Monday, October 13, 2008

தமிழச்சியின் பல்வேறு போஸ் !!!!

இந்த வாங்கிக்க க்ளிக்கவும்



இந்தா புட்சுக்க க்ளிக்கவும்



இது எப்பிடி இருக்கு



அப்புறம் சுகம் தானே ?



நல்லா கீறியான்னு கேட்டேன்...




தமிழச்சி பெயரை சொல்லிக்கொண்டு எந்த பதிவும் போடக்கூடாது என்றில்லையே ? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை இந்தியாவில் சொன்னால் போலீஸ் புடிக்கும் என்பது போல தடை செய்யப்பட்ட (???) தமிழச்சியின் பெயரை சொல்லி பதிவு போட்டால் தூக்கிற மாட்டாங்களே ? பதிவை !!!

கட்டங்கடைசியா...

இத்தையும் பாத்துக்கோ !!!



டவுசரை கழட்ட ஏதும் ஸ்பெஷல் ட்ரெயினிங் குடுக்கறாங்களா உங்க மாஸ்டர்ஸ் ? எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா டவுசரோட அலையறார். அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்...

வாய்யா வாய்யா வாய்யா...அட வாங்கக...பாஸ்ஸ்ஸ்...

9 comments:

Anonymous said...

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=364

***************

பின்ஈனத்துவத்துக்கு வக்காலத்து வாங்கும் பொட்டை பொறுக்கி நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும்!

உள்ளாடை இல்லாத பெண்ணுடல்!

ஜெ.ஜென்னியின் உள்ளாடை அரசியல் கட்டுரைக்கு எதிர்விணையாக சேனன் அவர்களின் கவர்ச்சி அரசியலைக் கவிழ்க்க பயமேன்? என்ற கட்டுரையை படிக்க நேரிட்டது. திட்டு திட்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நபர்களை பொறுக்கிப் போட்டு குலுக்கி இலக்கியவாதிகளுக்கும் மாபெரும் இலக்கிய படைப்புகளை படைத்ததற்கும் பாராட்டு தெரிவித்து, சந்தடி சாக்கில் ராஜேஸ்வரி அம்மாளுக்கு "பெண்ணீய போராளி" வேடம் கட்டி நீட்டி முழக்கி ஏதோ முடித்துவிட்டார்.

பெண்ணுரிமை பேசும்போதெல்லாம் அரசியலும் வார்த்தை ஜாலங்களும், ஆண்களின் பெண்ணுரிமை போதனைகளும் சலிப்பைக் கொடுக்கின்றது. யதார்த்தங்களை மூடி மறைத்து அரசியல் வார்த்தைகளில் மாயாஜால வித்தை காட்டிக் கொண்டிருந்தால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. நேரா மேட்டருக்கு வாங்க…

சில தினங்களுக்கு முன்பு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. பெண்கள் சந்திப்பு உள்ளாடை புரட்சிகளுக்கு இந்த குதி குதிக்கிறீர்களே! பெண்கள் சந்திப்பு என்ற பேனர் காண்டத்தினால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது தெரியுமா? என்ற மின்னஞ்சல். உண்மையா? பொய்யா? என்று சம்பந்தப்பட்டவர்கள் விளக்கினால் மேற்கொண்டு காண்டம் பற்றியும் விவாதிக்கலாம்.

பெண் ஒடுக்குமுறையின் உடையில் அரசியல் மிக முக்கியப்பங்கு வகிப்பதாக குறிப்பிடுகிறார் வக்கீரம் பிடித்த சேனன். என்ன அரசியலோ மார்க்சியமோ, கம்யூனிஸ்டோ, கம்மிணாட்டியோ...?

உங்களையெல்லாம் ஒட்டு மொத்த பெண்களுக்காக எவள் பேசச் சொன்னாள் பெண்ணுரிமை பற்றி…!

தண்ணீயடிப்பவன், கஞ்சா அடிப்பவன், வகை தொகை தெரியாது குட்டிகளை போட்டடிப்பவன், காதல் மறுப்பாளன், காம வெறிபிடித்தவன், பொறம்போக்கு, தூத்தெறிகளெல்லாம் பெண்ணீயம் பேசினால் உள்ளாடைப் புரட்சியில் தான் முடியும்!

"உடை அரசியல் உலகெங்கும் பெண்களுக்கு எதிரான அரசியலாக இருந்து வருகிறது. இதில் தமிழ் பெண்கள் கவனத்துக்கு கொண்டுவரும் உள்ளாடை அரசியலும் முக்கியமானதாம்."

--- என்ன பயாஸ்கோப்பா!

பெண்கள் ஜட்டி போடுவதும், பாடி போடுவதும் நாகரீகத்தின் வளர்ச்சிதானேயொழிய அடக்கு முறையல்ல.

பெண்களுக்கு கருமுட்டை தோன்றும் காலங்களில் வெள்ளைப்படுதல் அதிகமாகவும், மாதவிலக்கு காலங்களில் பெண்கள் நாப்கீன் வைத்துக் கொள்ளவும், நாப்கீன் தோன்றுவதற்கு முன்பு பெண் குறியின் பாதுகாப்பிற்காகவும், சுகாதாரத்திற்காகவும், நாகரீக மனிதர்களால் உருவாக்கப்பட்டது. பாடி மேட்டருக்கும் காரணங்கள் இருக்கின்றது.

தெரிந்தோ, தெரியாமலோ தன் பீன்ஈனத்துவ கொள்கைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வளர்மதி மீண்டும் மூக்கை நுழைக்கிறார். காட்சி அரசியலில் பெண்ணின் உடல், மார்க்கஸியத்தில் பெண்ணின் உடல் போன்ற அரசியல் வார்த்தைகளை தவிர்த்து விட்டு யதார்த்தமாகவே வாதங்களை தொடர்ந்தால் கூட்டுக் கலவி கூட்டத்திற்கு ஒரு முடிவு கட்டி விடலாம் என்பதால் நேரடியாகவே மேட்டருக்கு வருகின்றேன்.

