Sunday, October 12, 2008

என்னை அடி அடியென்று அடித்தவன்...



ஞாயிறு மதியம் வழக்கம்போல லேட்டாக ரெண்டு மணி வாக்கில் கொஞ்சம் ஹெவி சாப்பாடு...ரெண்டு மணி நேர தூக்கம்...!!!

அப்படியே எழுந்து ம்மா ஹேர் கட் பண்ணனும் நூறு ரூபாய் கொடு என்றேன்...

ஓக்கே ப்ரூ காபித்தூள் அப்படியே ஒரு சின்ன பாக்கெட் வாங்கிவந்திருங்க என்றாள் தங்கமணி...

<<< கிரி வடிவேல் பாணியில் படிக்கவும் >>>

நானும் மெதுவாத்தாம்மா போய் உக்காந்தேன்...மொதல்ல ஒருத்தன் தலையில கைய வெச்சு கட்டிங்கா ஷேவிங்கா மஸாஜிங்கும் பண்ணவா அப்படீன்னான்...

நானும் சரி மொத்தமா மூனையும் பண்ணுடா...தலை காலியாத்தானிருக்குன்னேன்...

கட்டிங் ஷேவிங்க முடிச்சுட்டு நவரத்தின தைலமா தேங்கா எண்ணையான்னான்...

நவரத்தின தைலமே போடுப்பா அப்படீன்னேன்...

ஹூம்...<<<வடிவேல் பாணியில் ஒரு பெருமூச்சு>>>

மொதல்ல லைட்டாத்தாம்மா ஆரம்பிச்சான்...லெப்ட்ல ஒருத்தன் ரைட்ல ஒருத்தன் நின்னுக்கிட்டு...

அடி அடின்னு அடிச்சானுங்கம்ம்மா...

நானும் எவ்ளோ நேரந்தான் தூங்குறாமாதிரியே நடிக்கறது...

******************

தாய்லாந்து போன்ற நாடுகளில் மசாஜுக்காகவே உலகமெங்கிலிருந்தும் டூரிஸ்ட் வருகிறார்கள்...

வருபவர்கள் பல பேருக்கு "அது" அஜெண்டா என்றாலும் நல்ல மசாஜை எஞ்சாய் பண்ணாமல் போகமாட்டார்கள்...

பல ரக மசாஜ்கள் உண்டு...சாண்ட்விச் மசாஜ் என்று ஒரு ரகத்தில் நாற்பது அமெரிக்க டாலரை வாங்கிக்கொண்டு, இரண்டு பெண்கள் நடுவில் உம்மை வைத்து...!!!!

ஹூம்...

திண்ணையில் இரண்டு வருடங்களுக்கு முன் யாரோ குமரகமோ அல்லது கேரளாவோ சென்று அற்புதமான மசாஜ் அனுபவத்தை எழுதியிருந்தார்கள்...அவரது ரீடிப் மெயில் முகவரிக்கு நானும் ஒரு மடல் அனுப்பினேன், பதில் இல்லை...

இந்தியச்சூழலில் இப்போதெல்லாம் நாளிதழ்களில் மசாஜ், தாய் மசாஜ், கேரளா மசாஜ் என்றெல்லாம் வரும் விளம்பரங்களை பார்த்து தொலைபேசியில் அழைத்தீர்கள் என்றால் ஒரு நைட்டுக்கு மூன்றாயிரம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்...

*******************************

பெங்களூரில் சலூன் கடைகளில் தலையில் எண்ணை வைத்து செய்யும் மசாஜுக்கு இருபது ரூபாயோ முப்பது ரூபாயோ வாங்குகிறார்கள்...

ச்ச்சும்மா படபடவென அடிக்கும் அடியிலும்...ஷோல்டரை பிடித்து நசுக்கி, முடியை பிடித்து உலுக்கி...அற்புதம்...

அப்புறம் ஏதோ மோட்டர் வைத்த மெஷின்...அதில் கையை நுழைத்துக்கொள்கிறார், மோட்டர் ஓடுகிறது, அதன் அதிர்வு அவரது கையில் பாய்கிறது, அதை அப்படியே தலைக்கு, கழுத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார்...

கூல் !!!

*******************************

கட்டிங், ஷேவிங், மசாஜ் எல்லாம் சேர்த்து 85 ரூ ஆனது...ப்ரூ காப்பித்தூள் வாங்க மறந்து போய் கொட்டு வாங்கியதோடு குளிக்கச்சென்றால்...

ஷாம்பூ நுரையே வரவில்லை...

ஏம்மா, ஏன் இந்த ஷாம்பூ நுரையே வரமாட்டேங்குது ?

குரங்கு...அந்த கூம்பு வடிவத்தில இருக்கிறதை போட்டியா ?

ஆமாம்...

அது கண்டீஷனர்...அறுவத்தஞ்சு ரூபா...அதை வேஸ்ட் பண்ணிட்டயா ? டவ் ஷாம்பு இருக்கும் பார் பாட்டில்ல...அதை போடு...

வாழ்க பன்னாட்டு கண்டீஷர் விற்கும் முதலாளிகள்..வாழ்க 1991 பொருளாதார புரச்சி மேதை மன்மோகன் சிங்..வாழ்க பூர்ஷ்வா உணவு உண்ணும் ப.சிதம்பரம்..

வீழ்க புலி மார்க் சீயக்காய்த்தூள்...!!! வீழ்க உள்நாட்டு முதலாளிகள்...வீழ்க காளிமார்க் சோடா !!!

நன்றி !!!!!!!!!!!!!!!!!


:((((((

76 comments:

Anonymous said...

எதிர்பார்த்த ஆள் இன்ன்னும் வர காணோம் :(

Anonymous said...

அட மசாஜ் ல இத்தனை விஷயம் இருக்கா

Anonymous said...

நான்தான் முதல்ல (ப்ளாக்கர் கணக்குப்படி)அனானி ரவிய கூட இருக்கலாம் ...ராப் என்னாச்சு .நான்தான் முதல்

Anonymous said...

இதை விட அடி பின்னுராங்கலாம் ...தலையில நெருப்பே பறக்குமாம் ....

Anonymous said...

