பூங்காவை திட்டுறதை நிறுத்துடா, வெண்ணை !!!!

சும்மாங்காட்டியும் ஒருத்தர் போட்ட மொக்கைக்கு தார்மீக ஆதரவு கொடுக்க போட்ட இன்னோரு மூஞ்சுமூடி, மொக்கைப்பதிவுல தார்மீக ஆதரவு கொடுக்க போட்ட ஒரு மொக்கையான பின்னூட்டம் இன்னும் மொக்கையாவே இருக்கு...அதனால அந்த மொக்கையை காம்பண்ஸேட் பண்ண இன்னோரு மொக்கை பதிவை போடலாம்னா இன்னைக்கு நாள் பூரா மொக்கையாவே ஓடிப்போச்சு....

இதற்க்கு திராவிட தமிழர்கள் பதில் சொல்வார்களா ? (இப்படித்தான் $$$$$ நாங்க கேட்போம்...) பக்கத்து வீட்டு "டாக்" ஏன் நைட்டு புல்லா கொலைச்சுது, எருமை மேல காக்கா உக்காந்தா எருமை ஏன் அதுபாட்டுக்கு மேயுது, என்று ஏதாவது திராவிட தமிழகளை கேள்வி கேட்டு பதில் வாங்குறது ஒரு அடிக்ஷன் நேக்கு...

வியர்டுக்கு வரேன்..நேத்து ஒருத்தன் என்னை பார்த்து "வந்தேறி" அப்படீன்னுட்டான்...நான் டென்ஷன் ஆகிட்டேன்...டேய் என்னடான்னு கேட்டா...ஆமாம்..சில பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால இந்தியா ஆப்ரிக்காவோட இருந்ததாம்...அப்பாலிக்கா அது அப்படியே ரவா தோசை மாதிரி பிச்சிக்கினு வந்து ஆசியா கண்டத்தோட ஒட்டிக்கிச்சாம்...அப்படி ஒட்டுனதுல வந்த விஷயம் தான் நம்ம இமய மலையாம்....அப்போ நான் " ஆப்ரிக்க நாட்டு வந்தேறியா ? " நீங்க ஆசியா கண்டத்திலேயே மூவிங்ல கீறீங்களா ? இது தெரியாம இவ்வளவு நாள் இருந்துட்டனேப்பா...அடப்பாவிங்களா...சொல்லவே இல்லையே....ஆமாம் அப்புறம் நீங்க ஏன் வெள்ளையா இருக்கீங்க, நாங்கல்லாம் கருப்பா கீறோமே அப்படீன்னதுக்கு...உங்க ஏரியாவில பாய் வீடு இருக்கில்லா...ஆமாம்...மிலாது நபியில இருந்து ரம்ஜான் வரைக்கும் பிரியானிக்கு நாக்க தட்டிக்கினு வெயிட் பன்றோம் இல்லா..ஆமா இருக்குது அதுக்கு இன்னா ? பாய் வீட்டம்மா இன்னா கலர்ல இருக்காங்க...அவங்கள ஏண்டா நீ கேக்கல ? அவங்க அரேபிய வந்தேறியா ? ங்கோ...இதுல நான் எதுக்கு வம்பு பண்ணப்போறேன்...அப்புறம் பிரியானிக்கு உங்க வீட்டுலயா வந்து நிக்க முடியும் ? நீ மரக்கறி துன்றவன் ஆச்சே....அத்த உடு...நீ ஒரு கேள்விக்கு பதில் சொல்லு...உன்னுடைய வயிறு இருக்குல்லா...அதுல ஒரு அயிட்டம் போனா செரிக்க எவ்ளோ நேரம் ஆகுது ? என்ன ஒரு நாலு ஆறு மணி நேரம் ஆகும்...அட லூசே...மனிதனோட வயுறு சிஸ்டம் நாலு மணி நேரத்துல செமிக்கறமாதிரி தாண்டா இருக்கு...ஆனா ஆட்டுக்கறி மாட்டுக்கறி நாப்பத்தெட்டு மணி நேரம் வயித்துல குந்திக்கினு இருக்கும் இது நேக்கு தெரியுமா ? மனிதன் வயிறு மரக்கறி உண்ணத்தான் அமைப்பா இருக்கு...ங்ஏ ங்ஏ ங்ஏ...

