தேடுங்க !

Friday, April 27, 2007

வாழைப்பழ கோழிக் கறி

தேவையான பொருட்கள்:

கோழிக் கறித் துண்டுகள் - 4

சிக்கன் மசாலா பௌடர் - 2 தேக்கரண்டி

வாழைப்பழங்கள் - 2

அரிசி - 1 கப்

எலுமிச்சம் பழம் - 3

செய்முறை:

கோழி மசாலா, உப்பு, கறி மசாலா பொடி ஆகியவற்றை நன்றாகப் பிசைந்து, அதில் கோழித் துண்டுகளை நன்கு தோய்த்து எடுக்க வேண்டும். இந்தத் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரிக்கவும். பின்னர் சூட்டைக் குறைத்து விட்டு கோழித் துண்டுகள் உள்ள பாத்திரத்தை மூடி அதை சுமார் 15 நிமிட நேரம் அடுப்பில் வைத்திருக்கவும்.

இப்போது வாழைப்பழங்களை எடுத்து நறுக்கி அதை சுமார் 5 நிமிட நேரம் கோழிக் கறியுடன் சேர்த்து வேக விடவும். அதேசமயத்தில் கொஞ்சம் அரிசியை எடுத்து வேக வைக்கவும். அரிசி வெந்த பிறகு அதில் அரை எலுமிச்சம்பழ சாறை விடவும். இப்போது வாழைப்பழ கோழிக் கறி தயார்.

Thanks Keetru.

http://www.keetru.com/recipes/non_veg/banana_chicken_curry.html#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

42 comments:

Anonymous said...

hm i hav no pondaddi to cook

Anonymous said...

//hm i hav no pondaddi to cook //

so what?

லக்கிலுக் said...

அமுக தொண்டர்கள் இப்பதிவையும் வெற்றிகரமான பதிவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வாந்தி எடுப்பவன் said...

//"வாழைப்பழ கோழிக் கறி" //

பேரே கொமட்டுதே?

Anonymous said...

//பேரே கொமட்டுதே? //

கொமட்டுலே குத்துவேன்

Anonymous said...

//hm i hav no pondaddi to cook //

இது ஆணாதிக்க முன்நவீனத்துவ கமெண்டு :)

மறுபடியும் வாந்தி எடுப்பவன் said...

//கோழி மசாலா, உப்பு, கறி மசாலா பொடி ஆகியவற்றை நன்றாகப் பிசைந்து,//

உவ்வே....

உங்கள் நண்பன் said...

அமுக தோழர்களே!

சூப்புக் குடித்தது போதும்! இதோ லக்கியாரின் அடுத்த கான்ட்ராட்க்ட் ரெடி ! இந்தக் கான்ட்ராட்டரிடம் ஜல்லிகளைக் கொட்டவும்!

அன்புடன்...
சரவணன்.

"வேறு" காரணத்துக்காக வாந்தி எடுப்பவள் said...

உவ்வே....

லக்கிலுக் said...

//கோழித் துண்டுகள் உள்ள பாத்திரத்தை மூடி அதை சுமார் 15 நிமிட நேரம் அடுப்பில் வைத்திருக்கவும்.//

முடிந்தால் நீங்களும் பாத்திரத்தை திறந்து அதற்குள் உட்கார்ந்து கொள்ளவும்.

உங்கள் நண்பன் said...

தற்பொழுது கைத்தொலைப்பேசியில் தொடர்புகொண்ட ரவி!இதன் அடுத்த பதிவாக " கறி சாப்பிட்டதும் கை கழுவுவது எப்படி?" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதிவை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதால் அவரால் சரிவர பின்னூட்ட பதில் அளிக்கமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

ச்சே... கமெண்டு போட உடாம நடுநடுவுலே ஆபிஸ்லே வேற உயிரை வாங்குறானுங்க

லக்கிலுக் said...

//" கறி சாப்பிட்டதும் கை கழுவுவது எப்படி?" //

அந்தப் பதிவிலேயும் சளைக்காமல் கும்மி அடிக்க அமுகவினர் தயார்

திரும்பி பார்க்க விரும்புபவன் said...

நாமெல்லாம் கும்மி அடிக்க சூப்பர் பதிவு டி.பி.ஆர். ஜோசப் சாரின் பதிவுகள். சார் ஏனோ நம்ம மீது கோபப்பட்டு அதர்-அனானி ஆப்ஷனை மூடி வைத்திருக்கிறார். அவர் மட்டும் திறந்து விட்டால், பட்டைய கெளப்பிடமாட்டோம்?

எஸ்.பி.பாலசுப்ரமணியம் said...

கோழிகறி கொழம்பு
கொதிக்குது நரம்பு

போளி விற்பவன் said...

போளி வாங்கலையோ போலி!
போளி வாங்கலையோ போலி!

ஜெயம் ரவி said...

கோழி வெடகோழி
என்னை கொத்தித் திங்கிற அப்பாவி

நேராய் பார்ப்பவன் said...