நீங்க பொண்ணுங்க மசாஜ் பார்லர் போவுலியா....ஹி..ஹி

Anonymous said...

குற்றாலம்...ponaa இதை விட அடி பின்னுராங்கலாம் ...தலையில நெருப்பே பறக்குமாம் ....

Anonymous said...

என்ன யாரையும் காணோம் ...இப்படி காத்து வாங்குது ...போங்கப்பா நானும் போறேன் ..பயமா கீது

Anonymous said...

எதிர்பார்த்த ஆள் இன்ன்னும் வர காணோம் //
me ?me?me/?me?me?me?me?me?

கார்க்கிபவா said...

என்ன சகா அனானி வரலயா இன்னும்???????????????

Anonymous said...

தங்க மணிக்கு பிஸ்கட் வாங்கிட்டு வரசொன்னாங்கன்னு வெளிய போயிட்டு வர்ரதுக்குள்ள இம்புட்டு பின்னுட்டத்தையும் போடப்படாது. நாந்தேன் முதலில் என்னுடைய பின்னூட்டம் இல்லாவிட்டாலும் குத்து மதிப்பா 10 இடம் தள்ளி போடுங்கப்பா!

----

சரி இன்னைக்கு மேட்டர் இன்னான்னா


பெண்கள் சந்திப்பு : உள்ளாடை புரட்சி பெண்களுக்கும், நளினி ஜமீலாவுக்கும் உள்ள வித்தியாசங்கள்!

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426

Anonymous said...

என்னை
அடிஅடியென்று
அடித்தவன்

இன்று
மாசாஜ்க்கு
கூப்பிடுகிறான்

மீண்டும்
அடிக்கத்தான்

Anonymous said...

மேற்கு நாடுகளில் பாலியல் தொழிலாளர்களின் பிரத்தியேக இடங்களில் போய் எவ்வளவு காசு என்றுதான் கேட்கிறது வழமை.
ஆனால் வாடிக்கையாளர்கள் தெருக்களில் சந்தித்து பாலியல் தொழிலாளி என்று சரியாக நிச்சயிக்க முடியாத நிலையில் நீங்கள் வேலை செய்பவரா? என்றுதான் கேட்கிறார்கள். நீங்கள் புறொஸ்ரிரியூட்டா என்று கேட்பதில்லை. சிலவருடங்களுக்குமுன் ஒரு பாலியல் தொழிலாளியின் கணவரை பேட்டிகாண தொலைக்காட்சிபோனது. உங்கள் மனைவி விபச்சாரம் செய்வது குறித்து உங்க்கள் கருத்தென்ன என்று கேட்டபோது அவர் அது என் மனைவியின் தொழில் , எனக்கு என் மனைவி வேலைக்குப் போய்விட்டு வருபவர் என்ற நினைப்பைத்தவிர வேறு மாதிரி உணார்வதில்லை என்று பதில் சொன்னார். அழகு நிலையங்களில் மசாஜ் நிலையங்களில் நடைபெறுவதுபோல் தான் இதுவும். ஆண்குறியை உள் நுளைப்பதுக்கு இப்போது எந்த முக்கியத்துவமும் இல்லை. இருவர் கைகள் முட்டுப்படுவதுபோல்தான் இதுவும். குறியாயிருந்தாலென்ன, மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

jeyasri said this on April 1st, 2007 at 6:09 pm

Anonymous said...

குறியாயிருந்தாலென்னஇ மூக்காயிருந்தாலென்ன எல்லாம் ஒன்றுதான்.

செயசிறி> உப்பிடி லூசுத்தனமா எழுதாதேங்கோ. ப்ளீஸ்
உங்களுக்கு உறுப்புக்கள் பற்றியும் உணா;வுகள் பற்றியும் விளங்கவைக்கிறது கஸ்ரம் எண்டும் விளங்குது.

mukunthan said this on April 6th, 2007 at 9:17 pm

Anonymous said...

முகுந்தன்,மேலே உள்ள கட்டுரையில் ஒரு வரி வருமே! லெஸ்பியன் களிடையில் எப்படி பாலியல் இன்பம் சாத்தியமாகிறது என்று மூளையைப்போட்டு பிசைபவர்களை எனக்குத்தெரியும் என்று , வாய்வழிப்புணர்ச்சி, ஆசனவாய்ப்புணர்ச்சி, இப்படி ஆயிரத்தெட்டு புணர்ச்சிவகைகள் இருக்கு. முன்னர் ஒரு பத்திரிகையில் ஒரு லெஸ்பியன் பெண் ஒரு பேட்டி கொடுத்திருந்தார், ஒரே நேரத்தில் மூன்று ஆண்கள் இயங்கியும் ஒரு பெண்ணுக்கு கொடுக்கமுடியாத திருப்தியையும் சந்தோசத்தையும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேரும்போது அடைய முடியும் என்று. ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவருக்கு விளங்க வைக்கிறது கஸ்ரம்தான்.

jeyasri said this on April 9th, 2007 at 9:19 pm

Anonymous said...

ஓ! அதானா இது?

Anonymous said...

அது இதுன்னு சொல்லப்படாது பொறச்சி ஆளுங்க அவுக

Anonymous said...

'இந்த' பெம்பளகிட்ட நம்மாள முடியாது.

-
-
-


நான் ஒன்னுக்கே முக்குவேன்

Anonymous said...

//'இந்த' பெம்பளகிட்ட நம்மாள முடியாது.

-
-
-


நான் ஒன்னுக்கே முக்குவேன்//

யோவ் ஏன்யா வாக்குமூலத்த வெளிய விடற! என்ன பிரச்சன வந்தாலும் கமுக்கமா கிடக்கனும். சும்மா தீரம் புடிச்ச ஆளுமாறி காட்டம்னும்யா

Anonymous said...

என்னங்க நடக்குது?


உங்க இடத்துக்கு வந்தாலே மர்மமா இருக்கு. எங்கள் மாதிரி விளங்கா மடையர்களுக்கு விளங்கறாப்போல எழுதுங்களேன்.

Anonymous said...

அய்யங்காரு வீட்டு அழ்க்கே

Anonymous said...