அய்யா சேனன் அவர்களே...!
நீங்க யாரு? எப்பேர்பட்டவர் என்பது தெரியாவிட்டாலும் நீங்கள் குறிப்பிடும் ஆட்களை வைத்தும், வளர்மதியின் பின்னூட்டத்தில் உங்களுடன் இருக்கும் தொடர்பை வைத்தும் ஒருவிதமாக அனுமானித்துக் கொண்டு கேட்கிறேன்.

பெண்கள் உரிமையைப்பற்றி பேசுவதற்கு நீங்கள் யார்? ஆணியத் திமீர்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு உருபடும் வழியை பாருங்கள்! உள்ளாடைகளும், யோனிப்புரட்சிகளும் தான் பெண்ணீயத்தின் தீர்வாக இருக்க முடியும் என்னும் பொட்டைச்சிகளை, வெறிப்பிடித்த காமூக சிறுக்கிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேண்டுமானால் கூட்டுக்கலவியில் உங்களுடன் கூ*****வர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டுமானால் ஒரு ஓரமாக இருந்துக் கொண்டு ஜால்ரா தட்டுங்கள்.

எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு யதார்த்தத்திற்கு தர்க்க விசாரணையை ஆரம்பியுங்கள் சேனன்.

சென்ற வருடம் "கூட்டுக் கலவி" மேட்டரில் கொரிய எழுத்து ஆராய்ச்சியாளினியை நமக்கெல்லாம் "ஷோ" காட்டும் சோபா சக்திக்கு அறிமுகப்படுத்தியவர் வளர்மதி என்று உண்மையை இணையத்தில் எழுதிய போது என்னை அறைவிட வேண்டும் என்றவர் பிறகு "குலமாதர்" பட்டத்தையும் எனக்கு வழங்கி சிறப்பித்தவர் பெண்ணுரிமைக்கு தீர்வு சொல்ல வருகிறாரா?

----- "கலாச்சாரத்தை கட்டிக்காப்பதில் ஆண்களின் பங்கு பெண்களைவிட முக்கியமானது. அதன்மூலம் கூடுதல் பயன்பெறுபவர்களும் ஆண்கள்தான். கலாச்சாரத்தை காப்பபற்ற கதைப்பதும் ஆணாதிக்கமாக மருவுவது அதனால்தான். பெண்கள் விழுமியங்களை உடைக்க முற்படும் ஒவ்வொரு பொழுதிலும் கலாச்சாரத்தின் பேரால் ஆண்கள் கூக்குரலிடுவதும் இதனால்தான். பெண்கள் பிராவை தொங்கப்போட்டு கூட்டம் வைத்தால் ஜயோ எங்கட தமிழ் கலாச்சாரம் சாகுதே என்று முதலில் துடித்து பதைப்பது ஆண்கள் தான்" ----

என்று கட்டுரையில் குறிப்பிடுகிறீர்கள் அப்படிப்பட்ட ஆண்கள் தங்களின் அம்மாக்களையும், பொண்டாட்டிகளையும், சகோதரிகளையும், மகள்களையும் நினைத்து பேசுபவர்கள். தடம்புரண்டால் நம் வீட்டு பெண்களை ஆண்கள் எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கி விடுவார்களோ என்ற ஆதங்கத்தில் பேசுவது. அவை எச்சரிக்கை உணர்வு! அடக்கு முறையல்ல! உலக யதார்த்தங்களை பக்குவமாகவும் எடுத்து ஆண்கள் சொன்னால் அது ஆணாதிக்கமாகிவிடுமா?

இதையே பெண்களின் உள்ளாடை புரட்சிக்கு வித்திட்டு பெண்களின் விழுமியங்களை உடைக்க முற்படும் ஆண்கள் குஜாலாகுவது ஏன்...? பொறுக்கிகளுக்கு அப்போது தானே விதவிதமாக பெண்களை அனுபவிக்க முடியும்?

சரி..! உண்மையாகவே பெண்ணுரிமைக்கு சவுண்டு விடும் உங்களை போன்ற ஆண்களை பற்றி கொஞ்சம் பேசுவோம்.

இந்த வளர்மதி என்னை டாவடிப்பதாகவும் ஒரு கண்டிஷனுடன் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சோபா சக்திக்கு இந்தியாவில் இருந்து போன் போடுகிறார். இந்த சோபா சக்திக்கு நம்ப மேல லவ்வோ லவ்வு!

அடங்கெக்கமக்கா..! இது என்னடா வம்பா பூச்சின்னு என்னுடைய போன் நம்பரைக் கேட்ட வளர்மதிக்கு தவறான போன் நம்பரை கொடுக்க, உங்க வளருமதி யாரோ ராங்கா போன பிரென்ச்சிகாரிக்கு 13 - முறைக்கு போன் போட்டு பேச அந்த வெள்ளக்காரி ப்ரெஞ்ச் மொழியில் பேச இவரு சோபா சக்திக்கு போன் போட்டு...

"என்னய்யா தமிழச்சிக்கு போனை போட்டா வேறு யாரோ ப்ரெஞ்சில பேசறாங்க" என்று சொல்ல...

"தமிழச்சி அம்மாவா இருக்கும்பான்னு" சோபா சக்தி சொல்ல...

இவன்கள் அடிக்கும் கூத்துக்கு செத்துப்போன எங்க அம்மாவை இழுக்கனுமா?

இன்னொரு முறை புடுங்கல் தாங்க முடியாமல், தமிழச்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சிபான்னு உண்மையை போட்டு உடைக்க ….

சிறிது நம்பிக்கை இல்லாமல் இருந்த வளர்மதிக்கு நம்ப தோஸ்து "ஓசை செல்லா" பிரான்சில் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழச்சியின் கணவர் வெற்றி என்று பதிவு போட என்னை லவ்ஸ் விட்டவனெல்லாம் ஈமெயில் போட்டவனெல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.

