Thursday, October 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
21 comments:
என்னுடைய வண்டியில் பெட்ரோல் இருக்கிறது...
வெல்லாலத்திமிற் தான்டா உண்ணையெள்ளாம் இப்படி பேச வெக்கிது ! லக்கான் திரியுமாட உன்கு பூக்கோவோட பெண்டுலத்த பாத்துருக்கியாடா. பதிழ் சொழ்ழுடா சோமாறி
ப்ளீஸ். என்ன திட்டுவதாக இருந்தாலும் சரியான ஸ்பெல்லிங் போட்டு திட்டவும் நன்பரே...
//செந்தழல் ரவி said...
என்னுடைய வண்டியில் பெட்ரோல் இருக்கிறது... //
பெட்ரோல் இருக்கட்டும், அத ஒபன் பண்ணினோமா ( "ண" கரிக்ட்டா) இல்லையான்னு பாக்காமா சைதையில இருந்து தேனாம்பேட்டை ( இந்த "ன"வாவ்து கரிக்ட்டா) வரை தள்ளினு போவாம இருந்தா சரித்தான்
நான் ஒ"ன்"னு ஸொல்ட்டுமா...
முல்லு மெல சீல பட்டாலும் இள்ள சீல மெல முல்லு பட்டாலும் டர்ர்ர்ர்ருன்னு கீயிறது எண்ணமோ சீலதாண்
// பூக்கோவோட பெண்டுலத்த பாத்துருக்கியாடா //
பாத்துருந்தா வெக்கபடாம சொல்லுங்க பாஸ்
ஒரு கை ஓசை கும்மியல்ல
எதாவது செய்யுங்க பாஸ்
ஏண்டா அம்பி சூளை செவப்பா ! சூத்தரவா எல்லாம் எழுத்து சீர்திருத்தம் குறித்து முயற்சி "பன்ன" கூடாதா. நீயே ஒரு நாளு ஓசி கட்டிங் போட்டுட்டு தமிழுக்கு 30 எழுத்து போதும்ன்னு சவடால் விட்டியேடா... மறந்துடுத்தா
சூப்பரா கீது! இன்னாமே தமிலு ஒன்னும் புயமாட்டுங்குது நன்பனுக்கு ரெண்டு முட்ட வர்மா? முனு முட்ட வர்மா? கன்பூசுனா இருக்கு ங்காங்..
யோவ்! மெயில லுக்குஉட்டு பதில போடுவியா அத விட்டுபுட்டு மூத்தர சந்துல மொத்தியனுப்பினவன கலாய்ச்சிக்குன்னு...
தமிலிச்சி
வெரும் வயித்துல தேண் கலந்த தண்ணி குடிச்சது பசிக்குதுப்பா. போய் ஊனுகலீச்சுட்டு ( மலையாளம் எழுதினாலும் ஸ்பெல்லிங் கேப்பிங்களோ) வரேன்
யாருப்பா அது எல்லா உண்மைகளும் தெரிஞ்ச ஏகாம்பரம் ?
////சூப்பரா கீது! இன்னாமே தமிலு ஒன்னும் புயமாட்டுங்குது நன்பனுக்கு ரெண்டு முட்ட வர்மா? முனு முட்ட வர்மா? கன்பூசுனா இருக்கு ங்காங்..
யோவ்! மெயில லுக்குஉட்டு பதில போடுவியா அத விட்டுபுட்டு மூத்தர சந்துல மொத்தியனுப்பினவன கலாய்ச்சிக்குன்னு...
தமிலிச்சி///
ஐ திங்க் இது தமிழச்சி அல்ல. ஏன்னா அவங்களுக்கு அட்லீஸ்ட் அவங்க பேரையாவது சரியான ஸ்பெல்லிங்கோட எளுத தெரியும். ஹி ஹி
///வெல்லாலத்திமிற் தான்டா உண்ணையெள்ளாம் இப்படி பேச வெக்கிது///
திமிர் ஜாதிக்கு ஜாதி வித்தியாசப்படுமா என்ன ? நீட்சே என்ன சொன்னாருன்னா ?
தீப்பொறி திருமுகம்: அது யாருங்னா நீட்சே ?
காலை நீட்டி படுக்கறவன் தான் நீட்சே...
அப்போ காலை சுருக்கி படுத்தா சுருக்ஷே வா ?
டேய் தனியா கும்மியடிக்க கஸ்ரமா இருக்கு வேற யாராவது வாங்கடே
நான் வரவா ?
காந்தி படம் பாருங்கள். சன் டிவியில் தற்போது ஒளிபரப்பபடுகிறது
ஒண்ணுமே புரியல... எத பத்தி பேசுறீங்க... பதிவுலகுக்கு புதுசு நான். என்ன பேசுறீங்கன்னு சொன்னேங்கன்னா... பின்னோட்டம் படிக்க ஜாலியா இருக்கும்.
அடப்பாவி மக்கா இருக்கியா? ஐய்யோ இன்னைக்குப் பாத்து வேளை கூடிப்பேச்சே! யோவ் 2 மணி டைம் குடுப்பா வந்தடறேன்.
என்ன பண்ணுவேவேன்?
ஏது பண்ணுவேன்?
செக்கா மக்கா கதிர்வேலா
தம்லிஷி
(பின்குறிப்பு : இந்த பேரு சரிபா? )
//ஒண்ணுமே புரியல... எத பத்தி பேசுறீங்க... பதிவுலகுக்கு புதுசு நான். என்ன பேசுறீங்கன்னு சொன்னேங்கன்னா... பின்னோட்டம் படிக்க ஜாலியா இருக்கும்.//
அது அப்டித்தேங்கறேன். பாசமான புள்ளைங்கப்பா! வம்பு தும்புக்கு போவாதுங்க வந்த சண்டய உடாதுங்க!
டம்மிலிஷி ( யோவ் ஈமெயில பாத்தியாயா? நாந்தாம்பா இன்னாங்கற அவனவனும் டுப்ளிகேட்ல வந்துட்டு போனதுல ஒர்ஜனல கூட நம்பமாட்டீரியேப்பா!)
டே.. நாந்தாண்டா சேமியா மணி... என்னை தெரியல
கவுண்டமணி : சேமியா மணி'ன்னா என்ன பெரிய நெல்சன் மண்டேலாவா ? போடா பொடி டப்பா தலையா....
நமக்கும் இப்படித்தான் கேட்கத்தோ"ண்"றுகிறது
Post a Comment