ரவி ஜாலியா பதிவ போட்டாலும் கடைசிய அரசியலை டச் பண்ணியிருந்தார்...அத உட்டுட்டு இப்படி சரோஜாதேவி ஆக்கிடீங்களே...

//உங்களுக்கு உறுப்புக்கள் பற்றியும் உணா;வுகள் பற்றியும் விளங்கவைக்கிறது கஸ்ரம் எண்டும் விளங்குது.//

என்ன சமூக அக்கறை...

ரவி said...

////உங்க இடத்துக்கு வந்தாலே மர்மமா இருக்கு. எங்கள் மாதிரி விளங்கா மடையர்களுக்கு விளங்கறாப்போல எழுதுங்களேன்.////

ரெண்டு மூனு போஸ்ட்டா நானும் தான் பார்த்துட்டேன்...

சாதிச்சண்டை மைதானமாயிருச்சு என்னோட பதிவு...

அதுவும் யூரோப்பியன் யூனியன் சண்டை...

யோவ் ரொம்ப கஷடப்படுறேன், ஒரு ஐ.போன் வாங்கி அனுப்பிட்டு அப்புறமா சண்டைபோடுங்க டே !!!!

Anonymous said...

/// ஆர்.கே.சதீஷ்குமார் said...
///

ஜே.கே ரித்திஷ்குமார்னு நினைப்பு ! பத்து கமெண்டு போட்டியே ஒரு கமெண்டாவது கிரியேட்டிவிட்டியா சிரிக்கிற மாதிரியா இருந்துச்சா?லுச்சாப்பயலே.உன்னுடைய பதிவுக்கு வந்துக்கினே கீறோம். அங்க வந்து என்னளோட டோமர்தனத்த காமிக்கரோம். ஓக்கே பிரதர்.

ரவி said...

///குற்றாலம்...ponaa இதை விட அடி பின்னுராங்கலாம் ...தலையில நெருப்பே பறக்குமாம் ....///

யோவ் அங்கன போறதுக்கு இன்னும் எனக்கு முத்தனும்...இன்னும்....புரிஞ்சதா ?

ரவி said...

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426

பாக்குறேன்...

ரவி said...

மெசேஜ் போர்டு மாதிரி ஆகிப்போச்சூ !!

ரவி said...

///{ * பின்குறிப்பு : சில வாசகர்கள் சத்தியகடதாசியில் நான் கொடுக்கும் இணைப்புகள் வேலை செய்வதில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இணைப்புகள் மற்ற இணையதளங்களில் இருப்பதற்கும் சத்திய கடதாசியில் இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது. கட்டுரையில் காணப்படும் இணைப்புகளை கோப்பி செய்து கோகுலில் போட்டு தேடினால் கட்டுரைகள் வரும். வாசகர்கள் இம்முறையை உபயோகித்து பார்க்கவும். இல்லாவிட்டால் சத்தியகடதாசி இணையத்தளத்தில் வகைப்படுத்தல் பிரிவில் கட்டுரை பகுதியில் மதிப்பு மறுப்பறிக்கை என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரையை வாசிக்கவும்.}

தமிழச்சி
01/10/2008 ////

வணக்கம்...

ரவி said...

கட் அண்ட் பேஸ்ட் செய்து போடும் அனானி முழு கட்டுரையையும் போட்டால் என்னுடைய வாசகர்களுக்கு குஜாலா இருக்கும் இல்லையா ?

ரவி said...

யோவ் கும்மி அடிங்க. ஆனா அதுக்காக இப்படியா ?

ரவி said...

இன்னும் ராப் வந்து பின்னூட்டம் போடல, நான் ரூம் போட்டு அழுவப்போறேன்.

ரவி said...

இந்த லொட்டைப்பதிவும் சூடான இடுகையில வந்து தொலைஞ்சுருச்சா ?

வரவர நம்ம நிலைமை ஜேகே ரித்திஷ் மாதிரி ஆகிப்போச்சு.

Anonymous said...

//உங்களுக்கு உறுப்புக்கள் பற்றியும் உணா;வுகள் பற்றியும் விளங்கவைக்கிறது கஸ்ரம் எண்டும் விளங்குது.//

என்ன சமூக அக்கறை... //

சமூக அக்கறை இல்லையா அதுக்கு கேரு சமூக அழுக்கறை ஒரு மேட்டரு தேசத்துல கிடந்தது. தலீத் தலைவர் கனடாவில் நடந்த பெண்கள் சந்திப்பு போன இடத்துல சமையல் அறையில ஒரு கட்டைய போட்டு தள்ளிட்டாறாம். பார்த்த பொண்ணு மண்டையில அடிச்சிக்குன்னு இம்மா நாளு என்னை மட்டும் வச்சிட்டு இருக்கேன்னு நெச்சேன். இவ கூட வேறா என்று கத்தியிருக்கா

Anonymous said...

//கேரளத்தை சேர்ந்த அய்யர் வீட்டுப் பெண் ஜெயஸ்ரீயுடன் கூட்டுக்கலவி கூட்டம் கூடும் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏன் உயர்சாதிப் பெண்ணை கட்டினார்? என்று இனி கேள்வி கேட்க கூடாது. கூட்டுக்கலவிக்கு தலீத் பெண்ணை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று இனி யாராவது கேள்வி எழுப்பலாம்//


சூப்பர் பாய்ன்ட்டுங்கோ தமிழச்சி அக்கா.

Anonymous said...

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=262


****************
27- ஆம் வருட பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! – மீள் ஆய்வு


தமிழச்சிக்கு..,

எந்தவித ஆதாரமுமற்று யாரோ காழ்புணர்வில் கூறிவிட்டார்கள் என்பதற்காய் தாங்களும் ஆராயாமல் அதனை ஏற்றுக்கொண்டு எனைத் தாக்குவது ஒரு தரமாக இலக்கியவாதிக்கான அடையாளம் அல்ல. நான் உண்மையிலேயே உங்களை இதுவரை அறிந்ததில்லை. நான் புளொக்கை விட்டுப் போய் பல மாதங்களாகிவிட்டது. அதிகம் இணையத்தளங்களை வாசிப்பதில்லை. வெறும் அறிவித்தல்களை மட்டும் அவ்வப்போது பார்வையிடுவதுடன் சரி. தனிப்பட்ட கோபம் ஒன்றும் தங்களிடமில்லை. நான் உங்கள் பெயரை பெண்கள் சந்திப்பிற்காக உபயோகித்திருப்பதாகத் தாங்கள் எழுதியிருந்தது எனக்கு விசனத்தைத் தந்தது அவ்வளவே.