இப்படி போய்கிட்டு இருக்கு கதை.

என்னை கல்யாணம் கட்ட வளர்மதி போட்ட கண்டிஷன் நோக்கு தெரியுமோன்னோ? கல்லாணம் கட்டிக்குவாராம்! புள்ள கொடுக்க மாட்டாராம் - எப்படியிருக்கு பெண்ணுரிமை?

இத்தனை கூத்திற்கும் வளர்மதி யாரென்றே எனக்கு தெரியாது. இந்நாள் வரை அவர் முகத்தை கூட பார்த்ததில்லை. இவரு மட்டுமா? இன்னொரு ஆளும் இருக்காரே அதான் சுகன். பெண்ணுரிமை பேசும் "பொறச்சீசீசீசீ.... நாயகன்!"

நம்ப ஆளானப்பட்ட சோபா சக்தி கிட்ட....

இன்னாபா தமிழச்சி கிட்ட நீ மட்டும் பேசிக்கீனு கிறீயே நம்பளையும் கொஞ்சம் சிபாரிசு பண்ணிவிடுப்பான்னு கேட்க...

நான் பேசறதே பெரிய விஷயம்! அந்த பொண்ணு மூஞ்சால அடிச்சாப்போல பேசும் நான் ஏதோ திட்டெல்லாம் வாங்கிக் கொண்டு ஜொல்லிக்கினுகீறேன்னு மழுப்ப...

என்ன? ஏது? நடந்ததோ தெரியாது.

தமிழச்சி..! சுகன் நம்ப தோஸ்து அவரும் பெரியாரிஸ்ட்டு தான். பேச விரும்புறார் உங்க போன் நம்பர் கொடுக்கட்டுமான்னு கேட்க....

சரி நாலு வார்த்தை பேசி வைப்போம்னு நான் ஓகே சொல்ல...

சுகனிடமிருந்து போன்! சில சம்பாஷணைகளுக்கு பிறகு வாங்களேன் பாரீசுக்கு நேர்ல பேசுவோம் என்று கேட்க...

யாரென்றே தெரியாத உங்களுக்காக நான் எப்படி வரமுடியும் எனக்கு அந்த மாதிரி பழக்கமெல்லாம் இல்ல. சோபா சக்தி என்னை பார்க்க நான் இருக்கும் ஊருக்குதான் வருவார். நீங்க வேணா அப்படி வாங்க! நான் என் குடும்ப உறுப்பினருடன் வருகிறேன் என்றதும் இது வேளைக்கு ஆகாது என்று ஒருவழியாக சுதாகரித்துக் கொண்டு சரிங்கோ..! என்று ஒதுங்கிக் கொண்டார்.

இவ்வளவு கதையும் எதுக்காக உங்களுக்கு சொல்கிறேன் என்று புரிகிறதா? உள்ளாடை கட்டுடைப்பு செய்பவர்கள் பெண்களிடம் எப்படியெல்லாம் லவ்ஸ் விடுகிறார்கள் என்பதற்கு சிறு எடுத்துக் காட்டுதான்.

பெண்கள் சந்திப்பும், அதில் கலந்து கொள்ளும் விவகாரமான பெண்களும் இவ்வளவு கூத்திற்கு பிறகும் வாயை திறக்கவில்லை. அட்லீஸ்ட் புரட்சியாக உள்ளாடைகளை தொங்கவிட்டு அருகில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவர்களாவது கொஞ்சம் மாடலான உடைகளை அணிந்திருக்கலாம். ஒரளவு வரை நம் சமூகம் அங்கீகாரிக்கும் உடைகளை மட்டுமே இவர்கள் அணிந்திருக்கிறார்கள். பிறகு எதற்கு பொறச்சியெல்லாம்.?

இவ்வளவு விவாதங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றது. கூட்டுக் கலவி கூட்டத்திற்கும் உள்ளாடை புரட்சிப் பெண்களுக்கும் ஜால்ராக்கள் தான் ஒத்து ஓத வேண்டுமா? பெண்கள் சந்திப்பு உறுப்பினர்களுக்கு பேச வக்கில்லையா? இதுதான் கொள்கை, கோட்பாடு, பொறச்சி, மண்ணாங்கட்டி, மயிரு என்றால் அந்த புரட்சியை ரும் போட்டு நீங்கள் மட்டும் செய்து கொள்ளுங்கள். ஒட்டு மொத்த பெண்களுக்காகவும் பெண்ணுரிமை பேசுவதாக சொல்லிக் கொண்டு உங்களுடை பு** அரிப்புகளை தீர்த்துக் கொள்ளாதீர்கள்.

இந்த கட்டுரைக்கு எந்த ஆணாவது பதில் கட்டுரை எழுதினால் மரியாதையை என்னிடம் எதிர்பார்க்கக் கூடாது. மானவாரியான கேள்விகளை கேட்பேன்… நாக்கை புடுங்கிக் கொண்டு நட்டுக் கொள்ளுவது போல் கேட்பேன். தில் இருப்பவன் பதில் அளிக்கலாம்.

இக்கட்டுரைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :

http://thesamnet.co.uk/?p=2705
http://thesamnet.co.uk/?p=2730

தமிழச்சி
23/09/2008

Anonymous said...

பின்னூட்ட மட்டுறுத்தல் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் மனதுக்கு தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்...நீங்கள் அளிக்கும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாளி...நிர்வாகம் பொறுப்பல்ல...

?
?
?
?
?

Anonymous said...

பிழையான புரிதலில் பெண்ணீயம்..!