என்னை ஆப்ரிக்க நாட்டு வந்தேறின்னு கூப்பிடாதடா செல்லம்...
நான் நேத்து ஒக்கேனக்கல்ல "போய் எறங்கி" டா..(நன்றி வ.வா.சங்கம்)...அங்க போய் நல்லா ஒரு மாலிஷ் / அருவிக்குளியல் / வறுத்த மீன் / ரசம் / பரிசல் / தூக்கம்....ஆனா பொன்னாங்கன்னி தைலம் போட்டு மசாஜிங் பண்ணும்போது பெர்முடாசு எல்லாம் பச்சையா மாறிடுச்சு...எண்ணை பிசுக்கு வாசிங் மெசின்ல போகுமா தெரியல...

டேய் நீ பெண்களுக்கு எதிரா இருக்கே...ஆமாம் நேத்து டிவி சீரியல் பாக்க விடாம மேட்ச் பார்த்தேன்...அது இல்லை...நீ பெண்களுக்கு எதிரா எழுதுறே...அடப்பாவீங்களா நான் போட்டுக்கிட்டிருக்க மொக்கையில பெண்களுக்கு எதிரான மொக்கை / அக்காவுக்கு எதிரான மொக்கை / தங்கச்சிங்களுக்கு எதிரான மொக்கைன்னு ஏதாவது இருக்கா ?

அதர் அனானி ஆப்சன் இல்லாத ஆளுகளுக்கு பின்னூட்டம் போடுறது முடியாது...தோனித்தொலங்கி ஏதாவது பின்னூட்டம் போடுறதுன்னு போனாலும் அதர் ஆப்சன் இல்லாம எரிச்சலா ஆகும்...அடுத்த முறை அவங்க பதிவுகளுக்கு போலாம்னு க்ளிக்க போனா கை ஆட்டோமேட்டிக்கா வேற எத்தையாவது கிளிக்கிரும்...ஏண்டாப்பா சாமிகளா comment Settings ல போயி Who Can Comment அப்படீங்கற கேள்விக்கு Anyone அப்படீன்னு மாத்துறது என்ன கம்ப சூத்திரமா ? என்னாத்தை சொல்வேனுங்கோ, வ்டுமாங்கா ஊறலைங்கோ..

இந்த முதல்வர் ஏன் இப்படி இருக்கார்...மத்திய அரசை மிரட்டி இலங்கையை உண்டு இல்லைன்னு பண்ணலாமே..இலங்கையை மிரட்டு, இல்லைன்னா ஆதரவு வாபஸ் அப்படீன்னு சொல்லலாமே...இதை ஏன் இதுவரை திராவிட தமிழர்கள் கவனிக்கவில்லை $$$$$ (கொஸ்டின் மார்க் தான் இப்படி வருது என்னோட லேப்பியில்...என்னான்னே தெரியல )

யாருக்கும் புரியாத மாதிரி எழுதலாம், அட்லீட்ஸ் ஒரு அம்பது பின்னூட்டம் கிடைக்கும்னு பார்த்தா முடியலையே...ச்சே...பேசாம பேரை பதிரா அல்லது குதிரான்னு வெச்சிக்கிட்டா கிறுக்க முடியுமோ ? அந்த அண்ணன் ஏன் இன்னும் வியர்டு பதிவு போடலை...ஒரு வேளை ஆளே வியர்டுங்கறதாலயா...ஏண்டாப்பா ஊர்வம்பு நமக்கு...நல்லா எழுதனா ஒடம்புகிடம்பு சரியில்லையான்ன்னு விசாரிப்பானுங்க..

இந்த பாரா கொஞ்சம் புரியாத ஸ்டைல்ல டிரை பண்ணியிருக்கேன்...கவனியூங்க...

கந்தன் கள்வன், கருமம் பிடிச்சவன் காய்ச்சுவான். நேத்தைக்கு நூடுல்ஸ் சூப்பர் அப்படீன்னு டீவியில் காட்டுக்கு மாடு. அந்த லாங்குவேஜுல லாக்குக்கு லட்சம்னு பேசு. பாருங்க அதுக்காக எனக்கு சொ.செ.சூ. நீ நல்லவனா இல்லையான்னா அது எனக்கே தெரியாது.சாப்டா செரிக்கும். அரிச்ச சொறியனும். வந்தா போகனும்.ஆனா போனா வரத்தேவலை.அதுக்கு பேரு என்ன. யாருக்கு தெரியும்.இந்திரா நகர்ல ட்ராவிட் வீடு.கும்ளே நேத்து ரிட்டேடு.நெல்லையில் அல்வா.அது நல்லா இருக்கும்...நான் சொல்றது நூடுல்ஸ. கோயம்புத்தூருக்கு ட்ரெயினே இல்லையாமே.நான் நாளைக்கு அங்க ட்ரெயின்ல தான் போறேன். நீங்க சாப்டீங்களா?நானும் சாப்பிடலை.