சுமதி ரூபன்

***

"எந்த விடயங்களையும் பொதுவில் வைத்தே நாம் உரையாற்றுவது நல்லது என்பதால் உங்களுடைய மின்னஞ்சலுக்கு பதில் பொதுவில்" :

பெண்கள் சந்திப்பை யார் கூறியும் நான் விமர்சிக்கவில்லை. சென்ற வருடம் பெண்கள் சந்திப்பு மற்றும் தலீத் மகாநாட்டிற்கு சென்று வந்ததில் இருந்தே ஈழத்து அரசியலை நான் கவனிக்க ஆரம்பித்தேன். பெண்கள் சந்திப்பு குறித்த கேள்விகளும் ஐயங்களும், சட்ட ரீதியாக தோன்றியதே அன்றி காழ்ப்புணர்வு அல்ல! உங்களிடம் எனக்கெதற்கு காழ்ப்புணர்வு வரவேண்டும்?

நீங்கள் "ஐயோ பாவம் தமிழச்சி" என்ற பதிவை போட்ட பிறகு தான் உங்களுக்கு பதில் கட்டுரை எழுதியிருந்தேன். தற்போது "ஐயோ பாவம் தமிழச்சி" என்ற பதிவை அழித்திருக்கிறீர்கள். சட்டென ஏற்பட்ட கோபத்தில்
10 - வரிகளில் கிறுக்கிய பதிவிற்கு பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்தியிருந்தால் என்நிலையில் நான் செய்தது தவறு என்பது போலாகிவிடும் என்பதால் தான் நீண்ட விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் பின்னணிகளை ஒருவேளை நீங்கள் கூட அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் பெண்கள் சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பிருந்தே ஒரு சிலரைப்பற்றி இணையத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பெண்கள் சந்திப்பு நிகழ்வும் அதில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெண்களின் நடவடிக்கைகளும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கின்றது. பெண்ணுரிமை, மனித உரிமை என்று என்னனென்னவோ பெண்கள் சந்திப்பு நடத்துபவர்கள் பில்டப் விடுவதைப் பார்த்தால் சட்டரீதியாக அமைக்கப்படாத பெண்கள் சந்திப்பு இத்தனை காலம் எதை வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் இருந்தும் பெண்களை வரவழித்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தீர்கள் என்கின்ற கேள்வி எம்முள் எழுகிறது.

அதே சமயம் எந்த ஆதாரமுமற்று நான் பேசுவதாக நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவது கண்டனத்திற்கு உரியது. இதற்கு முன்பு நடந்த 26 - பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் பலத்த பிரச்சனைகளுக்கிடையிலேயே நடந்திருக்கிறது. கூட்டம் நடந்த சூட்டோடு விவாதம் செய்ய வேண்டியது. பின் அடுத்த வருடம் வரும் சந்திப்பில் விவாதத்தை ஆரம்பிப்பதென 26 - வருடங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் 27 - வது பெண்கள் சந்திப்பு அப்படியல்ல. ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

1) பாரீசில் நடைப்பெற்ற "நெடுங்குருதி" நிகழ்வின் பொறுப்பாளர் கொலை முயற்சியில் கைதான நிலையில் வன்முறையின் மீது நடைப்பெற்ற நிகழ்வில் பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களில் அநேகர் அந்த நிகழ்வுகளில் இருந்திருக்கிறீர்கள்! பெண்ணுரிமை, மனித உரிமை பற்றி பேசும் உங்கள் கூட்டம் "நெடுங்குருதி" நிகழ்வில் கலந்து கொள்ள என்ன காரணம் வைத்திருந்தீர்கள்?

2) அமெரிக்காவில் இருந்து வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் வலைதளத்தில் "ஊடறு" என்ற வலைதளத்திற்கு கொடுக்கப்பட்டடிருந்த இணைப்பை "க்ளீக்" செய்தால் அது வேறொரு வலைபக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. சில மாதங்களாக கவனித்துக் கொண்டு வந்ததில் சந்தேகப்படும் அளவில் கொரிய வலைதளத்தின் செயல்பாடு இருந்தது. அது குறித்து நான் கேள்வி எழுப்ப சில மணிநேரங்களில் அந்த இணைப்பு எடுக்கப்பட்டு "ஊடறு" வலைபக்கத்திற்கு போகும்படி மாற்றப்பட்டதும் அல்லாமல் கொரிய வலைதளத்தில் இருந்த அனைத்து பதிவுகளும், படங்களும் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவருக்கும் கொரியாவுக்கும் என்ன சம்பந்தம்? இவருக்கும் இவருடன் இருக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் இலக்கியவாதிகளுக்கும், கொரியாவுக்கும் என்ன சம்பந்தம்? கேள்விகள் கேட்பதற்கு நிறையவே இருக்கின்றன. இவ்வளவு கேள்விகளுக்கும் நிகழ்ச்சியின் பொறுப்பாளராக இருந்தவர் என்ற முறையில் நீங்கள் என்ன பதில் அளிக்கப்போகிறீர்கள்?


மர்ம இணையத்தின் இணைப்பு : http://www.udaru.com/korean/portal.php

திடீரென வரும் இணைப்பு பக்கம் : http://hostinfo.cafe24.com/overTraffic/503.html

இப்படிப்பட்டவர் பெண்கள் சந்திப்புக்கும் வருவதும், 27-வது பெண்கள் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிகளை றஞ்சியும், இவரும் சேர்ந்து தொகுத்து வழங்குவதும், "பெண்கள் சந்திப்பு ஒரு பார்வை" என்று பதிவு போடுவதும், "ஆயுதத் தொழிலில் ஆதாயம் கண்டு கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளும், புலம்பெயர உதவி செய்யும் இடைத்தரகர்களும்" நமது பிரச்சினைகளைக் காரணம் காட்டி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என அறிக்கை விடுவதையும் பார்த்தால் எப்பேர்பட்ட வஞ்சகத்தனம் இது?