"அதிகாரத்திற்கு ஆசைப்படும் ஒரு சக்தி உருவாகும் பொழுது -
அந்த அதிகாரத்திற்கும், பதவிக்கும் பணிய ஆசைப்படும்
மற்றொரு சக்தியும் அங்கே காத்திருக்கின்றது."
------------ பர்ட்ராண்டுரஸ்ஸல்

சில ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்
எதெரிட்ஜ் நாட்டின் விதியை நிர்ணயிப்பதில் பங்கு பெறுவோரைப்
பற்றிய ஆராய்ச்சி செய்தார். அதில் அரசியல்வாதிகளும், இலக்கியவாதிகளும் முன்னணியில் இருந்தனர். "ஒரு நாடு தனிமனிதனின் சர்வாதிகாரத்திற்கு கட்டுண்டு இருந்தால் அந்நாட்டின் இலக்கியத்தை ஆராய்ந்து பார்" என்கிறார் எதெரிட்ஜ்.

இலக்கியமும், சமூகம் சார்ந்த படைப்புகளும் மிக முக்கியமானது. இலக்கியவாதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த அல்லது சிந்தனைகளை சமூகத்தில் பரவலாக்கும் பொழுது சிந்தனைக்கேற்ற ஆக்கங்களும், அழிவுகளும் சமூகத்தில் ஏற்படுகின்றன.

மனிதன் நாகரிகமற்ற மிலேச்சர்களைப் போல் தர்க்கவாதத்திற்கு
எதிராக தங்கள் கொள்கைகளையே மனித குலத்தின் இறுதி தீர்வாக எண்ணுவது அவரவர் குணநலன்களின் பிரதிபலிப்பாகத்தான் மனதத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட குணநலன்கள் உடையவர்களே முசோலினியாகவும், ஹிட்லராகவும் உருவெடுக்கிறார்கள்.

குடும்ப சூழல்களும், படிப்பும், பண்பும், பழக்க வழக்கங்களும் ஒரு மனிதனின் சிந்தனையாகவும், பேச்சுக்களாகவும், செயலாகவும் வெளிப்படுகின்றன. அத்தனி மனிதர்களின் சிந்தனைகள் மாற்றத்தை நோக்கிய ஆக்க சிந்தனையை முன் வைக்கும் பொழுது உந்து சக்திகள் சமூகத்தை மேன்மையை நோக்கி அழைத்துச் செல்கிறது என்றால் அவன் மாபெரும் தலைவனாகிறான் (தலைவியாகிறாள்)

நம் வரலாறுகள் பல முன் உதாரண மாமனிதர்களை இன்னும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

தனி மனிதர்களின் சிந்தனைகள் ஆள்பவனாகவோ அல்லது இலக்கியம் படைப்பவர்களாகவோ இருந்து அவர்களின் தவறான புரிதலில்
உள்வாங்கிய சிந்தனைகளை உண்மையென்று வாழ்வியல் நியதிக்கு எதிராக இருப்பவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள் என்ற கோட்பாடுகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஒரு தீவிரவாதிக்கு தன் வன்முறை கொள்கைளும், கோட்பாடுகளும் எவ்வளவுக்கெவ்வளவு நேர்மையானதாக தெரிகின்றதோ அதுபோலவே இலக்கியவாதிகளின் கருத்துக்களும்! புதுமைச் சிந்தனைகள் என்னும் வக்கிரமும்இ ஒழுங்கின்மையும் அதன் ஊடாக வெளிப்படும் செயல்களும் தந்திரமாக எப்படி கையாண்டாலும் சந்தர்ப்பங்களும், செயல்களும்
இன்னார் யார்? எப்படிப்பட்டவர்? என்பதை அம்பலப்படுத்திக் கொண்டு
தான் இருக்கின்றது.

ஒரு மனிதனை நாம் எதை வைத்து எடைப் போடுவது? அவனுடைய (அவளுடைய) சொல், செயல் மற்றும் நாளை அவன் (அவள்) என்ன செய்வான் என்பதை நாம் அனுமானிக்க முடியாத நிலையில் நேற்றும், இன்றும் என்ன செய்தான் என்பதை வைத்தே அவனுடைய குணநலன்களை அறிய வேண்டியிருக்கின்றது.

அதுபோன்றே பெண்கள் சந்திப்பையும் அதை முன்னெடுத்தச் செல்லும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளை வைத்தே அவர்களின் செயல்பாடுகள் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகின்றதே தவீர அவதூறுக்கான குற்றச்சாட்டுகள் என்று ஒற்றை வரியில் அலட்சியப்படுத்திச் சென்றுக் கொண்டிருந்தால்
25 - பேர்களில் இருந்து 40 - க்குள் வரும் பெண்கள் எண்ணிக்கை கூட குறைந்து போக வாய்ப்புண்டு.

புலம் பெயர்ந்த சூழலில் அரசியல் இலக்கியம், பெண்ணீயம், தலீத்தியம்
என பல நிகழ்வுகள் நடந்தாலும் அதன் பின்னணியில் இருக்கும்
அரசியல் ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்லாது தடுமாற்றம் அடைய ஆரம்பித்துள்ளது. ஒரு சிலர் சுயநலத்திற்கு ஏற்ப அரசியலும், பெண்ணீயமும்; இலக்கியமும் இன்று தவறான திசையில் சென்றுக் கொண்டிருக்கின்றது. 27 - வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கும் பெண்கள் சந்திப்புக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில் தங்களுடைய செயல்பாடுகளை மறு ஆய்வுக்குட்படுத்தி செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்வதே சிறப்பானதாகும்.

புலியெதிர்ப்புக் கூட்டங்களில் இந்திய இலக்கியவாதிகளின் கை ஓங்க ஆரம்பித்துள்ளது. இலக்கியத்தில் இருந்து விலகி புலிகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தும் அளவுக்கு இந்திய அரசியல் செயல்படுவது ஈழத்தமிழர்களின் குரல்வளையை அறுக்கும் செயலுக்கு சமம். சமீபத்தில் ஈழத்தில் வன்னியில் நடைப்பெற்ற தாக்குதலில் இரண்டு இந்திய பொறியாளர்கள் காயமுற்றதற்கு சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர்கள் தான் ஈழமக்கள் நலன்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்களா?

