தேடுங்க !

Wednesday, October 14, 2009

UAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்

UAE தமிழ் சங்கம் அதன் முதல் பிறந்தாளை பதிமூன்றாம் தேதி நவம்பர் மாதம் கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள் UAE தமிழ் சங்கத்தினரே...(13-November-2009)

இது தொடர்பில் பட்டிமன்றம், கிரிக்கெட் போட்டி, மற்றும் பேமிலி கெட் டு கெதர் 23 ஆம் தேதி எல்லாம் வைத்துள்ளார்கள்.

பட்டிமன்றம் செலக்ஷன்:

Date : 16-October-2009, Time : 3pm, Day - Friday
Venue : Al Masjid Building, Next to King Faisal Saravana Bhavan/HSBC Sharjah
Please call our Committee Member to know the Topic & Exact Location. CONTACT US

தொடர்புகொள்ளவேண்டிய சுட்டி:

http://www.uaetamilsangam.com/contactus.asp

6 comments:

செந்தழல் ரவி said...

UAE யில இருக்கவங்க ஓட்டு குத்தவும்.

ஆசிப் மீரான் said...

- ஓட்டு வேணும்னா குத்துறோம் :-)

சென்ஷி said...

+ ஓட்டு குத்தியாச்சு... :)

செந்தழல் ரவி said...

நன்றி ஆசிப்...அப்ப போவமாட்டீங்களா என்ன ?

செந்தழல் ரவி said...

நன்றி சென்ஷி !!

பழமைபேசி said...

தமிழ்ச் சங்கம்னா, எல்லாத் தமிழரும் குத்த வேண்டியதுதான்... ஆக, நானும் குத்தியாச்சு!