3) சுனாமியின் போது பல சமூக நல திட்டங்களுக்கு பெண்கள் சந்திப்பு மூலம் உதவி செய்து வருவதாக றஞ்சி 27 - வது பெண்கள் சந்திப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.


"பெண்கள் சந்திப்பு" என்ற அமைப்பு அரசு அங்கீகாரம் பெற்றதாக இல்லாதிருக்கும் போது சுனாமி நிதியுதவி வாங்கி எப்படி ஈழத்திற்கு அனுப்ப முடியும்?

4) பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவரும்
புலிகளுக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகளில் பங்கு கொள்வதும், பெண்கள் சந்திப்பு நடத்துவது பெண்களுக்காகத்தான் என்பதும் ஏன்? ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் சந்திப்பில் புலிகள் பற்றிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனவே!


5) 27 வருடங்களாக பெண்கள் சந்திப்பு நடத்தியும் புலம்பெயர்ந்து இருக்கும் மக்களிடம் வரவேற்பை பெறாதது ஏன்? 30 - இல் இருந்து 40 - பேர்கள் வரை மட்டுமே வரும் பெண்கள் சந்திப்பிற்காக பல வெளிநாடுகளில் இருந்தும் இலக்கியவாதிகளை வரவழிப்பது ஏன்?


6) புலம்பெயர்ந்த நம் தமிழ்மக்களிடம் வரவேற்பு கிடைக்காத பெண்கள் சந்திப்பை தொடர்ந்து முழுமூச்சுடன் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் விடா முயற்சிக்கு பின்னணி என்ன?


7) புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் பெண்ணுரிமை குறித்த சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்லாமல் குறிப்பாக ஈழத்தில் இருக்கும் பெண்களை குறி வைத்தே பேசுவதனால் உங்கள் பெண்கள் சந்திப்பு சாதித்தது என்ன?

8) குஷ்பு பிரச்சனையில் மனுஷ்யபுத்திரன் பெண்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொன்னதற்காக குறமகள் கண்டனம் தெரிவித்ததாக அறிய நேர்கிறது. குஷ்பு பிரச்சனை தான் நாட்டில் மிகப் பெரிய பிரச்சனையா? மனுஷ்யபுத்திரன் எந்தநிலையில் அந்த வார்த்தையை பிரயோகித்தார் என்று எனக்கு தெரியாவிட்டாலும் பெண்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற கூற்று உண்மையே..!

குடும்ப வாழ்விலும் புலம்பெயர்ந்த வாழ்விலும் மன ரீதியாகவே ஆண்களும், பெண்களும் மனஅழுத்தத்திற்கு உள்ளானாலும் பெண்களிடம் இருக்கும் மன முதிர்ச்சியின்மை அவர்களுள் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இவை பற்றிய ஆய்வுகளும் நீங்களோ, நானோ பேசி தீர்மானிக்க வேண்டிய விடயமில்லை. மனநலன் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். இந்நோக்கில் செயல்பட்டால் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் மனரீதியான பலத்தையும், மாற்றத்தையும் கொடுக்கலாம்.

9) பெண்களின் மேல் பிரயோகிக்கப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கெதிராகவும் பலத்த கண்டனங்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், அவற்றுக்கு எதிரான பல தீர்மானங்களையும், கண்டனங்களையும் கூட நாம் உரிய நேரத்தில் பல தலைவர்களுக்கும் பெண்கள் அமைப்பினருக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்று றஞ்சி கூறுகிறார். தீர்மானங்களும், கண்டனங்களும் நிறைவேற்றப்பட்ட மற்ற எழவுகளையும் தலைவர்களுக்கு அனுப்பும் தகுதி உங்கள் பெண்கள் சந்திப்பு இல்லையே! குப்பையில் தூக்கி போடப்படும் நிலையில் அல்லவா உங்கள் தகுதிகள் இருக்கின்றது. அங்கீகரிக்கப்படாத அல்லது சட்ட ரீதியாக செயல்படாத அமைப்பாக பெண்கள் சந்திப்பு இருக்கும் வரையில் நீங்கள் எத்தனை தீர்மானங்களையும், கண்டனங்களையும் தலைவர்களுக்கு அனுப்பினாலும் உங்களால் நிச்சயமாக முன்னெடுத்துச் செல்ல முடியாது.

10) " பெண்கள் சந்திப்பின் இறுதியில் மிக ஆரோக்கியமான பிரேரணை எடுக்கப்பட்டது. அதை குறிப்பிட விரும்பவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள். பெண்களுக்காக பேசுவதாகவும், பாடுபடுவதாகவும் கூறிக் கொண்டு சந்திக்கும் நீங்கள் கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பற்றி எதுவும் கூறமுடியாது என்பது எவ்வளவு கொழுப்பெடுத்த திமீர்தனம்! பிறகு எதற்காக "பெண்கள் சந்திப்பு" என்ற பம்பல்!

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கெல்லாம் தீர்மானம் எடுக்கிறீர்கள் என்றால் அதைத் தான் தீவிரவாதிகளின் ஒன்றுகூடுதலும், தீர்மானங்களும்..! அதற்கு தேவையான போர்வைதான் பெண்கள் சந்திப்பு என்கிறேன்.

தமிழச்சி
16/08/2008

Anonymous said...

//ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவருக்கு விளங்க வைக்கிறது கஸ்ரம்தான்.//

வேணாம் மோனிகா

இப்படியெல்லாம் பேசப்படாது அழுதுருவேன்.

Anonymous said...

அட என்னத்தாங்க நடக்குது இங்க

இப்படியே போக்கினு இருந்தா தமிழ்மணத்துல படிக்கற அவனவனும் மண்டைய பிச்சிக்குனு போவானுங்க!

நானும் இனி இவரோட பதிவுகள படிக்கக்கூடாதுன்னு நினைசசாலும் சூடான இடத்துல பதிவ பாத்ததும் கையி பரபரவெங்கிறது. இந்த பதிவு இன்னா பின்னூட்டம் கிடக்கோன்னு.