அதிகாரத்திற்கு ஆசைப்படும் ஒரு சக்தி ஜனநாயம் பேசிக்கொண்டிருக்கிறது.
அந்த அதிகாரத்திற்கும், பதவிக்கும் பணிய ஆசைப்படும் மற்றொரு சக்தியாக "பெண்கள் சந்திப்பு" இருக்கின்றது. ஈராக் பெண்ணீயம்,
ஆப்பிரிக்க பெண்ணீயம் நலம் சார்ந்த கருத்துக்களை முன் வைக்கும்
ஊடறு இணையம்.... ஈழத்தில் இந்திய இராணுவத்தினர் தமிழ் பெண்களை பலாத்தாரம் செய்தவை குறித்து ஏன் விமர்சிப்பதில்லை?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருக்கும் நளினி 17 - ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் விசாரனை என்ற பெயரில் 17 - ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். சில இந்திய பெண்கள் அமைப்பினர் கூட, "நளினி விஷயத்தில் மனித உரிமை மீறல் இருப்பதாக கண்டனம் தெரிவிக்கின்றனர்." பெண்கள் சந்திப்பில் நளினியின் மனித உரிமைமீறல் குறித்து ஏன் பேசப்படுவதில்லை?
ஊடறு இணையத்தை பகுதிவாரியாக பிரித்துப் பார்த்தும் ஈழத்தில்
இந்திய இராணுவத்தினர் செய்த அட்டுழியங்களுக்கு சிறு கண்டனம் கூட காணப்படவில்லை!

இப்படிப்பட்ட நிகழ்வுகளைக் காணும் போது கூலிக்கு கூக்குரலிடுபவர்கள் பேசும் பெண்ணீயத்தை விமர்சிப்பதில் தவறு இருப்பதாக எமக்கு தெரியில்லை.

பெண்கள் சந்திப்பு பின்னணியில் இயங்கும் அரசியல், பெண்கள்
சந்திப்பு செயல்பாடுகள் குறித்து எமக்கு கடுமையான விமர்சனங்களும்,
கன்டணங்களும் இருந்த போதிலும் பெண்கள் சந்திப்பில் தொங்க விடப்பட்டிருந்த உள்ளாடைகள் குறித்து விமர்சிக்கப்படுவது ஏற்புடையதாக தெரியவில்லை.

இருப்பினும் சொல் ஒன்றும், செயல் ஒன்றும், அறிக்கை ஒன்றாகவும் பெண்கள் சந்திப்பு இருக்கும் போது ஆடை கட்டவிழ்ப்பு செய்தல், உள்ளாடை கண்காட்சி அமைத்தல் போன்றவைகள் கேலிக்குறியனவாகவே தெரிகிறது. மேலும் நான்கு சுவர்களுக்குள் உள்ளாடைகள் தொங்கவிட்டு வைத்திருப்பதை காட்சி பொருளாகவும் அவரவர் கலைக்கண் சிந்தனைக் கண் கொண்டு பார்ப்பதேயாகும். அதில் எந்தப் புரட்சியையும் செய்துவிட முடியாது.

19 - ஆம் நூற்றாண்டுக்கும் 20 - ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் ஏற்பட்ட பெண்ணீய மாற்றங்கள் ஜரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முழு மூச்சுடன் முன்னெடுக்கப்பட்டதும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்நிலைவாதி சிமோன்வெய்ல் (Simone Weil) போன்றவர்களின் சிந்தனைகளுக்கும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. பெண்ணீய உடல் நலம் சார்ந்த விடயங்களிலும், வர்க்கப்போராட்டத்திலும் ஐரோப்பியாவில் பெண்ணீயம் புரட்சி செய்ததே தவீர பெண்களின் அடிமைக்கு தீர்வு யோனிப் புரட்சியே இறுதி தீர்வாக சொல்லப்படவில்லை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ´மாலதி மைத்ரீ´ பெண்கள் சந்திப்பிற்காக கனடா வந்திருந்து அங்கிருந்து பிரான்சுக்கு வந்த போது சத்திய கடதாசி நேர்காணல் செய்தது.

பெண்ணுரிமை குறித்த ஒரு கேள்விக்கு யோனிசார் அடக்கு முறைகள் தான் பெண்ணின் மீது அதிகமாக திணிக்கப்பட்டிருப்பது. யோனிசார் அடக்குமுறையை மீறுவதே பெண்ணின் உண்மையான சுதந்திரமாக இருக்க முடியும் என்பது போல் கருத்தை தெரிவிக்கின்றார்.

{ யோனிசார் அடக்குமுறை குறித்தும் அதை மீறும் போது பெண்கள் சந்திக்க இருக்கும் உடல்ரீதியாகவும், மன ரீதியாவும் எப்படி சீரழிக்கப்படுவாள் என்பதை குறித்து பிரிதொரு முறை ஆய்வுக்குட்படுத்துவோம்.}

1998 - ஆம் ஆண்டில் பாரீசில் லுவ்ர் அருங்காட்சியத்தில் கலைக் காட்சிகள் என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மையினரின் விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளான காட்சி ஒன்று. இருண்ட அறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிர்வாண இளம் பெண் ஒருத்தி! அழகான வெள்ளை நிறத்தில் நீண்ட கழுத்துடைய பெரிய அன்னப்பறவையுடன் செக்ஸ் உணர்வுடன் தடவி தேய்த்து கொஞ்சி 15 - நிமிடங்கள் வரையில் உடல் மொழி மூலம் தன் இச்சையை வெளிப்படுத்துகிறாள். இறுதியாக அன்னத்தின் பின்புறத்தில் இரு கால்களையும் அகல விரித்தபடி திடிரென தன் கையில் தோன்றும் கத்தியை எடுத்து ஆவேசமாக அன்னத்தின் கழுத்தை வெட்டுகிறாள். தலை தனியாக துண்டிக்கப்பட்டு அன்னத்தின் தலை விழுந்து துடித்துக் கொண்டிருக்கின்றது. இளம் பெண் இறுக்கி பிடித்திருந்த தலையில்லாத அன்னத்தின் கழுத்துப் பகுதியை பீறிட்டு அடிக்கும் சூடான ரத்தத்துடன் தன் யோனிக்குள் வைத்துக் கொள்கிறாள். பார்வையாளர்களை இறுதிக்கட்ட காட்சி பெரும் அதிர்சிக்குள்ளாக்கியது. கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் வெளிப்படுத்தினர்.

