Monday, July 02, 2007

விடாது செருப்பு !!

விடாது செருப்பு....!!!!



எனக்கு தெரிஞ்ச மன்னார்குடி ஆசாரியிடம் ஒரு ஸ்டூல் செய்யுமாறு ஒரு மரக்கட்டையை கொடுத்தேன்...ஆனால் அந்த அரைலூசோ மூன்றே காலில் ஒரு ஸ்டூலை செய்து கொண்டுவர, எங்கேடா நாலாவது கால் என்றேன்...அவன் சொன்னான்...வரும்போது ஒரு தாத்தா கால் ஊன்ற வழியில்லாமல் தள்ளாடிக்கொண்டிருந்தார்...அவரிடம் கொடுத்துவிட்டேன்...என்றான்...



அடப்பாவி...அப்போ நீ இந்த ஸ்டூலை எப்படியடா நிற்க வைப்பாய் என்றேன்...



அவன் சொன்னான் என் மனைவி கூறியபடி, இந்த ஸ்டூலை மூன்று காலில் செய்திருக்கேன்...இன்றையில் இருந்து இதன் பெயர் முக்காலி என்றான்...



அட...இவன் கூட இன்னவேட் செய்கிறானே என்று வியந்தபடி...எனக்கு வந்த பின்னூட்டம் ஒன்றை அப்படியே வெளியிடலாம் என்று தான்...



அனானி: இப்படி எழுதுகிறார்...



"உண்மைதான் ரவி அவனுக்கு கொஞ்சம் கூட உடம்ப்பில்

சொரனையே இருக்காது போலிருக்கிறது, 'அது' திருட்டுத்தனமாக

உங்கள் பெயரில் போட்ட பின்னூட்டத்திற்க்கு அது நீங்கள் தான் என்று

கருதி நான் ஒரு பின்னூட்டம்

போட்டிருந்தேன், அதன் கடுமைக்கு வருந்துகிறேன்.



அந்த மன நோயாளி நிச்சயமாக பெரியாருக்கு கெட்ட பெயரை தான்

ஏற்படுத்துவான்,அவன் பேசுவது நாத்திகமும் அல்ல ஒரு வெங்காயமும்

அல்ல, சதா பாப்பான்,பாப்பான்னு ஊளையிடுகிறானே தவிர

பார்ப்பனியதிற்கு எதிராக ஒன்றையும் கிழித்ததில்லை.



அந்த

கழுதையிடமிருப்பதெல்லாம் வறட்டுத்தனமான

பார்ப்பன சாதி வெறுப்பும்,தன்னுடைய சுய சாதி மீதான

பற்றும் தானே தவிர பகுத்தறிவும் இல்லை ஒரு

MAண்னாங்கட்டியுமில்லை,

மாமா வீரமனிக்கு மாப்பிள்ளையாக இருப்பது

மூட நம்ப்பிக்கையா

பகுத்தறிவா ?



எனவே பெரியார் பெயரை கெடுக்கும் இது

போன்ற சொறி நாய்களை தான் பழைய பிய்ந்து

போன செருப்பைக்கொண்டு துரத்திதுரத்தி

அடிக்க வேண்டும்.

"



நான் போட்ட (போடாத) ஒரு பின்னூட்டத்தை பார்த்து, சூடானவர், உண்மை தெரிந்ததும் இப்படி போட்டு தாக்கியுள்ளார்...



இது உண்மையாக இருக்குமோ ?



5 comments:

Unknown said...

//மாமா வீரமனிக்கு மாப்பிள்ளையாக இருப்பது
மூட நம்ப்பிக்கையா
பகுத்தறிவா ? //

ஏன் என்ன ஆச்சி எவனோ போட்ட பின்னூட்டத்த எல்லாம் போட்டு வீரமணிய மாமான்னு சொல்ல எடம் கொடுக்கிறீங்களோ.? அவரு மாமாவா இருக்கட்டும் மருமகனா இருக்கட்டும் வீரமணிய மாமான்னு சொல்ல இங்க யாருக்கும் அருகதையில்லை இந்த வார்த்தைக்கு என்ன்னுடைய கடும் கண்டணம்

வடுவூர் குமார் said...

உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியலை...
பாட வேண்டியது தான்.
ஆழ்ந்த அனுதாபங்கள்.

Anonymous said...

இது ஏதோ முத்தவைக்கிற டிரீட்மெண்டு மாதிரியில்ல இருக்கு..:)நல்லாருக்குய்யா ரவி.. அப்டியே 'மைன்டைன்' பண்ணுங்க..

அய்யோ.....அய்யோ.

Anonymous said...

புளி..புளி..
எங்கடா புலி?..
இந்தா சாக்குல..எத்தன கிலோ வேணும்?..
அடப்பாவிகளா அடிச்சி கறியாவே விக்கிறீங்களா?..
கொட்டை எடுத்தது வேணுமா? எடுக்காதது வேணுமா?..
அடப்பாவிகளா..அதையும் எடுத்துட்டீங்களா??

ROSAVASANTH said...

ரவி, உங்கள் பதிவின் பிண்ணணி பற்றி எல்லாம் எதுவும் எனக்கு புரியாததால் அது குறித்து கருத்து இல்லை. ஆனால் அந்த ஆசாரியை  'வாடா.. போடா' என்று பேசுவது பற்றி மட்டும் ஒரு சந்தேகம். அவருக்கு வயசு என்ன ஒரு பத்துக்குள் இருக்குமா? இல்லை இது உங்களுடைய வேறு ஏதாவது ஒரு புத்தியா? ஏனேனில் ஆசாரி கூட 'இன்னவேட் செய்கிறானே' என்று வியப்பதை பார்த்து... வெறும் சந்தேகம்தான்!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....