தம்பி செத்த சும்மா இரப்பா

Anonymous said...

செந்தழல் ரவி said...
///{ * பின்குறிப்பு : சில வாசகர்கள் சத்தியகடதாசியில் நான் கொடுக்கும் இணைப்புகள் வேலை செய்வதில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இணைப்புகள் மற்ற இணையதளங்களில் இருப்பதற்கும் சத்திய கடதாசியில் இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது. கட்டுரையில் காணப்படும் இணைப்புகளை கோப்பி செய்து கோகுலில் போட்டு தேடினால் கட்டுரைகள் வரும். வாசகர்கள் இம்முறையை உபயோகித்து பார்க்கவும். இல்லாவிட்டால் சத்தியகடதாசி இணையத்தளத்தில் வகைப்படுத்தல் பிரிவில் கட்டுரை பகுதியில் மதிப்பு மறுப்பறிக்கை என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரையை வாசிக்கவும்.}

தமிழச்சி
01/10/2008 ////

வணக்கம்...

*******************************

வெலாவாறியா விளக்கம் ரொம்ப ரொம்ப தேவைதான் உங்கள் சேவை! ஓரளவுக்கு புரிந்த மாதிரி இருக்கப்பா!



தமிழச்சியின் பதிவுகள் தமிழ்மணத்தில் வருவதில்லையா?

Anonymous said...

//என்னை அடி அடியென்று அடித்தவன்...//

தலைப்பைக் கண்டு என்னஏதென்று ஓடிவந்தேன். இப்படி ஏமாத்திபூட்டிங்களே!

Anonymous said...

//கட் அண்ட் பேஸ்ட் செய்து போடும் அனானி முழு கட்டுரையையும் போட்டால் என்னுடைய வாசகர்களுக்கு குஜாலா இருக்கும் இல்லையா ?//

இந்த ஆட்டம் எந்தனை நாளைக்கு என்று பார்த்துவிடுவோம். இன்னும் பெயரிலி பார்க்கவில்லை போல............

Anonymous said...

தமிழசச்சி சீ தமிழே எழுத தெரியாது இதுல பேரு தமிழச்சியாம்.

ஏன்லே இந்த அட்டு பிகரையும் ரேப் பண்ராங்களா மக்கா தாங்க முடியலை

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

தமிழச்சியின் நீண்ட நாள் வாசகன்,

தமிழச்சியின் எழுத்துக்களை படித்துவிட்டு அவரை
விமர்சியுங்கள்.

நன்றி
வணக்கம்

Anonymous said...

தமிழச்சி பெண் இல்லையாமே உண்மையா?

Anonymous said...

//தமிழச்சியின் எழுத்துக்களை படித்துவிட்டு அவரை
விமர்சியுங்கள்.//

அவரு எழுதினா விமர்சிக்கலாம் ஆனால் எழுதி கொடுப்பது சுகுணா திவாகர்.

இப்ப யாரை விமர்சிப்பது என்று சொல்லவும்?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

'நான்´ -

'நான்´ யார்?
'நான்´ என்பது என்ன?
'நான்´ என்பதை எப்படி விளக்குவது உங்களுக்கு?

'நான்´ ஒரு மரணத்தில் காணாமல் போகும் சராசரி ஜின்!
'நான்´ என்னும் ´நானை´ நோண்டிக் கொண்டிருக்கிறேன்.
'நான்´ தேடுதலுக்கிடையில்....
சுற்றம் சூழும் போது தேடுதலை தூக்கிப் போட்டுவிட்டு....
சராசரி வாழ்க்கைக்கு
என்னுடைய ´நான்´ என்னும் சிந்தனை ஓடிவந்துவிடுகிறது.

'நான்´ யார்?
'நான்´ என்பது என்ன? -
'நான்´ இவைபோன்ற தேடுதலில் ஈடுபடும்
'நான்´ என்னும் சிந்தனை எப்படி இருக்கும்?
சமூகத்துடன் முரண்படும் சிந்தனை -
'நான்´ என்னும் எனக்குள் இருக்கும் முரண்பாடா?
'நான்' என்னும் எனக்குள் இருக்கும் ஆணவமா?
'நான்' என்னும் எனக்குள் இருக்கும் அகங்காராமா?

'நான்´ என்னும் எனக்கும் சமூகத்திற்கும் என்ன தொடர்பு?
பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையை
'நான்´ எதிர் கொள்ளும்விதம் எந்த மையத்தைப் பொறுத்தது?

கேள்விகள் ஒராயிரக்கணக்கில் குவிந்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் விடை தான் என்ன?
அந்த விடையை நோக்கி தான் 'நான்´ செல்கிறதா?
அல்லது வாழ்க்கை விடைக்கான அனுபவத்தை கொடுக்கிறதா?
சூழல்களும், சிந்தனைகளும் -
'நான்´ என்னும் என்னை ஞானம் அடைய வைக்கின்றனவா?
அந்த ஞானம் என்பது என்ன?

'நான்´ என்னும் தன்னை அறிதலும் ஞானத்தில் உள்ளதா?
ஆம்! எனில் இதுவரையில் உலகில் அநேக மனிதர்கள்
உலக வாழ்வில் தன்னிலை அறியாதவர்களாகவே வாழ்கிறார்களா?
மரணமும், வாழ்வின் இறுதி கட்டங்களும்,
அதனூடாக சிந்திக்கும் ஞானமும்
மனிதனைப் பக்குவப்படுத்திவிட்டதாக சொன்னாலும்
மீண்டும் அவன் வாழ்க்கைப் போராட்டத்தில்
வாய்க்கும், வயிற்றுக்கும் முன்பே
இந்த ஞானம் ஒடுங்கிப் போவது ஏன்?

ஞானமென்பதெல்லாம் -
கடைசியில் ஏட்டுச் சுரக்காய் தானா?
அல்லது ஞானமடைந்தவன்
'தாமரை இலை மீது இருக்கும் நீர்' போலே
பட்டும் படாமலும் இருந்து விடுகிறானா?
அது இயலாமை இல்லையா?
தம்மைச்சுற்றி நடக்கும் வன்முறைகளை
மனிதம் 'ஞானத்தின் கண்' கொண்டு பார்க்குமாயின்
அங்கே முரண்பாடுகள் இருக்காதா?

