ஏழை நீரிழிவு (சர்க்கரை நோய்) நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி

TANKER (Tamilnadu kidney Research
Foundation) இதுதாங்க இந்த அமைப்பின் பெயர்..கிட்னி சம்பந்தமான நோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளை வழங்குகிறார்கள்...முற்றிலும் இலவசமாக.... டயாலிஸிஸ் எனப்படும் ட்ரீட்மெண்ட் கூட இலவசமாக வழங்கும் இவர்களின் சேவையை என்னவென்று பாராட்டுவது...

உங்களுக்கு தெரிந்தவர்கள் - நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - மருத்துவ வசதி செய்துகொள்ள பணம் இல்லாதவர்களுக்கு நீங்கள் கண்டிப்பாக சுட்டிக்காட்டவேண்டியது இந்த TANKER அமைப்பு..

மேல்விபரங்களுக்கு தொலைபேசி எண்கள் : 044 - 28273407 and 28241635 ;

இணைய தளம் : http://www.tankerfoundation.comஇந்த தகவல் கிடைக்கப்பெற்றது sactamil யாகூ குழுமம் வழியாக...நன்றி...!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

நன்றி ரவி. நல்ல செய்தி.
கண்டிப்பாகப் பரப்புகிறேன்.
ஆரிய திராவிட சண்டையில் இன்பமுறும்
மானிடப்பதர்களுக்கு நடுவில்
அருமையான தகவலை தெரிவித்த
ரவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

என்னால் முடிந்த அளவு இத்தகவலை
மற்றவர்களுக்கு தெரிவிக்கிறேன்.
Anonymous said…
நன்றி வல்லிம்மா மற்றும் பூச்சாண்டி
ரவி!
இதை ஓர் உள்ளூர் பண்பலை வானொலி மூலம் தெரியப்படுத்த முடியாதா? ஒரு சேவையாக செய்ய மாட்டார்களா?
எனினும் நற்செய்திக்கு நன்றி! யாராவது பயன் பெறுவார்கள்!!
உபயோகமான தகவலுக்கு நன்றி ரவி...
இப்படிப் பதிவு போட்டா யாரும் கும்மியடிக்கமாட்டாங்க போலிருக்கே ;-)
நன்றி யோகன், மிகச்சரியான யோசனை...எதாவது FM க்கு போன் செய்து சொன்னால் அவர்கள் கண்டிப்பாக ஒலிபரப்புவார்கள்...விரைவில் செய்கிறேன்...
சரிதான் சேதுக்கரசி அவர்களே...இங்கே எல்லாம் கும்மி கண்டிப்பாக அடிக்கமாட்டார்கள்..!!! :)))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க !!!

Popular Posts