Thursday, April 26, 2007

Hate Hindi and யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் : கோவி.கண்ணன்

வணக்கம்...எனது இந்தி கொள்கை குறித்தான தவறான புரிதலுக்கு பதில் சொல்ல இந்த பதிவு..

இந்தியை நான் தாங்கி பிடித்தேன் என்று சொன்னீர்கள்...உண்மைதான்...இந்தி - இந்திய தேசிய மொழி என்ற அளவிலும், இந்தியாவில் - உலகெங்கும் பலகோடிப்பேர் பேசுகிறார்கள் என்பதாலும், தமிழைப்போல அதுவும் ஒரு இனிமையான மொழி என்ற அளவிலும் நான் இந்தியை விரும்புகிறேன்...(ஹிந்தி பாட்டு கேக்க மாட்டீங்களா )

இந்தி எதிப்புக்கும் இந்தி திணிப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது...எனக்கு இந்த விஷயம் லேட்டாக புரிந்தாலும் இப்போது தெளிவாகவே உள்ளேன்...

உதாரணம் சொன்னால், தமிழக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்கும் ஒருவர், தனது பதவி உரிமை ஆணையில் ஹிந்தியில் கையெழுத்துப்போட்டு, நியமன ஆணையரான இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும்...இந்த நடைமுறை இந்த பதிவை எழுதும் ஏப்ரம் 2007 ஆண்டு வரை உள்ளது...

நீங்கள் தமிழராகவே இருந்தாலும் ஹிந்தியில் தான் கையெழுத்திடவேண்டும்...நீங்கள் கையெழுத்திட்டு அனுப்பும் நபராகிய இந்திய ஜனாதிபதி மேதகு. ஏ.பி.ஜே அப்துல் கலாமாக இருந்தாலும் நீங்கள் ஹிந்தியில் தான் கையெழுத்திட வேண்டும்...

இதைத்தான் நான் ஹிந்தி திணிப்பு என்று புரிந்துகொண்டேன்...இதை கண்டிப்பாக எதிர்க்கிறேன்...

மற்றபடி,

ஹிந்தியில் பேச பழகுதலுக்கும்
ஸ்டார் ப்ளஸ் சேனலில் சீரியல் பார்ப்பதற்கும்
நமஸ்தே லண்டன் படம் பார்த்து ரசிப்பத்தற்கும் ஹிந்தி திணிப்பு என்று பெயர் வராது என்றூ நினைக்கிறேன்...

தாய் மொழியை மிகவும் நேசிக்கிறேன்...அதே சமயம் பிறமொழியை கற்றுக்கொள்வதினை தடுக்கவேண்டாம் என்று கருதுகிறேன்...என்னைப்பொறுத்தவரை ஜெர்மன், ப்ரெஞ்சு, ஹிந்தி எல்லாம் ஒன்று தான்...என்ன அரைகுறை ஹிந்தி தெரிவதால் ஹிந்தி (மட்டுமே) தெரிந்தவரிடம் ஹிந்தியில் பேசி பானி பூரியில் ஒரு எக்ஸ்ட்ரா வாங்க முடியுது...

ஹிந்தியை யாரும் படிக்காதீங்கடா என்று சொன்ன தமிழக அரசியல் தலைவர்கள் இன்று அதே ஹிந்தி தெரியும் என்பதற்காக தன் பேரனை மத்திய மந்திரி ஆக்கினேன் என்று சொன்னது ஏன் என்ற கவலை சத்தியமாக எனக்கு இல்லை...யார் எப்படிப்போனா எனக்கு என்ன ?

இதுபற்றி சொல்லும்போது, முந்தைய ஒரு பதிவில் முத்து தமிழினி அடிச்ச ஒரு ஷாட் நியாபகம் வந்து மீண்டும் சிரித்தேன்...அவர் சொன்னார், ஹிந்தி தெரிஞ்சா பெரிய ஆளாகலாம்னா ( கொஞ்சம் உளறினது - அப்போ), வட மாநிலத்தவன் ஏன் இங்க வந்து சோன் பப்டி விக்கறான்...!!!!! காமெடியா இல்லை...!!!

இப்போதைய அரசியல்வாதிகளில் இது போன்றதொரு கொள்கையை கொண்டிருப்பது கேப்டன் விஜயகாந்த்...எங்க அம்மா போன எலக்சனில் கேப்டனுக்கு ஓட்டு போட்டுது...ஏம்மா கேப்டனுக்கு ஓட்டு போடறே என்று எவ்ளோ வற்புறுத்தியும் காரணத்தை சொல்லவில்லை...என்னோட ஓட்டை இந்த முறை கேப்டனுக்கு போட்டுடலாம்னு பார்க்கிறேன் ( மீதி பேரை எல்லாம் ஏ.டி.எம்.கேவுக்கு போட வெச்சுரலாம்...எங்க ஏரியாவில எங்கப்பா சொல்லுற ஆளுக்கு தான் ஒட்டு தெரியுமா ஹி ஹி)

கோவியாரே...பதிவு போட்டாச்சு...மக்களே ஒரு பின்னூட்டம் ( சின்னதா) போட்ருங்க )

மத்த மக்கள்ஸ் இந்த விஷயத்தில என்ன நிலைமையில இருக்காங்கன்னு தெரியலை...சர்வேசனை கேட்டா பதில் கிடைக்கும் ( சாமியை இல்லைங்க ) , நம்ம சர்வே Sun !!!!