படைப்பாளி சொன்னார் : "எதையும் கலைக் கண் கொண்டு பாருங்கள்! புதிய சிந்தனையின் வெளிப்பாடுகளை கடும் விமர்சனத்துடன் எதிர் கொள்வதே அதன் மிகப் பெரிய வெற்றியாகும்" என்று.

பார்வைகள் ஒன்றாக இருப்பினும் கலைக் கண், விமர்சனக் கண், வக்கீரமக் கண் என அவரவர் சிந்தனைக்கேற்ப கண்ணோட்டங்கள் வெவ்வேறானவையாகவே வெளிப்படுகின்றது. ஒரு படைப்பாளி தன் வக்கீரத்திற்கு ஒரு நியாயம் வைத்திப்பது பலதரப்பட்ட மனிதர்களுக்கு பல்வேறு கருத்துக்களை உருவாக்கி விடுவதும் இயல்புதானே! பெண்கள் சந்திப்பின் உள்ளாடைகளையும் அவரவர் கோணத்தில் பார்த்து விட்டு போக வேண்டியது தான்.

பெண்ணிலைவாதிகளின் தீர்வு யோனிசார் அடக்கு முறையை மீறுவதிலேயே இருக்கிறது. "யோனி" என்ற வார்த்தையை சொன்னாலோ, எழுதினாலோ மிக ஆபாசமாகவோ, கடுமையான விமர்சனத்துடனோ பிரச்சனைகளை எதிர் கொள்ள நேர்கின்றது.

சமீபத்தில் பெண்ணிற்கு உணர்வுகளைத் தூண்டக்கூடிய யோனிப்பகுதியின் உறுப்புகளை வெட்டியெடுத்தல் குறித்த கட்டுரையும் புகைப்படமும்

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=50

இணையத்தில் பதிவு செய்த போது ஆபாசமாக எழுதுவதாகவும், பெண்ணீய குறியை புகைப்படம் போடுவது பெரும் குற்றமாகவும் கருதப்பட்டது போதாதென்று பரபரப்புக்காக எழுதுவதாக குற்றசாட்டுக்கள் வேறு. வெட்டப்பட்ட நிலையில் ரத்தத்தில் யோனி படம் இவர்களுக்கு ஆபாசமாக தெரிகின்றது. எதைக் குறித்த கட்டுரை என்பது மறைக்கப்பட்டு யோனி குறித்து கிண்டல் பதிவுகளும், ஆபாச கமண்ட்களும் கடைசியில் நானே குற்றாவாளி போன்று கூண்டில் ஏற்றப்பட்டு தண்டனையாக திரட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றேன்.

மற்றொரு முறை கலாவின் கோணேஸ்வரி குறித்த கவிதையை என் விமர்சனம் இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியது. தோழர் இரயாகரன் போன்றவர்கள் கூட என் எழுத்துக்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக சொல்கிறார்களே தவிர பெண்ணீன் வீர உணர்ச்சி குறித்த கருத்துக்களாக இனம் காண அவர்களால் முடிவதில்லை.

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=148

இதில் யாரைக் குற்றம் சொல்வது? நம் சமூகம் அப்படிப்பட்டது. ஆணாதிக்கம் நிறைந்த கோட்பாட்டுக்குள்ளும் கட்டமைப்பிலும் இருந்து கொண்டே போராடுகிறோம்.

நாம் சொல்ல வரும் பெண்ணீயம் சார்ந்த கருத்துக்களையும் அல்லது சமூக கலாச்சாரத்திற்கு எதிரான முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்தும் போது பல தவறான புரிதல்களுடனேயே உள்வாங்கப்படுகின்றது.

இன்னொரு பக்கம் ஜனநாயகவாதிகளும், பின்நவீனத்துவவாதிகளும் கற்பிதங்களை கட்டுடைப்பவர்களாக இந்நாள் வரையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் புனிதப்பிம்பம் கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

"அண்மையில் நடந்த பெண்கள் சந்திப்புக் குறித்து விமர்சித்து எழுதப்பட்ட கேவலம் பிடித்த கட்டுரைகள் தேசத்தால் தேடிப் பிடித்து மறுபிரசுரம் செய்யப்பட்டன. பெண்கள் சந்திப்பில் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டிருந்ததின் அரசியல் குறியீடு அர்த்தப்பாட்டையே கொச்சைப்படுத்தி அங்கே தொங்கவிடப்பட்டிருந்தவை உபயோகிக்கப்பட்டவையா எனக் கேட்டிருந்த வக்கிரமான பின்னூட்டமும் தேசத்தில் வெளியாகியது." என்னும் மிரட்டல் கடதாசி 74 - பேர்கள் கையெப்பமிட்ட அறிக்கையாக வருகின்றது.

27 - ஆம் பெண்கள் சந்திப்பு குறித்து தேசம் நெற் நான்கு கட்டுரைகளை பிரசுகரித்தது. மோனிகாவின் பெண்கள் சந்திப்பு குறித்து ஒரு கட்டுரையும், தமிழ்நதியின் ஒரு கட்டுரையும், என்னுடைய இரு கட்டுரைகளையும் மறுபிரசுரம் செய்திருந்தது.

