!!

தற்காப்புநக்கல்H1N1 வைரஸ்மற்றபடி பதிவுக்கு வருவோம். தலைப்பில் கடைசி வார்த்தை விடுபட்டுள்ளது. "செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல் வாக்ஸீன்". என்று இருக்கவேண்டும். வியாழக்கிழமை பண்ணிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள் மருத்துவமனைக்கு வந்து வாக்ஸினேஷன் பெற்றுக்கொள்ளும்படி என்னுடைய அரசு மருத்துவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

மொக்கையான நன்பர்கள், ஏமாந்த எதிரிகள் (ஒரு 30 செகண்டாவது ஜாலியா இருந்ததா இல்லையா), எல்லாரும் ஆதரவோ எதிர்ப்போ, ஒரு வாக்கை செலுத்தவும். ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கான சுட்டி இடப்புறம் உண்டு. வாசிக்கவும். நன்றி.

Comments

இங்கே கும்மி நடைபெறும்.
தற்காப்பிற்காக ஒரு +ve vote போட்டுட்டேன்.
Oviyaツ said…
//ஆஹா..
ஒரு
பன்றிக்கே
பன்றிக்காய்ச்சல். !!!!
ஆச்சர்யக்குறிஈஈ..//


LOL
நன்றி ஓவியா.
அட போங்க. இப்படியெல்லாமா டரியலாக்குறது. =))
தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் என்னை திட்டுவீர்களோ என்ற பயத்தில் தற்காப்பாக வோட்டு போட்டேன். மற்றபடி படத்திற்காக என்று தவறாக நினைக்க வேண்டாம். படத்தை விட உங்கள் எழுத்தின் மேல் தீவிர வெறி கொண்டவன் நான்.
நன்றி வானம்பாடிகள்
கொலைவெறிக்கு நன்றி மணி
நன்றி டிவிஆர்
VISA said…
மொக்கை மொக்கை செம மொக்கை. பன்றி ஓ...சாரி நன்றி
தற்காப்பிற்காக ஒரு vote...
ஹிஹிஹி...
தலைப்புல ஜாலியா ஆரம்பிச்சி முடிக்கும் போது சோகமா முடிச்சிட்டீங்களே ரவி....:0)))
ச்சீ இவ்வளோதானா!

என்ன சார் ஏமாத்திட்டீங்க

ஹி ஹி அந்த கடற்கரையிலே காத்து வாங்கிற ஜோடியை சொன்னேன். அந்த சின்ன துணிங்களை எடுத்தமாதிரி போட்டோ இல்லையா.

அதான் அவங்க வாயிலே கட்டியிருக்கிற துணியை சொன்னேன் தலை, நீங்க பாட்டுக்கு ஏதாவது தப்பா நினைச்சிக்கப் போறீங்க
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@visa

அது தான் நான் !!
எந்த அடிப்படையில ஒட்டு போடுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்
வேந்தன், அது சரி, நன்றி...
கிருத்திகன் நல்ல பேரு நன்னி...
இளைய கரிகாலன் நன்றி ..
Arul said…
நல்ல தற்காப்பு ... இன்னும் நிறைய தற்காப்பு படங்கள் போட்ட நல்லா இருக்கும் ... ஹி ஹி ஹி ..
நன்றி வரதராஜலு

Popular Posts