அல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்

அல்லா மீன் சலாம் மற்றும் ஊராட்சித்தலைவரின் வைரம்

சில நாட்களுக்கு முன் பரபரப்பாக செய்தியில் அடிபட்ட ஒரு விஷயம், ஒரு மீன் மேல அல்லான்னு இயற்கையா அமைஞ்சிருக்குது கல்ப் கண்ட்ரில...ஒரு தொழிலதிபர் பெரிய அமவுண்டு கொடுக்க தயாராக இருந்தும் மீனை வெச்சிருக்க ஓட்டல்காரங்க அதை தர மறுத்திட்டாங்க என்றும் தகவல் கிடைச்சது...

இன்னைக்கு தினத்தந்தியில இன்னோரு மேட்டர் வந்திருக்கு...தமிழ்நாட்டு பஞ்சாயத்து தலைவர் ஒருத்தர் - பேரு பாபுன்னு நினைக்கிறேன்...ஏழு வருஷத்துக்கு முன்னால பெங்களூர்ல வாங்கின டைமண்ட் ஒன்னுல அல்லான்னு இருக்காம்...அதை சென்னையில் வெச்சு ஒரிஜினல் வைரம்தான்னு செக் பண்ணிட்டாராம்...சில முஸ்லிம் பெரியவர்கள் அதனை பல லட்சம் கொடுத்து வாங்க தயாரா இருக்காங்களாம்...ஆனால் ஹிந்துவான அவர் அதனை வைத்து வழிபட்டு வருவாதாக தெரிவித்துள்ளார்...

இப்ப மேட்டர் என்னான்னா "அல்லாவை வழிபடும் இந்து பஞ்சாயத்து தலைவர்" அப்படீன்னு யாரும் பதிவு போடறாங்களா ? இருந்தாலும் ஒரு இத்துப்போனவன், பேரு எழில்னு...http://ezhila.blogspot.com/2007/04/blog-post_13.html இப்படில்லாம் பதிவு போட்டுக்கிட்டிருப்பான்...

அவன் கூட்டாளிக்க ரெண்டு வீனாப்போனவனுங்களை திரட்டி தூக்கிருச்சே...(சடவாயுவையும் / நீலகுண்டனையும் தான் சொல்றேன்) - ஆனா ஒரு சத்தமும் காட்டாம திருடனாட்டம் குந்திக்கினு இருக்கான் ? ஏன் எதிர்த்து ஒரு பதிவு போடவேண்டியது தானே ?

தூக்கனதே தூக்கினீங்க, இந்த மதவாதியையும் தூக்கிருங்க...சுத்த்த்த்த்தமாகிரும்...இல்லைன்னா அடுத்தது பழைய குருடி கதவை திறடின்னு மீண்டு சாதிவெறி, சனாதனம் அப்படீன்னு மதவெறி புடிச்சு அலைவானுங்க...இது எதாவது பதிவு போடும், பிறகு அதுக்கு யாரவது பதில் சொல்றேன்னு கிளம்புவாங்க...அப்படியே சாதி மதம்னு எல்லா கசடுகளும் உள்ளாற பூந்துடும்...

என்ன ரவி நீயுமான்னு கேக்காதீங்க...ஊதற சங்க ஊதித்தான ஆகனும்...

Comments

Anonymous said…
ithu matter, aappu irukuku unakku
அதுக்குத்தானே நாம இருக்கோம்..!!!
Anonymous said…
Appuram Hariharan !!!!!
அப்துல் கலாம் said…
இந்த ப்திவை பாராட்டிமகிழ்கிறேன்.
Anonymous said…
அன்புள்ள சகோதரருக்கு

ரொம்ப அட்டகாசம் போங்கள். உங்கள் பதிவே பதிவு. comments எழுதவே தமிழ் ஓட மாட்டேன்கிறது எங்களுக்கு. அதிலும் தவறுகள் வருகிறது. இவ்வேளையில் உங்கள் பதிவு பார்த்து ரசித்தேன். அடிக்கடி பதிவு எழுதி கொண்டு இருங்கள். கமெண்ட் எழுதத்தான் நாங்கள் இருக்கிறோமே. வாழ்த்துகள். சகோதரர் ரவி அவர்களுக்கு.

asalamone
உங்க நண்பரை ரவுடி ன்னு சொன்னதுக்கு நீங்களும் ரவுடி ஆயிட்டிங்களே... இணைய ரவுடிகளில் இன்னொரு ஆள் சேர்ந்திடுச்சு...புதிய திரட்டியை கொண்டுவந்து என் கவுண்டர் செய்யப் போறாங்க ஓய் !
:)))
செந்தழலார்,

உள்குத்துல வெளுத்து வாங்கறீங்க.