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=262

http://tamizachi.com/index.php?page=date&date=2008-09-12

இதில் எந்த கட்டுரையை கேவலம் பிடித்த கட்டுரையாக கையெப்பம் இட்டவர்கள் கூறுகின்றார்கள்? என் கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்த கேள்விகளுக்கு பதில் இல்லாத போது கேவலம் பிடித்த கட்டுரை என்று அவதூறு செய்யும் உங்கள் அறிக்கை தேசம் நெற் அவதூறு செய்வதாகவும் மன்னிப்புகோரும்படியும் கேட்கும் உங்கள் அறிக்கையும் அவதூறு குற்றச்சாட்டைத் தான் முன் வைக்கிறதேயொழிய கருத்தியல் ரீதியாக விவாதத்திற்கு இன்னும் வரவில்லை.

அறம், பொறுப்புணர்வு, ஊடக உத்தியுடன் ஒரு ஊடகம் எவ்வாறு செயல்பட வேண்டுமென பாடமெடுக்கிறது அறிக்கைக் கூட்டம். இந்த கையெழுத்து கூட்டத்தில் இருப்பவரில் பாதி பேர் வன்முறை மீது நடைப் பெற்ற பாரீஸ் நெடுங்குருதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள். இவர்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள்.

நீங்கள் யாருக்காக அறிக்கை விட்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் தெளிபடுத்துங்கள். இல்லாவிட்டால் இடக்கு மடக்கான கேள்விகள் தான்
வாசகர்களுக்குள் தோன்றும்.

யார் யாரை அவதூறு செய்தார்கள்? எந்த அமைப்பை எந்த தனி மனிதர்களை தாக்கி எழுதினார்கள்? என்று விளக்கமாக எதுவும் கூறாமல் தந்திரமாக மறைத்திருப்பது ஏன்?

பெண்கள் சந்திப்பு சார்பாக நாங்கள் அதைச் செய்தோம் இதைச் செய்தோம் என்றால் எதைச் செய்தீர்கள்? என்று ஆதாரம் கேட்டால் கேவலம் பிடித்த கட்டுரையா? பெண்கள் சந்திப்பு அறிவிப்புகளே சாதனைகளாகிவிட்டது. பெண்கள் சந்திப்பின் சாதனைகளை கேள்விக்குட்படுத்தினால் அவதூறு குற்றச்சாட்டுக்களா?

இந்த கூட்டம் யாரை வைத்து அரசியல் பேச வைக்கிறது? பெண்கள் சந்திப்பு நடைப்பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து மோனிகா பிரான்ஸ் வருகிறார். பிரான்சில் இருந்து கனடாவில் நடைப்பெறும் பெண்கள் சந்திப்புக்கு போகிறார். தமிழ்நாட்டில் இருந்து கனடா சென்று பெண்கள் சந்திப்பில் கலந்து விட்டு பிரான்சுக்கு வருகிறார் மாலதி மைத்ரீ.

லட்சக்கணக்கில் செலவுகள் புரளும் பெண்கள் சந்திப்பு! இவர்களுக்கு செலவுக்கு யார் பொறுப்பாளியாகிறார்கள்? ஈழத்து மக்கள் சாவில் இன்று இந்திய இலக்கியம் புலியெதிர்ப்பு கூட்டத்துடன் கும்மாளம் போடுவது எங்கேயோ இடிக்கிறதே!

செயல் -
செயல் தூண்டும் மறு செயல் என்று சொல்வார்கள்.
(Action and Reaction)

இது தான் ஆபத்தான அரசியல் விளையாட்டு. இந்த விளையாட்டுக்கு தான் பெண்ணீயம் பேசும் பெண் ஆணின் தந்திரத்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறாள்.

சில தனிப்பட்ட பெண்களின் சொந்த விருப்பு, வெறுப்பு காம உணர்வுகளை ஒட்டு மொத்த பெண்களுக்கும் கட்டற்ற உடல் சார்பே விடுதலை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமல்ல!

எதை எவ்வாறு கையாளுவது பிரச்சனைகளை சட்ட ரீதியாக எதிர் கொள்வது போன்ற நடைமுறைகள் இருக்க வறட்டு கெளரவம் பேசிக் கொண்டும், அறிக்கை விட்டுக் கொண்டும் "பொறுக்கி அரசியல்" செய்தால் அடக்குமுறையே கைவண்ணமாகும்.

கருத்தச் சுதந்திரத்தை முடக்கவும், தனிமனித தாக்குதல்களுக்கு ஒருதலைப்பட்சமான சார்புநிலை அறிக்கைக்கும் என்ன நியதி இருந்துவிடக்கூடும்?

அங்கீகரிக்கப்பட்டாத அமைப்பை வைத்துக் கொண்டு சுனாமிக்கு பணம் அனுப்பினோம்! வருடத்திற்கு ஆயிரம் மலர்கள் அச்சடித்தோம் என்றால் எங்கே? எப்போது? யாரால்? எந்த நிதி உதவியால்? என்று கேட்பதில் தவறில்லை. புத்தகம் விற்ற பணம் அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்பட்டதா? என்று கேட்கும் உரிமை கூட எமக்கு உண்டு. அப்படி செய்யாதபட்சத்தில் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காகவும் தண்டனை உண்டு!

அரசியல் பேசுவதற்கு முன்பு அந்தந்த நாட்டு அரசாங்க சட்டத்திட்டங்களை தெரிந்து வைத்திருப்பதும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு அமைப்புகள் இயங்குவதும் தான் சமூக நலத்திற்கு ஆரோக்கியமானது.

கடைசியாக ஒன்று....

இந்தக் கூட்டறிக்கையைப் பிரசுரம் செய்யுமாறு கோரி கீழ்வரும் இணையத்தளங்களிற்கு இந்த அறிக்கையை அனுப்பியுள்ளோம் என்று
புனிதர்களின் அறிக்கையில் காணப்படுகின்றது. அவ்வறிக்கையில் கரித்துண்டு இணையத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரித்துண்டு இணையத்தில் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.

மிரட்டல் வேளைகளை -
முகத்திற்கு எதிராக காட்டுங்கள்.
கோழைகளுக்கு எதற்கு வீராப்பு..?