//நாமெல்லாம் கும்மி அடிக்க சூப்பர் பதிவு டி.பி.ஆர். ஜோசப் சாரின் பதிவுகள். சார் ஏனோ நம்ம மீது கோபப்பட்டு அதர்-அனானி ஆப்ஷனை மூடி வைத்திருக்கிறார். அவர் மட்டும் திறந்து விட்டால், பட்டைய கெளப்பிடமாட்டோம்? //

இதை நான் வளிமொளிகிறேன்.

சைடில் எட்டி பார்ப்பவன் said...

////நாமெல்லாம் கும்மி அடிக்க சூப்பர் பதிவு டி.பி.ஆர். ஜோசப் சாரின் பதிவுகள். சார் ஏனோ நம்ம மீது கோபப்பட்டு அதர்-அனானி ஆப்ஷனை மூடி வைத்திருக்கிறார். அவர் மட்டும் திறந்து விட்டால், பட்டைய கெளப்பிடமாட்டோம்? //

இதை நான் வளிமொளிகிறேன். //

நானும் வழிமொழிகிறேன்.

Anonymous said...

//டி.பி.ஆர். ஜோசப் சாரின் பதிவுகள். சார் ஏனோ நம்ம மீது கோபப்பட்டு அதர்-அனானி ஆப்ஷனை மூடி வைத்திருக்கிறார். //

நீ தான் அவரு மூஞ்சப் பாத்து கேள்வி கேட்டுட்ட! அதான்

நோண்டு said...

இப்படித்தான் சமீபத்துலே 1958லே நான் கோழிக்கறி தின்னப்போ என்ன ஆச்சின்னா..........

Santhosh அக்கா Santhosh said...

நல்ல பதிவு

சொ.ஒ.சொ said...

//வளிமொளிகிறேன்//

சொ.ஒ.சொ

செந்தழல் ரவி said...

சத்தியமா சொல்றேன். நான் போலி செந்தழல் ரவி.

செந்தழல் ரவி said...

பொய் சொல்லுறான். நான் தான் ஒரிஜினல் போலி செந்தழல் ரவி.

உண்மைத்தமிழன் said...

கோழிக்கறி செய்வது எப்படி என்று கற்றுக் கொண்டேன். பாழாய் போன அரசியல்வாதிகளால் கோழிக்கறி என்றாலே என்னவென்று தெரியாமல் 38 வயது வரை வளர்ந்து விட்டேன். இதற்கெல்லாம் காரணம் பெரியார் தான் என்பதை உணர்ந்துகொண்டேன்.

கோழிக்கறிக்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் வாகாய் இருக்குமா என்பதையும் தெளிவுபடுத்தவும்.

Santhosh அக்கா Santhosh said...

கோழியோ, போளியோ துன்னுறதுக்கு நல்லா இருந்தா சரி.

செந்தழல் ரவி said...

அடக்கடவுளே என் பதிவுலே எனக்கு போலிகளா?

கொலைவெறி படை said...

//Santhosh அக்கா Santhosh said... //

பேரு நல்லா இருக்கே.

Santhosh அக்கா Santhosh said...

//பேரு நல்லா இருக்கே. //

மூடுடா. அப்புறம் கொட்டை, பட்டைன்னு திட்டிடுவேன். இல்லேன்னா அழுதுடுவேன்.

Anonymous said...

லக்கி!

பொட்டிக்கடையும் ஆட்டையுலே இருக்காரா?

- அமீரக அனானி

Anonymous said...

பொட்டிக்கடை இல்லே.

நாகர்கோவில் அமுக இருக்கு. அப்புறம் வரவனை எக்ஸ்பிரஸ்ஸும் களத்துலே ஓடுதுன்னு நினைக்கிறேன்.

- சென்னை அமுக

கவுண்டமணி said...

இன்னும் 8

செந்தில் said...

அண்ணே ஒழுங்கா பாருங்கண்ணே 7 தான்

Anonymous said...

டேய் கோழிக்கறித் தலையா இன்னும் ஆறுதாண்டா இருக்கு

Anonymous said...

டேய் கோழிக்கறித் தலையா இன்னும் ஆறுதாண்டா இருக்கு

Anonymous said...

இன்னும் நாலே நாலு தான்

Anonymous said...

3

Anonymous said...

2

Santhosh அக்கா Santhosh said...

முடிஞ்சிடுச்சி கதை

Anonymous said...

அடப்பாவிகளா கேர்ள்பிரண்ட் கூட ஆபிஸ் விட்டதும் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு வர்ரதுக்குள்ள ஆட்டயவே முடிச்சிட்டாய்ங்களா?

நாகர்கோவில் கிளை
ஐஸ்கிரீம் பார்லர் எதிர்ப்புறம்.

Aani Pidunganum said...

ஏனுங்க

கோழிய வாழைபழத்த சாபிட வெச்சு, கறி செய்யலாம்.

ஆணி