இவ்ளோ பொறுமையா பதிவை படிச்சதுக்கு நன்றி !!! வர்ட்டுங்களா...

37 comments:

சென்ஷி said...

:)))

no comments

ஜோ/Joe said...
This comment has been removed by the author.
Anonymous said...

எங்க ஊர்ல எல்லோருக்கும் சக்கரவியாதி அதான்

கோவி.கண்ணன் said...

//ஹிந்தியில் பேச பழகுதலுக்கும்
ஸ்டார் ப்ளஸ் சேனலில் சீரியல் பார்ப்பதற்கும்
நமஸ்தே லண்டன் படம் பார்த்து ரசிப்பத்தற்கும் ஹிந்தி திணிப்பு என்று பெயர் வராது என்றூ நினைக்கிறேன்...//

சத்தியமாக இல்லிங்கோ !

:))

எவனோ ஒருத்தன் டெல்லி நோய்டாவுக்கு 20 வயசில் வேலைக்குப் போனால் இடற்படுவான் என்பதற்காக 12 ஆம் வகுப்புவரை எல்லோரும் படிக்கனுமான்னு தான் கேட்டேன்.

கன்னடப் படங்கள் ஏன் பெங்களூரில் ஓடுவதில்லை தெரியுமா ? ஹிந்திப்படங்களின் ஆக்கிரமிப்பால் தான். தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் அமிதாப்பச்சன் அம்பானி ஆகி இருப்பார். சூப்பர் ஸ்டார்கள் சுமார் ஸ்டாரகத் தான் இருந்திருப்பார்கள்.

உங்கள் நண்பன்(சரா) said...

//ஹிந்தியில் பேசி பானி பூரியில் ஒரு எக்ஸ்ட்ரா வாங்க முடியுது...//

அடப் பாவி! இதுக்குத் தான் ஹிந்தி படிச்சியா? "போளி" கூட விற்பர்களே உமக்குப் பிடிக்காதா?

//வட மாநிலத்தவன் ஏன் இங்க வந்து சோன் பப்டி விக்கறான்...!!!!! காமெடியா இல்லை...!!!
//
யோவ் காமெடியா இருக்குங்கிறியா? இல்லைங்கிறியா?:))))))

//நியமன ஆணையரான இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும்...இந்த நடைமுறை இந்த பதிவை எழுதும் ஏப்ரம் 2007 ஆண்டு வரை உள்ளது...
//
அப்படியா? செய்திக்கு நன்றி!

//அம்மா போன எலக்சனில் கேப்டனுக்கு ஓட்டு போட்டுது...//
:))))))

Anonymous said...

என்ன எழுதுகிறோம் என்று புரிந்துகொள்ளத்தெரியாத கூமுட்டை ஏன் அடுத்தவரை கூமுட்டை என்று கூறுகிறது ?

உன்னிடம் வந்து ஹிந்தி படி என்று நான் சொல்ல்வில்லையே ஜோ !!!

அதனால பொத்திக்கிட்டு போடா வெண்ண !!!

Anonymous said...

ஹிந்தியை யாரும் படிக்காதீங்கடா என்று சொன்ன தமிழக அரசியல் தலைவர்கள் இன்று அதே ஹிந்தி தெரியும் என்பதற்காக தன் பேரனை மத்திய மந்திரி ஆக்கினேன் என்று சொன்னது ஏன் என்ற கவலை சத்தியமாக எனக்கு இல்லை...யார் எப்படிப்போனா எனக்கு என்ன ?

இப்படி சொல்லிட்டீங்க இல்லையா அதான் 'சோ'வுக்கு எரியுது.

Anonymous said...

காமெடியா இருக்கு என்று தான் சொன்னேன் சரவணா !!!...!!!

Anonymous said...

///அதுக்காக நீங்க எல்லாம் இந்தி படிச்சே ஆகணும் ///

i dont think he is meaning that in this post. but your comment கூமுட்டையா நீர்? is not good jo.

Anonymous said...

நீங்க சொல்றது முற்றிலும் சரி.. ஒரு மொழியை கற்பதும் விடுவதும் அவர் அவர் விருப்பத்தினை பொறுத்து..

@ kovi kannan
//
கன்னடப் படங்கள் ஏன் பெங்களூரில் ஓடுவதில்லை தெரியுமா ? ஹிந்திப்படங்களின் ஆக்கிரமிப்பால் தான். தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் அமிதாப்பச்சன் அம்பானி ஆகி இருப்பார். சூப்பர் ஸ்டார்கள் சுமார் ஸ்டாரகத் தான் இருந்திருப்பார்கள்.//

அப்போ தெலுங்கு படமெல்லாம் எப்படி ஓடுது?? அங்க இந்தி தெரிஞ்சவங்களே கிடையாதா?? படம் தரமானதாகவும், மக்கள் ரசிக்கும் படியும் எடுத்தால், நிச்சயமாக ஓடும்..