தமிழச்சி
20/19/2008

Anonymous said...

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=257

********

இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!


பாரீஸ்,
16.09.2008

27.07.2008 அன்று ஈழத்தில் நடைப்பெற்ற ஜீலை படுகொலைகள் நினைவாகப் பிரான்சில் நடத்தப்பட்ட ´நெடுங்குருதி´ நிகழ்வின் ஏற்பாட்டாளர் திரு. குகன் அவர்கள் நிகழ்வு நடைப்பெறுவதற்கு முன்தினம் பிரான்ஸ் நாட்டு போலீசாரால் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே கொலை செய்த குற்றத்திற்காக பிரான்சில் தண்டனை அனுபவித்தவர். மேலும் இவர் மீது பிரான்ஸ் போலீசில் பல வழக்குகள் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் குற்றப்பிரிவில் இவர் பெயர் நிரந்தரமாக இருந்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுங்குருதி நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மார்க்ஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். திரு. குகன் கைதுக்கு பிறகும் திரு. சோபா சக்தி அவர்கள் பொறுப்பேற்று நிகழ்த்தினார். பெரும்பான்மை மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர்களில் சிலரும் நிகழ்ச்சியில் உரையாற்ற மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அ.மார்க்ஸ் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்றார்.

08.09.2008 அன்று கனடாவில் நடைப்பெற்ற 27 - ஆம் வருட பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இலக்கியவாதிகள் (நாகரீகம் கருதி பிரசுகரிப்பது தவீர்க்கப்படுகின்றது) அரசியல் சூழ்ச்சிக்கு தவறான திசையில் திருப்பப்பட்டிருக்கின்றனர்.

பெண்கள் சந்திப்பு, தலீத் மகாநாடு, இலக்கிய சந்திப்பு அல்லது நிகழ்வுகள் என்ற பெயரில் பின்னணியில் இயங்குவது தீவிரவாத ஈழ அரசியல் மட்டுமே. இப்படி திரைமறைவுக்கு பின்னே இயங்கிக் கொண்டிருந்த தீவிரவாத அரசியலை இணையத்தில் ´தேசம் நெற்´ இணையம் மற்றும் சில தனிநபர்கள் துணிந்து வெளிப்படுத்திய போது மறைமுகமாகவும், பகீரங்கமாகவும் மிரட்டப்படுகிறார்கள்.

ஜனநாயகம் என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதர்கள், மீதும் அமைப்புகள் மீதும் வன்முறை காட்டும் இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. சமீபத்தில் நடைப்பெற்ற நெடுங்குருதி நிகழ்வும், பெண்கள் சந்திப்பு என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களும் சாட்சியங்களுடன் அம்பலப்பட்ட நேரத்தில் கூட்டறிக்கை என்ற பெயரால்
74 - பேர்களின் கையெப்பத்தில் ஜனநாயகம் பேசுகிறார்கள். எங்கேயிருந்து வருகிறது பொறுக்கித்தனம்?

தங்கள் செய்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதற்கு மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவது ஏன்? அரசு அங்கீகாரம் பெறாத இவர்களின் அமைப்பும் கூட்டம் வராத மாநாட்டுக்கும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளை வரவழித்து அரசியல் செய்து ஏன்? வன்முறையாளர்கள் ஜனநாயகவாதியாகவும், இலக்கியவாதியாகவும் பொய் முகங்களுடன் வன்முறை அரசியல் செய்யும் இவர்கள் கூட்டங்களில் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளையும் திசைதிருப்பும் முயற்சி தமிழ்நாட்டிற்கும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் ஆபத்தானவை என்பதால் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர ´பெரியார் விழிப்புணர்வு´ இயக்கத்தினரும், உலக தமிழர்களும் இணையம் வழியாக தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டம் மூலமாக அறிவிக்கின்றோம்.

கருத்துக்ளையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அறிக்கைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :

http://thesamnet.co.uk/?p=2630
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3974:2008-09-13-11-46-45&catid=74:2008
http://www.thenee.com/html/130908-2.html
http://inioru.com/?p=911
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2316:-1983-2008-q-&catid=74:2008&Itemid=76
http://thamizachi.blogspot.com/2008/07/1983-2008.html
http://www.satiyakadatasi.com/2008/07/29/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=56
http://www.geotamil.com/pathivukal/images/27thmonikaandranji.pdf


நன்றி

தொடர்புகளுக்கு: periyar.europe@gmail.com

பெரியார் விழிப்புணர்வு இயக்க உறுப்பினர்கள்.
பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா
பிரான்ஸ் நாட்டு அரசு அங்கீகாரம் பெற்றது.
பதிவு எண்கள் : 0772014997

பின்குறிப்பு : 01.10.2008 அன்று தமிழக முதல்வர் அவர்களிடம் ´பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின்´ இக்கோரிக்கை அறிக்கையின் இணைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்ப இருப்பதால் சமூக ஆவலர்களும், தோழர்களும், பொது மக்களும் தங்களுடைய கருத்துக்களை பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா வலைப்பூவின் அறிக்கையில் பின்னூட்டம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வறிக்கையை சமூகவாதிகளும், தோழர்களும், இணையத்தளங்களும், நாளிதழ்களும், விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது

Anonymous said...

ஏம்பா
இந்த
படங்கள
வச்சிக்குன்னு
இன்னும்
எம்மா
நாளு
ஓட்டப்போறீங்க?



"டம்மியாச்சி"

Anonymous said...

ஓ!
மட்டுறுத்தல்
கடைப்பிடிக்கப்படுது
போல....

g said...

ம்... சரிதான்.

Anonymous said...

ஏன் தமிழச்சி முழு கட்டுரையையும் இங்க copy-paste செய்யனுமா?
link கொடுத்தா நாங்க பாக்க மாட்டமா?

வால்பையன் said...

அம்மணி பயங்கர பிசி போலருக்கு

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....