அய்யோ முடியலையே, இப்பவே கண்ணக்கட்டுதே.....என்னால முடிஞ்சது இது...நான் கிளம்பறேன்...ஆட்டோவை 22 ஏப்ரல் நடேசன் பார்க்குக்கே அனுப்புங்க.


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

Anonymous said…
தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் தம்பி
Anonymous said…
அருமையான மொக்கை.//இதற்க்கு திராவிட தமிழர்கள் பதில் சொல்வார்களா ? (இப்படித்தான் $$$$$ நாங்க கேட்போம்...) பக்கத்து வீட்டு "டாக்" ஏன் நைட்டு புல்லா கொலைச்சுது, எருமை மேல காக்கா உக்காந்தா எருமை ஏன் அதுபாட்டுக்கு மேயுது, என்று ஏதாவது திராவிட தமிழகளை கேள்வி கேட்டு பதில் வாங்குறது ஒரு அடிக்ஷன் நேக்கு... //

:))))))))))))
Anonymous said…
enna udambu kidambu sari illayaa chellam
Anonymous said…
என்னோட பதிவுகளையும் பூங்கா போட மாட்டேங்குது பிரதர். என்ன செய்யலாம்.
Anonymous said…
அருமை அனானியே.

உருப்புடியா எழுதனா போடமாட்டேன்னு சொல்லுவாங்களா \

செந்தழல்
Anonymous said…
கண்ணா நீயுமா ?
Anonymous said…
இது ஒரு திராவிட திரட்டி. நான் வெளியெறுகிறேன்.

ஜடவாயு
நான் இங்கத்தான் ஆட்டோ ஒட்டறேன். நான் நல்லவன்.
Anonymous said…
ரவி

தலைப்பு புரியுது.

ஆனா நீ என்ன சொல்ல வரே (Inside) யாருக்கு ஆதரவு நீ ஒன்னும் புரியல.
வாங்க, ரொம்ப நாளா ஆளைக்கானோம். நான் யாருக்கும் ஆதரவில்லைங்க..மொக்கைக்கு தான் ஆதரவு...
VSK said…
ஏதோ 'மௌனி' கதை படிச்ச மாதிரி கண்ணைக் கட்டுது!

சூப்பர்னு சொல்லிடறேன்!

:))
செந்தழல் ரவி said…
வாங்க வி.எஸ்.கே...

இன்னைக்கு கொஞ்சம் வெயில் ஜாஸ்தி. அதான். :))))))

உங்களுக்கு என்ன புரிஞ்சுதோ உங்கள் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்..

(மீண்டும் படிச்சா எனக்கே புரியல..)
//மொக்கைக்கு தான் ஆதரவு... //

நிபந்தனையற்ற ஆதரவை எனக்கு அளிக்க முன்வந்த செந்தழலாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
Anonymous said…
நன்றி சிபியாரே...
Anonymous said…
முதலில் வி.எஸ்.கே டாக்டரின் இதயம் பற்றிய பதிவுகளான கசடற பதிவுல நாலு பின்னூட்டம் போட்டு ஆதரவு தெரிவிக்க முடியாமல் இருக்கும் பிலாகரை கண்டிக்கிறேன்...
Anonymous said…
2011 ல் காங் ஆட்சி. கிருட்டினசாமி கூறியதாக சற்று முன் செய்தி.

மேட்டர் இன்னான்னா, இதே தான் விஜயகாந்தும் சொல்றார். ராமதாசும் சொல்றார். அப்ப என்ன எல்லாரும் தனித்தனியா நிக்க போறானுங்களா ? எப்படியும் 2021ல் சிம்பு அல்லது தனுஷ் தான் முதல்வர்.
பிலாகர் said…
//முதலில் வி.எஸ்.கே டாக்டரின் இதயம் பற்றிய பதிவுகளான கசடற பதிவுல நாலு பின்னூட்டம் போட்டு ஆதரவு தெரிவிக்க முடியாமல் இருக்கும் பிலாகரை கண்டிக்கிறேன்...
//

பிலாகரையா? சிபியாரையா?
Anonymous said…
யோவ், ப்லாகர்லாம் பின்னூட்டம் போட்டா என்னாகுறது ? என்னுடைய பதிவுல பிலாகரே பின்னூட்டம் போடுதுன்னு மொக்கை பதிவு போட மாட்டேன்..!!!!

