தேடுங்க !

Friday, November 06, 2009

நீ யாருடா என்னை "ரேப்" செய்வது? நான் செய்கிறேன் உன்னை ரேப்...!


ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு!
(அப்படித்தானே!)

தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!
என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?

ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?

சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது.....
..

24 comments:

செந்தழல் ரவி said...

வேற என்ன கேட்கப்போறேன். வாக்களியுங்கள்.

VISA said...

vote poatachu. 4 ponnunga seanthu oru paiyana rape panna epadi irukunu oru kadhai eluthunga boss. keaka kilu kilupa iruku.

செந்தழல் ரவி said...

நன்றி விசா. நீங்கள் என்னை வைத்து காமெடி கீமடி செய்யலையே ?

VISA said...

nejamaa illeanga....neenga eluthalaina naan eluthalaamunu irunthean he he

VISA said...

aana namma makkaluku thaan ithu pudikaathea.....aapaasamunu othukiduvaanga ena panrathu.

கானா பிரபா said...

;) குசும்புக்காரப் பையனப்பா

ஜெட்லி said...

//4 ponnunga seanthu oru paiyana rape panna epadi irukunu oru kadhai eluthunga boss. keaka kilu kilupa iruku//

என்னப்பா இது??...ரவியை என்ன
நினைச்சிங்க??

தேவன் மாயம் said...

ஓட்டுப் போட்டாச்சு!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தம்பீ..

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பதிவு வலையுலகத்தையே ஒரு கலக்கு கலக்குச்சே.. நல்லா ஞாபகமிருக்கு..!

பழமைபேசி said...

போட்டாச்சுங்க...

வவ்வால் said...

ஹி..ஹி.மறக்க மனம் கூடுதில்லையே..!மலரும் நினைவுகளா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ரவிஅண்ணே நல்ல பதிவு டெம்ப்லேட் மாத்திட்டீங்க,சூப்பராயிருக்கு. ஓட்டுக்கள் போட்டாச்சு.

Pot"tea" kadai said...

photo super

சென்ஷி said...

// Pot"tea" kadai said...

photo super/

repeatey

லெமூரியன் said...

வாங்க.........பென்னடிமைத்தனத்த சாட்ற பதிவா ? இல்ல 18 + வகைப் பதிவான்னு தெளிவு படுத்தினால் சேமம்..!

kiwi said...

'தமிழச்சி' அவர்கள் சொல்வதுபோல் முதல பெண்கள் ஆண்களைப்போல் உடை உடுத்திக்கொல்வதில் புரட்சி செய்ய வேண்டும். மேலை நாடுகளில் பெண் உள்ளாடைகளை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவடுபோல் இங்கேயும் செய்ய வேண்டும். தமிழச்சி, great.

செந்தழல் ரவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கானா.

செந்தழல் ரவி said...

நன்றி கிவி !!!!

செந்தழல் ரவி said...

லெமூரியன் சார், விளம்பர பதிவு.

செந்தழல் ரவி said...

ஜெட்லி, அவ்வ்வ்

செந்தழல் ரவி said...

விசா. அப்படி எழுதினால் நல்ல சிறுகதை ரெடி. ட்ரை பன்றீங்களா ?

செந்தழல் ரவி said...

நன்றி பழமைபேசி. உள்குத்து ? அவ்வ்

செந்தழல் ரவி said...

சென்ஷி. நன்றி

செந்தழல் ரவி said...

பொட்டி சார். இந்த படம் உங்களுக்கு கிடைக்கலையா ?>