/கமெண்ட் எழுதத்தான் நாங்கள் இருக்கிறோமே. வாழ்த்துகள்//

அப்படியா? நமக்கு ஒன்னு போட்டுத் தொலைங்க :-)
பசித்திரு-ன்னு வேற சொல்லியிருக்கீக..
அல்லா மீனு-ன்னு சொல்லிட்டு ஏதாவது ரெசிப்பீ தருவீரோன்னுட்டு பாத்தா, இப்படி காய விட்டுட்டீகளே
டென்ஷன் ஆவாதீங்க ரவி, கூல் டவுன்
Anonymous said…
ஏன் ரவி, பார்பனனர்களைத்தாக்கும் திராவிடங்களைக்கும் இதெல்லாம் பொருந்துமல்லவா?....நீங்க ஏன் இப்படி ஒரு சார்பாக பேசுகிறீர்கள்....நீங்களும் திராவிடமா?
Anonymous said…
for your kind info. Jatayu and Neelakantan de-listed themselfs and TM has not removed them. They openly wrote that they are not interested to be part of TM and left. If you notice, Vajra also left Y'day.

Its all becoz TM has not responded to the direct question whether TM shared the details of Jayaraman. Since TM has not responded,they left themselfs.

Let this be a Draviden Thirati, no issues. Anyway recently TM has become a DK/DMK majority stuff and TM also supports that alone.

Please dont try to change color that fast, after few months, if you want to re-write the history (like the way DMK does), it may workout, but not this fast.
Anonymous said…
Ravi,

You usually stoop so low. But, Occasionally you touch brilliant heights. I dont' know which one is your basic nature. Most probably, the first one.

Why use abusive language? Is publishing the good thing about his religion is bad? I think Ezhil has done nothing wrong in publishing a jewish lady's hindu interests.

Yesterday, I read in thatstamil.com that a muslim gave tulabharam in guruvayoor temple. This was also not put in a blog in tamilmanam. Does this mean that Hindus are not fanatics? Because, you are saying that the fish story and the diamond story did not get published in tamil blog and therefore muslims are not fanatics. YOur logic is indeed strange.

You should be ashamed of yourself. And, You preach another rowdy Balabharathi that his writings are "mokkai". Indeed, laughable.

(sorry no tamil font...)
Anonymous said…
மேலே இங்கிலிபீஷ்லே அனானியா பின்னூட்டம் போட்ட நாய் வெறிசைன்லே வேலை பாக்குதாமே? மெய்யாலுமா?
Anonymous said…
//// மேலே இங்கிலிபீஷ்லே அனானியா பின்னூட்டம் போட்ட நாய் வெறிசைன்லே வேலை பாக்குதாமே? மெய்யாலுமா? ////

ரவி,

மெய்யாலுமே நான் நாய் இல்லை. - அதாவது உங்க பிரண்ட்ஸ் கூட்டம் இல்லீங்க.. உங்க ஐப்பி ட்ராக்கர் கொஞ்சங்கூட சரியில்லீங்கோ... நான் எங்கே வேலை செஞ்சா என்ன ரவி? நீ வேற வேலை வாங்கி கொடுக்கப்போறீங்களா?
Anonymous said…
verisignஆ? நம்ப ப்ரெண்டு அங்கே HRலே இருக்காரே? ராமசுப்ரமணியம் தெரியுமா உங்களுக்கு?
Anonymous said…
அடுத்த ஆப்பு வெரிசைன் பார்டிக்கா
நன்பரே...

என்ன விட்ருங்க. எனக்கு வேல இருக்கு. நீங்க இங்கிலீஷ்ல போட்ட பின்னூட்டத்தை நான் இன்னும் முழுசா படிக்கலை. அதுக்குள்ள அதை வெச்சி என்னோட பதிவில சண்டையா ?

ஆளை விடு சாமீ..!!!
Anonymous said…
ஒரு ஜெயராமன் மாட்டிக்கிட்டான். இன்னொரு ஜெயராமன் பெங்களூரி வெரிசான்லே இருக்கான். அவனும் மாட்டிக்குவான்.
Anonymous said…
தமிழர் ஒர்ருமை வாழ்க
Anonymous said…
////ஒரு ஜெயராமன் மாட்டிக்கிட்டான். இன்னொரு ஜெயராமன் பெங்களூரி வெரிசான்லே இருக்கான். அவனும் மாட்டிக்குவான்.

By Anonymous, at Thursday, April 26, 2007 ////

ஓ! நீ அந்த ரெளடியா?

இந்த மாசத்துக்கு இன்னொரு வசூலா? நடத்துங்க தல!!

மொட்டை, பட்டை எல்லாம் போட்டாச்சு... இன்னும் கைப்பட்டை தான் பாக்கி... உங்களுக்கு...

ஆனா, எல்லா பசங்களும் ஏமாந்திர மாட்டாங்க. கொஞ்சம் உசாராந்துக்கங்க.... எதுக்கும்...

Popular Posts