தேடுங்க !

Friday, April 27, 2007

URGENT: அறுவை சிகிச்சைக்கு A1+ இரத்தம் தேவை

சென்னையில் ஒரு தோழரின் தந்தையார் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு செல்கிறார்..

இன்னும் இரண்டு மூன்று நாளில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது...ஆனால் தேவையான ரத்தம் கிடைக்கவில்லையாம்..

இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்..

என்ன க்ரூப் : A1+ ( பாஸிடிவ்)

தொடர்புக்கு : லஷ்மி பிரியா (9884394125)

உங்கள் தோழர் / தோழியரிடம் இந்த தகவலை தெரியப்படுத்தினால் நன்று...!!!

10 comments:

Anonymous said...

kayamai

rajan said...

A1+ என்று Blood குரூப் இல்லையே. (அறியவகை Blood குரூப்பா..?)

நாகு said...

SMS sent to our frnds group.

சேதுக்கரசி said...

நல்ல விசயத்துக்கு பி.க.

ஆனா A1+ என்பது சரியாகத் தெரியவில்லை.. சரிபார்க்கவும் :-)

Syam said...

ரவி, எந்த ஊர்னு சொன்னீங்கனா தகவல் தெரிவிக்க வசதியா இருக்கும்...

ஆசிப் மீரான் said...

அன்பின் ரவி,

அடுத்த ஆப்புரைசல வைக்க உங்களை கூப்பிட்டிருக்கேன். உங்களை உடனே தொடர்பு கொள்வதற்காக இங்கே பின்னூட்டமிடுகிறேன். பிரசுரிக்க வேண்டாம்

அன்புடன்
ஆசிப் மீரான்

மறுமொழி மட்டுறுத்தல் ஆஃபீசர் said...

//உங்களை உடனே தொடர்பு கொள்வதற்காக இங்கே பின்னூட்டமிடுகிறேன். பிரசுரிக்க வேண்டாம்//

:-)

Jeyaganapathi said...

Hi ravi,

I am also A1+ only. Yesterday evening only, I donated my blood in Janakalyan Blood bank which is in Vadapalani for that patient (Srinivaasan) who you mentioned in your blog.

They said, The surgery is in today. Pls ravi, Let me know the status of the patient that how is he now?

செந்தழல் ரவி said...

Jeyaganapathi said...
Hi ravi,

I am also A1+ only. Yesterday evening only, I donated my blood in Janakalyan Blood bank which is in Vadapalani for that patient (Srinivaasan) who you mentioned in your blog.

They said, The surgery is in today. Pls ravi, Let me know the status of the patient that how is he now?நன்றிகள் பல...நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு உங்களுக்கு விவரம் தருகிறேன்...

அன்புடன்
செந்தழல் ரவி

ஸ்ருசல் said...

Jeyaganapathi,

நன்றி!