ஏப்ரல் 22 - வலைப்பதிவர் சந்திப்பு.....

நம்ம பால பாரதி அங்கிள் வலைப்பதிவர் சந்திப்பை மீண்டும் நடத்துகிறார்...வழக்கம்போல பதிவர்களும் அனானிகளும் திரளாக கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது...

மேலும் சில பெரிய தலைகளும் கலந்துகொள்வார்கள் போல தெரிகிறது...நாம் கண்டிப்பாக அங்கே சென்று மொக்கை போட வேண்டும் என்று உள்ளம் துடிக்கிறது...

டிக்கெட்டை இப்போதே போட்டால் காசு குறைவாக இருக்கும் என்று மனம் எண்ணுகிறது...இருந்தாலும் அந்த நாளில் ஒரு அனானியின் மேரேஜ் வருகிறது...பரவாயில்லை...மேரேஜை தள்ளி வைக்க சொல்லுறேன் :))

ச்ச்ச...சும்மா வெட்டியா எழுதனும்னா எதை வேனாலும் எழுதலாமா...நிறுத்து நிறுத்து...உனக்கெல்லாம் கல்யாணம் ஆகி....

http://balabharathi.blogspot.com/2007/04/22.html


இந்தாங்க லிங்க்....மொக்கையை ஆரம்பிக்கலாமா ? இது ஒரு மொக்கைப்பதிவு...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

Anonymous said…
mm aarambingappaa
Anonymous said…
பாலபாரதி தாத்தாவை அங்கிள் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது.

தாத்தா பாலபாரதி முன்னேற்றக் கழகம்
ஜேபி நகர் உள்சந்து
பெங்களூரு
பா.க.ச - உள்ளகரம் கிளை said…
//பாலபாரதி தாத்தாவை அங்கிள் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது.//

ஆமாம். நாங்களும் இதை வழி மொழிகிறோம்.

பா.க.ச - உள்ளகரம் கிளை

(உள்ளகரம் - உள் குத்து நகரம்)
Anonymous said…
////பாலபாரதி தாத்தாவை அங்கிள் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது.//

ஆமாம். நாங்களும் இதை வழி மொழிகிறோம்.

பா.க.ச - உள்ளகரம் கிளை

(உள்ளகரம் - உள் குத்து நகரம்) //


டெல்லி வேர் நுனியும் இதை ஆமோதிக்கிறது

டெல்லி பாகச வேர், கிளை, இலை, & நுனி
//பாலபாரதி தாத்தாவை அங்கிள் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது.//

ஆமாம். நாங்களும் இதை வழி மொழிகிறோம்.

பா.க.ச -
குட்டி இந்தியா கிளை,
132வது வட்டம்,
சிங்கை குறுக்கு சந்து
சிங்கை
Anonymous said…
//..மொக்கையை ஆரம்பிக்கலாமா ? இது ஒரு மொக்கைப்பதிவு...//

உண்மைய சொல்ல ஒரு தெகிரியம் வேணும்.. தைரியமா மொக்கன்னு சொன்ன எங்க மொக்க ரவிக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஒரு ஓ-ன்னு சொல்லிட்டு இத்தனை ஓ-ன்னு பயப்படகூடாது. கலவரபூமில கேக்குற எக்கோ=ஓ தான் அது..

அனானி
கலவர பூமியின் பத்திர ஓனர் said…
//ஒரு ஓ-ன்னு சொல்லிட்டு இத்தனை ஓ-ன்னு பயப்படகூடாது. கலவரபூமில கேக்குற எக்கோ=ஓ தான் அது//

:))
Anonymous said…
//கலவர பூமியின் பத்திர ஓனர் said...
//ஒரு ஓ-ன்னு சொல்லிட்டு இத்தனை ஓ-ன்னு பயப்படகூடாது. கலவரபூமில கேக்குற எக்கோ=ஓ தான் அது//

:)) //

அடியில டெல்லி அனானின்னு போடல. அதுக்குள்ள பொறம்போக்கு நிலத்த பட்டா போட வந்துட்டாங்க :))

டெல்லி தைரிய அனானி
Anonymous said…
எல்லாரும் கொலை வெறியில் இருக்கீங்க போலிருக்கு ? கலவர பூமியில் காமெடி கீமடி பண்ணிடாதிங்க
Anonymous said…
//Anonymous said...
எல்லாரும் கொலை வெறியில் இருக்கீங்க போலிருக்கு ? கலவர பூமியில் காமெடி கீமடி பண்ணிடாதிங்க //

இங்க கொலசாமி படையல் போடணும்... யாருப்பா அது காமீடியப்பத்தி பேசுறது :))

கலவரபூமிக்கு பக்கத்துவூட்டுக்காரன்
கலவர பூமியின் பத்திர ஓனர் said…
//அடியில டெல்லி அனானின்னு போடல. அதுக்குள்ள பொறம்போக்கு நிலத்த பட்டா போட வந்துட்டாங்க //

தாய் பத்திரம், 50 வருஷ வில்லங்க சர்டிஃபிகேட்டு, எலெக்ட்ரிசிட்டி பில்லு, சொத்து வரி ரசீது எல்லாம் என்கிட்ட இருக்கு!
கலவர பூமியின் பத்திர ஓனர் said…
//இங்க கொலசாமி படையல் போடணும்... யாருப்பா அது காமீடியப்பத்தி பேசுறது :))