டாக்டர் பதிவில் அனானி அதர் ஆப்சன் இல்லை. அதத்தான் சொன்னேன். சிபியாரை எதுக்கு கண்டிக்கனும் ? வேனும்னா நமீதாவை பார்த்து கண்ணடிக்கலாம்...( அவர் 9தாராவில இருந்து ரூட்ட மாத்திட்டாராமே)
பின் நவீனத்துவ எழுத்தாளர் அஞ்சா நெஞ்சன் அமுக கண்ட கன்னட தலைவன் செந்தழல் ரவி வாழ்க வாழ்க :-)))
நயந்தாரா said…
//...( அவர் 9தாராவில இருந்து ரூட்ட மாத்திட்டாராமே)//

ஆமாம்! அவரும் இப்படி கைவிடுவாருன்னு எதிர்பார்க்கவே இல்லை!

:((

இப்போ ஏதோ பூமிகா பின்னாடி சுத்துறாராமே!
வார்த்தையழுத்தம் said…
//யோவ், ப்லாகர்லாம் பின்னூட்டம் போட்டா என்னாகுறது ?//

பிலாகர் போடும்போது நான் போட மாட்டேனா என்ன?

நானும் இன்னிலேர்ந்து அ.மு.க உறுப்பினராக்கும்! அட்டை கூட வாங்கிட்டேன்!
வார்த்தையழுத்தம் said…
//யோவ், ப்லாகர்லாம் பின்னூட்டம் போட்டா என்னாகுறது ?//

பிலாகர் போடும்போது நான் போட மாட்டேனா என்ன?

நானும் இன்னிலேர்ந்து அ.மு.க உறுப்பினராக்கும்! அட்டை கூட வாங்கிட்டேன்!
சொல்லழுத்தம் said…
முதல்ல வந்திருக்குற ரெண்டு பேரும் போலி!

நான்தான் நிஜமான வோர்ட்பிரஸ்.

இப்படிக்கு,
சொல்லழுத்தம்.
உமையணன் said…
எப்போதும் பச்சைத் தமிழன்.
இப்போ நான் வெள்ளைத் தமிழன்.

மன்னிக்க பாட்டுக்கேட்டுக்கொண்டே பின்னூட்டமிட்டு விட்டேன்.
theevu said…
//...ஏண்டாப்பா சாமிகளா comment Settings ல போயி Who Can Comment அப்படீங்கற கேள்விக்கு Anyone அப்படீன்னு மாத்துறது என்ன கம்ப சூத்திரமா ?//

:):)
Anonymous said…
Annathe, theriyama intha pakkam vanthutten annatha.. mannichi uttudu.. naan odiye poyidaren.. enna solla varanne puriyala annatha.. aala vudu.. oru fulla vutta kooda kozhappam theerathy pola..
சிறந்த குடிமகன் said…
அண்ணே! எதுக்காக இந்தப் பதிவுன்னு கடைசி பாராவுல சூசகமா சொல்லி இருக்கீங்க! அபாரம்னே!

எனக்குக் கூட புரியற மாதிரி ரொம்ப எளிமையா எழுதி இருக்கீங்கன்னே கடைசி பாராவுல!
சிறந்த குடிமகன் said…
ஹிக்...
டிரெயின் இல்லாத ஊருக்கே டிரெயின்லதான் போவீங்களா? நீங்க பலே ஆளுண்ணே!

ஹிக்க்..

அப்படின்னா உங்களுக்கு போகாத ஊருக்கெல்லாம் கூட வழி தெரியும்ணு நினைக்குறேன்!

ஹிக்க்...
ஹய்யோ ரவி.. திடீர்னு ஓஷோ ரேஞ்சுக்கு சிந்திக்கிறியேப்பா..

சத்தியமா சொல்லு.. இது மொக்கன்னு சொன்னா நாங்க நம்பனுமா...