இப்படி பல கேள்விகளுடன்...
'நான்´ என்னுடைய 'நானை' -
எப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்துவது?


தோழமையுடன்...
தமிழச்சி

//////////////

தமிழச்சியின் வலைதளத்திற்கு சென்றேன். நான் என்ற அறிமுகத்தை க்ளீக் செய்தால் தமிழச்சி அவரைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார். உங்களுக்கு மிக்க நன்றி இனி தமிழச்சியின் எழுத்துக்களின் வாசகன் நான்.

Anonymous said...

//அந்த பொட்டை கடுதாசிக்கு மதிவதனா ஒருவாட்டி தூக்கி காட்டினா புலிகாய்ச்சல் எல்லாம் போய்விடும்.//

அட போப்பா 'சோ' 'சுகன்' 'தேசதாசன்'னு மூனு சேர்ந்தாலும் என்னை திருப்தி படுத்த முடியாத பொட்ட பசங்கன்னு அமெரிக்கா பொண்ணு மோனிகா சொல்லுது

Anonymous said...

//தமிழச்சியின் வலைதளத்திற்கு சென்றேன். நான் என்ற அறிமுகத்தை க்ளீக் செய்தால் தமிழச்சி அவரைப்பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார். உங்களுக்கு மிக்க நன்றி இனி தமிழச்சியின் எழுத்துக்களின் வாசகன் நான்.//

ஆமாம் நானும் அவர்களின் வாசகன்
இப்படி சொன்னால் 100 யூரோ கொடுப்பதாக சொன்ன்னார்கள். அவர்களின் கண்வர் நிறைய கள்ள பணம் சேர்த்து வைத்து இருக்கிறாராம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//இப்படி பல கேள்விகளுடன்...
'நான்´ என்னுடைய 'நானை' -
எப்படி உங்களுக்கு அறிமுகப்படுத்துவது?


தோழமையுடன்...
தமிழச்சி //

"நான்" என்பதற்கு இவ்வளவு விளக்கங்களா? நல்லா தான் இருக்கு. தமிழிச்சி கொஞ்சம் ஆழமா யோசிப்பாங்களோ?

Anonymous said...

//மோனிகா எங்க தேசிய தலைவர் தொப்பையை பார்த்தா இப்படி சொல்லி இருக்குமா? உலகில் பெரிய தொப்பை தேசிய தலைவர் தொப்பையாமே?//

எங்க தேசத் தலைவரை விட,

ஆள்காட்டிகளுக்கு தொப்பை என்ன அடியில கூட பெருத்து போய்தான் கிடக்கு!

Anonymous said...

துவாரகா எப்படி தோழரே?

Anonymous said...

மோனிகா ப்ளாக் அட்ரஸ் குடுங்கப்பா!

Anonymous said...

//துவாரகா எப்படி தோழரே?//

பார்த்தவனை தான் கேட்கனும் தோழரே!

Anonymous said...

//மோனிகா ப்ளாக் அட்ரஸ் குடுங்கப்பா!//
பொட்டை தலைவன் பங்கர் வீரன் தேசிய தலைவன்கிட்ட கேளு அதை பாத்து தான் சுய வேலை அமைப்பு திட்டம் கட்டுமானம் கட்டுறானாம்

Anonymous said...

//பார்த்தவனை தான் கேட்கனும் தோழரே!//பிரித்தானியாவில் ஒரு தோழர் பார்த்த போதே மயங்கி விழுந்து விட்டாராம். 140 கிலோ வெகுமதியாம். சீக்கா அல்லது புலம் பெயர்ந்த மக்களின் டோலர் யூரோக்களின் கொழுப்பா?

Anonymous said...

//"சோ" வைக் கூட தமிழச்சி தொரத்தி தொரத்தி அடிச்சாங்களாமே?//நீர்தான் விளக்கு பிடித்தீர்களாம்.அந்த கிலட்டு மூதேவியோட தமிழச்சி அக்காவை ஒப்பிடாதேயும்

Anonymous said...

//மோனிகா ப்ளாக் அட்ரஸ் குடுங்கப்பா!//

http://monikhaa.blogspot.com/

இந்த வலைபூ அமெரிக்கா போலீஸ் கண்காணிப்புல இருக்காம். தமிழ்நாட்டு போலீசுக்கு கூட போயிடுச்சி பாத்துட்டு வந்துடு ஏதாவது கேட்டுகிட்டு வைக்கப் போற!


http://monikhaa.wordpress.com/

Anonymous said...

கூட்டுக் கலவின்னா இன்னாங்க?

வயசுக்கு வராதவன்.

Anonymous said...

தமிழ் உறவுகளே தயவு செய்து தமிழச்சி அவர்களை தாழ்த்தி பேசுவதை நிறுத்தங்கள். உண்மையும் நே ர்மையும் துணிவும் கொண்டவர். வசதியான வாழ்க்கை இருந்தும் சமூகப்பற்றுடன் இருப்பவர். இயக்கம் அய்ரோப்பாவில் தடை செய்யப்பட்டதற்கு நடந்த கண்டக் கூட்டத்தில் பெண் புலியார் உறுமியவர். நமக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டு அரசியல் செல்வாக்குள்ள பெண்மணி. அசிங்கப்படுத்தாதீர்கள் தயவு செய்து..

Anonymous said...

//நமக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டு அரசியல் செல்வாக்குள்ள பெண்மணி. அசிங்கப்படுத்தாதீர்கள் தயவு செய்து..//

அப்படிச் சொல்லும் ஒருவேளை உமக்கு குரல் கொடுக்காமல் இருந்திருந்தால் அவரும் சீக்காளிதானே! சில காலங்களுக்கு முன் புலி ஆட்களால்
விமர்சிக்கப்பட்டவர் தானே இன்று என்ன வந்தது? உங்களுக்கு ஆதரவாக இருந்தால் யோக்கியவன்களா?

Anonymous said...

தயவு செய்து உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.

இங்கே இன்டர்நெட்டில் பேசிக் கொண்டிருக்கிறோம். நம் உறவுகள் ஈழத்தில் அலறி பதறிக் கொண்டு இருக்கின்றனர்.