கலவரபூமிக்கு பக்கத்துவூட்டுக்காரன் //

வேணும்னா படையல் போடுற பக்கத்து வீட்டுக் காரரைக் கேட்டுப் பாருங்க!
Anonymous said…
அவருக்கு ஏதாவது பின்னூட்டம் போடுங்கப்பா
எஸ்.வீ.சேகர் MLA said…
இந்த சந்திப்பை பட்டினப்பாக்கம் அல்லது ராஜா அண்ணாமலை புரத்துக்கு மாற்ற முடியுமா ?
நானும் வரலாமா ?
Anonymous said…
எக்ஸ்க்யூஸ் மீ, நீங்க எந்த ஆனந்து?
நான் தான். லினாரஸ்ல செக்கண்டு வந்தேனே.?
Anonymous said…
///இந்த சந்திப்பை பட்டினப்பாக்கம் அல்லது ராஜா அண்ணாமலை புரத்துக்கு மாற்ற முடியுமா ? ///

why we need to change ? can you please tell us ?
Anonymous said…
////அடியில டெல்லி அனானின்னு போடல. அதுக்குள்ள பொறம்போக்கு நிலத்த பட்டா போட வந்துட்டாங்க //

தாய் பத்திரம், 50 வருஷ வில்லங்க சர்டிஃபிகேட்டு, எலெக்ட்ரிசிட்டி பில்லு, சொத்து வரி ரசீது எல்லாம் என்கிட்ட இருக்கு!//

ஆனா குடிசயில குத்தவச்சு குந்திக்கினு கீறது நானு நைனா :)

பின்நவீனத்துவ குடிசைவாசி
Anonymous said…
இன்னிக்கு போறேன்..
நாளைக்கும் வருவேன். சொல்லிட்டேன்

அநாரதாரினி
யோவ்...நீர் அடங்க மாட்டீரா..? மொக்கையா ஏதாவது செய்யுறது உமக்கு ஒரு weirdu..?
ஜூனூன் சேட்டு said…
//தாய் பத்திரம், 50 வருஷ வில்லங்க சர்டிஃபிகேட்டு, எலெக்ட்ரிசிட்டி பில்லு, சொத்து வரி ரசீது எல்லாம் என்கிட்ட இருக்கு//

அரே! நம்பள்கிட்டே எல்லாத்தையும் அடகு வெச்சி 50 கோடி லோன் வாங்குனது நிம்பள்கி மறந்து போச்சா என்ன?

(இதைக் கேக்கப் போனா ஒரு ஆட்டோக்காரப் பயலோட சேர்ந்து இந்த ஆள் ஒரே வார்த்தையில நம்பள்கி திட்டுது)
இப்பதிவு பின்நவீனத்துவ சிந்தனையில், தலித் அரசியல் பேசும் அருமையான பதிவு!
செந்தழலாரே! சிந்திக்க தூண்டும் அருமையான பதிவு:-)

எனக்கு அ.மு.க சார்பாக டிக்கெட் எடுத்து கொடுத்தால் நான் வர ரெடி! அப்படி செய்ய அ.மு.க விதிகள் இல்லையெனில் நடேசன் பார்க் சந்திப்பை கிடேசன் பார்க்குக்கு மாற்ற முடியுமா என பாருங்கள்.:-))
// பாலபாரதி தாத்தாவை அங்கிள் என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது. //

இதை பா.க.ச., மதுரை கிளை-2, வன்மையாக கண்டிக்கிறாது.

என்னதான் அவர் தாத்தாவாகவே இருந்தாலும், தோற்றத்தில் அவர் பெரியப்பா என்றும் சொல்லும்படியே உள்ளார். அதானல் அங்கிளை, அதிக பட்சம் பெரியப்பா என்றுதான் கலாய்க்கனுமே அன்றி தாத்தா என்பது கொஞ்சம் ஓவர்.

மேலும், மாண்புமிகு பா.க.ச. கிளை-1ன் தலைவரும் தாத்தா என்பதால் இச்சிறப்பு அவரை மட்டுமே சாரும் என்பதாக, ஒட்டுமொத்த மதுரை பா.க.ச. தொண்டர்கள் தீர்மானம் எடுத்துள்ளனர். இதனையே அகில உலக பா.க.ச அங்கத்தினர் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

நன்றி,

பா.க.ச.,
மதுரை கிளை-2,
மதுரை.
செந்தழல் ரவி said…
ஸ்மைல்...

பாலபாரதியை கலாய்க்கறதுன்னா வல்லிய இஷ்டமாயிருது எல்லாருக்கும்..

பெங்களூர் கிளை ஆரம்பிச்சு வெச்சதை மதுரை கிளை ஏன் ஒரு பதிவிட்டு ட்ரிக்கர் செய்யக்கூடாது ?

பேசாம உங்கள் விரதத்தை விலக்கி பா.க.ச பதிவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
//பேசாம உங்கள் விரதத்தை விலக்கி பா.க.ச பதிவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. //

இதை டெல்லி கிளை, இலை, வேர் & நுனியும் ஆமோதிக்கிறது :)

சென்ஷி
\\அபி அப்பா said...
செந்தழலாரே! சிந்திக்க தூண்டும் அருமையான பதிவு:-)\\

அண்ணாத்த...கலவர பூமியில உங்களுக்கு காமெடி வேறையா?
//பேசாம உங்கள் விரதத்தை விலக்கி பா.க.ச பதிவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.. //

இதை கோவை கிளையும் வரவேற்கிறது!

Popular Posts