:))

//யாருக்கும் புரியாத மாதிரி எழுதலாம், அட்லீட்ஸ் ஒரு அம்பது பின்னூட்டம் கிடைக்கும்னு பார்த்தா முடியலையே...ச்சே... பேசாம பேரை பதிரா அல்லது குதிரான்னு வெச்சிக்கிட்டா கிறுக்க முடியுமோ ? அந்த அண்ணன் ஏன் இன்னும் வியர்டு பதிவு போடலை...ஒரு வேளை ஆளே வியர்டுங்கறதாலயா... ஏண்டாப்பா ஊர்வம்பு நமக்கு...நல்லா எழுதனா ஒடம்புகிடம்பு சரியில்லையான்ன்னு விசாரிப்பானுங்க..//சென்ஷி
Anonymous said…
ராசா

என்ன ஆச்சு
Anonymous said…
super junk post sir
இந்தப் பதிவு இவ்வார பூங்காவில் போடப்படாததற்கு என் கடும் கண்டனங்களை சீரியஸாகவே தெரிவித்துக் கொள்கிறேன்.
Anonymous said…
mudiyala. mudiyala. leave me alone
Anonymous said…
நீ உருப்பட மாட்டே.
Anonymous said…
அப்போ நீயும்தான் உருப்பட மாட்டே.
Anonymous said…
ஹைய்யா. நானும் உருப்பட மாட்டேன்

டெல்லிக்காரன்
Anonymous said…
ரவி ஐயா,

தங்கள் பதிவுகள் சமீப காலங்களில் வெறும் கந்தரகோலமாக ஆகி வருவது கண்டு மிகவும் வருத்தமாய் இருக்கிறது... தெளிவான கருத்து விவாதங்களை எதிர்பார்ப்பது ஒரு அதிக-எதிர்பார்ப்பாக இருக்கலாம். ஒரு நல்ல பொழுதுபோக்கான மனதை அள்ளும் பதிவுகளை நீங்கள் கொடுத்ததை மீண்டும் எதிர்பார்த்தால் நடக்குமா என்று தெரியவில்லை. பதிவுக்காகவே பதிவு என்ற ஒரு போக்கும் மிகவும் கீழ்த்தரமாக தோன்றுகிறது. ஒருவேளை இதில் செய்ய விழைவது ஒன்றும் இல்லாதது போல் தோன்றினால், மேலும் தனக்கோ பிறருக்கோ மகிழ்ச்சியோ பலனோ தரும் வேறு ஏதாவது சில முனைப்புகளில் நீங்கள் முயலலாம். ஒரு சமயம் அய்யங்கார் பெண்ணை தேடி நீங்கள் பின்னூட்டம் இட்டீர்கள். அதற்காவது நீங்கள் நேரத்தை செலவிட்டு முயலலாம். வாழ்த்துக்கள்...
Anonymous said…
அய்யங்கார் பொண்ணு கிடைச்சுடுத்து...இப்போதைக்கு லிவ்விங் டு கேதர். அடுத்த வருடம் கல்யாணம்..

ஓக்கேவா..
Anonymous said…
//அய்யங்கார் பொண்ணு கிடைச்சுடுத்து...இப்போதைக்கு லிவ்விங் டு கேதர். அடுத்த வருடம் கல்யாணம்..

ஓக்கேவா..//

ஏண்டாம்பி.. து நோக்கு நன்னாருக்குதுன்னா செய்டா... செய்..

ஆனா ஏண்டா வெளில சொல்றே :)
Anonymous said…
வெட்டிகாரமா 40 என்கிட்டேந்து
குடுமி வைக்காதவன் said…
குடுமி வச்சவன் காதுல பூ வச்சிக்குவானா ?
இல்லே,
காதுல பூ வச்சிக்கிட்டவன் தான் குடுமி வச்சிப்பானா ?

எனக்கு 2ல் ஒன்று தெரிந்தாகனும்
:)
Anonymous said…
கொடுமை.
Radha Sriram said…
Ravi..... i dont know if you have disabled comment moderation....i see inappropriate comments please remove them.
Thamizhan said…
தயை செய்து அனானி April6 பதிவை எடுக்க வேண்டுகிறேன்.இவ்வாறெல்லாம் எழுதுவது தவறு.
Anonymous said…
tesing
Anonymous said…
மன்னிக்கவும், அனைத்தையும் நீக்கிவிட்டேன் என்று தான் நினைத்தேன், இந்த ஒன்று தங்கிவிட்டது, நீக்கும் முய்ற்சியில் உள்ளேன். மேற்கொண்டு எந்த பின்னூட்டமும் தயவுசெய்து போட வேண்டாம்

செந்தழல் ரவி

Popular Posts