புலிகள் குறித்த கருத்து வேறுபாடுகள் விவாதிக்க இது நேரமல்ல. நாம் அழனவரும் ஒற்றுமையுடன் நம் மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம்.

தமிழச்சி போன்றவர்கள் செயல் திறன் உள்ளவர்கள். எதையும் விவேகத்துடன் எதிர்ப்பவர்கள். நமக்கு தமிழச்சியின் குரல் தேவை.

பெண்கள் சந்திப்பு, தலீத் பிரச்சனைகளை இவ்வளவு காலம் நம்மால் என்ன செய்ய முடிந்தது? தமிழச்சியின் கேள்விகளுக்கு பெண்கள் சந்திப்பு உறுப்பின ர்களையும் பொட்டை பொறுகளையும் மறுபேச்சு பேசாவண்ணம் இருப்பதற்கு என்ன காரணங்கள்?

தமிழச்சியின் சில நேர அடாவடியான அணுகுமுறையும், சட்ட ரீதியாக பிரச்சனைகளை கொண்டு செல்லும் சமூக செயல்பாட்டு உணர்வும் தான் அவர்களை மவுனமாக இருக்கச் செய்கின்றது.

நல்லவை யாரால் நடந்தால் என்ன? தலீத் கூட்டத்திற்கும் ஏதாவது முடிவு வந்தால் புலம் பெயர்ந்த இடத்தில் நிம்மதியாக வாழலாம் அல்லவா?

Anonymous said...

//ஆமாம் நானும் அவர்களின் வாசகன்
இப்படி சொன்னால் 100 யூரோ கொடுப்பதாக சொன்ன்னார்கள். அவர்களின் கண்வர் நிறைய கள்ள பணம் சேர்த்து வைத்து இருக்கிறாராம்.//

நானும் தமிழச்சியின் வாசகன்.


எனக்கு மேல போட்டு கொடுக்கச் சொல்லுங்கப்பு! புள்ள குட்டிங்க கொஞ்சம் கூடிப்போச்சி!

Anonymous said...

//அவரு எழுதினா விமர்சிக்கலாம் ஆனால் எழுதி கொடுப்பது சுகுணா திவாகர்.

இப்ப யாரை விமர்சிப்பது என்று சொல்லவும்?//

இப்படிக்கூட ப்ளாக்ல நடக்குமாங்க?

Anonymous said...

//தமிழச்சி பெண் இல்லையாமே உண்மையா?//

உண்மை தான்.
தமிழச்சி என்பவர்
சுகுணா திவாகர் தான்.

Anonymous said...

//தமிழச்சி என்பவர்
சுகுணா திவாகர் தான்.//



யப்பா தாங்காதப்பா தாங்காது.
போதும் நிறுத்திடுங்க.
நாரதன் வாந்தாலே குழம்பிப்போய் ஓடிவிடுவான் போலக் கிடக்கு.


இந்த செந்தழல் ரவி தம்பி அலப்பு தாங்க முடியல. ஏனப்பா 7 - 8 முறை படித்து பார்த்து விட்டேன். மண்டைக்குள்ள குலம்பிப்போய் கிடக்கேன்.

பொண்டாட்டி என்னத்த பாத்தய்யா இந்த முழி முழித்துக் கொண்டு இருக்கிற என்கிறாள்.


அய்யா ராசா இன்னும் ரெண்டு பதிவ படிச்சேன்னு வையி. நேரா கீழ்பாக்கத்துல போய் உட்காந்துக்க வேண்டியது தான்.


நாதர் கலகம் நன்மையில முடியும்பாங்க.


உன்னோட கலகம் அவனவனும் சட்டைய கிழிச்சிக்குன்னு அலையப் போறானுங்க.

Anonymous said...

யாருங்க தமிழச்சி?

செந்தழல் ரவி எங்களைப் போன்ற புது பதிவர்களுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன்.

தமிழச்சி என்பவர் ஆணா? பெண்ணா?

Anonymous said...

டேய் வேணாம் டா...விட்ருங்க...

எந்த பதிவை போட்டாலும் வந்து கேவலப்படுத்திக்கிட்டு...

இது தான் லாஸ்ட். கமெண்ட் மாடரேஷன் போடப்போறேன்...

சுகுணா திவாகரை இழுக்குற ஆள் எங்கே இருக்கான்னு தெரியும்...

தமிழச்சியை மரியாதைக்குறைவா பேசற மெட்ராசை சேர்ந்த அனானி...

நிறுத்திக்க...அதுவும் இல்லாம இன்னும் சில நாயிங்க வந்து பதிவுல உச்சா போயிருக்குங்க...

Anonymous said...

test

Anonymous said...

செந்தழில் ரவி தான் பாதி பின்னூட்டம் போட்டது.நல்லா நடிக்கிறீங்க ரவி.

ரவி said...

trest

மணிகண்டன் said...

ரவி, அனானி பின்னூடங்கள ஸ்டாப் பண்ணுங்க. இல்லாட்டி comment moderation போடுங்க. அத தவிர ஏற்கனவே பிரசுரம் ஆகி இருக்கற பின்னூடங்கள delete பண்ணுங்க.

ரவி said...

// Anonymous said...
செந்தழில் ரவி தான் பாதி பின்னூட்டம் போட்டது.நல்லா நடிக்கிறீங்க ரவி.

Monday, October 13, 2008
///

மானாட மயிலாட ப்ரோகிராமில் நடிக்கா சான்ஸ் வாங்கி தரவும்...

Anonymous said...

//நாற்பது அமெரிக்க டாலரை வாங்கிக்கொண்டு, இரண்டு பெண்கள் நடுவில் உம்மை வைத்து// 40 டாலருக்கு இத்தனையா? ஹ்ம்ம்ம்

Anonymous said...

//மானாட மயிலாட ப்ரோகிராமில் நடிக்கா சான்ஸ் வாங்கி தரவும்...//


வாதி
வாதி
வாதி
தீவிரவாதி வேடங்கட்டிறீயா?

அதுலதாம்பா செம துட்டு வருது. கூஜாலாக்கிலாம் நெறைய நாட்டுக்கு டூர் போலாம்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....