இப்போ வர இந்தி படத்துக்கு மத்த மொழி படங்கள் எவ்வளவோ மேல்.. :) :)

கோவி.கண்ணன் said...

//அப்போ தெலுங்கு படமெல்லாம் எப்படி ஓடுது?? அங்க இந்தி தெரிஞ்சவங்களே கிடையாதா?? படம் தரமானதாகவும், மக்கள் ரசிக்கும் படியும் எடுத்தால், நிச்சயமாக ஓடும்..
//

ரொம்ப தட்டச்ச முடியவில்லை என்று விட்டுவிட்டேன்... ஆனால் சொல்ல நினைத்தேன்...பெங்களூர், கர்நாடகாவில் இருப்பது போல் இந்தி டாமினேசன் ... ஹைதிராபாத்திலும், ஆந்திராவிலும் இல்லை

ஜோ/Joe said...
This comment has been removed by the author.
உங்கள் நண்பன்(சரா) said...

ஜோ! தங்களின் முதல் பின்னூட்டமும் அதற்கு ரவியின் பதிலும் பார்த்தேன்! ரவி சரியாக புரிந்துகொள்ளாமையால் தான் அப்படி பின்னூட்டிவிட்டார் என்று நினைக்கின்றேன்!

//அதிக தொடர்பில்லாத ஒருவரிடம் உரிமையாக சொல்வதாக நினைத்து சொன்னது தவறு தான் //

இல்லை ஜோ! இதுதான் தவறு!தங்கள் சொல்வது போல் உண்மையாகவே ரவி எதையும் ஜாலியாகவே எடுத்துக் கொள்ளும் போர்வழிதான்! தொடர்ந்து பின்னூட்டமிட்டு கலாய்க்கவும்!

Anonymous said...

ஜோ...

அடுத்தவன கூமுட்டை அப்படீன்னு வையறதுக்கு முன்னால நீ எந்த முட்டைன்னு தெரிஞ்சுட்டு அப்புறம் வையலாம்..

உங்கிட்ட சோறு வாங்கி தின்னா நான் உடம்பு வளக்குறேன் ?

இனிமேலாவது பொத்திக்கிட்டு இரு..கண்ட இடத்துல வாய வெச்சு பின்னால புண்ணாக்கிட்டு போவாத.

Anonymous said...

சரவணா,

உன்னோட நம்பிக்கைக்கு நன்றி...நக்கலாக பின்னூட்டம் இடுவதுக்கும் "கூமுட்டை" என்று எழுதுவதுக்கும் வித்யாசம் உண்டு.

நான் கண்டிப்பாக இதை ஏற்றுக்கொண்டு வழிந்துகொண்டு சிரிக்கவில்லை...

அவனை மூடிக்கிட்டு போவச்சொன்னது நான் தான்.

Anonymous said...

//உரிமையாக சொல்வதாக நினைத்து சொன்னது தவறு தான் //

நீ என்னாடா உரிமையா சொல்றது வென்னுறு

Anonymous said...

அந்த நாய செருப்பாலே அடிச்சிருக்கனும் தல. நீ உட்டுட்ட

Anonymous said...

டேய் இது ரத்த பூமி.

உங்கள் நண்பன்(சரா) said...

:((((((((((

Anonymous said...

உரிமையா தலையோட அக்கவுண்டுக்கு பணத்த ட்ராண்ஸ்பர் செய்யவும்.

Anonymous said...

சரவணா..ஏதோ உனக்கு இன்னைக்கு கொண்டாட்டம் தான். நல்லா சிரிக்கற.

Anonymous said...

//
இது எனக்கு நல்லதொரு பாடம் .
///

பிஸிக்ஸா, மேக்ஸாடா வென்னைக்கட்டி

உங்கள் நண்பன்(சரா) said...

//செந்தழல் ரவி said...
சரவணா..ஏதோ உனக்கு இன்னைக்கு கொண்டாட்டம் தான். நல்லா சிரிக்கற//

ஏன் சொல்ல மாட்ட? வெந்த புண்ணில் வெத்தலைக்காம்பல குத்தாத!
(அப்போ வெட்டரிவால் ஓக்கேவானு கேக்காத)

Anonymous said...

சரவணா

எனக்கு ஒரு வெட்டறிவா வேண்டும். எவ்வளவு ரேட்டு. கொஞ்சம் வாங்கித்தரியா ?

Anonymous said...

ஜோ

ஜெலுசில் இருக்கா இல்லை வேனுமா

உங்கள் நண்பன்(சரா) said...

//செந்தழல் ரவி said...
சரவணா

எனக்கு ஒரு வெட்டறிவா வேண்டும். எவ்வளவு ரேட்டு. கொஞ்சம் வாங்கித்தரியா ?

//
ரவி இரு! நம்ப (மொட்டத்)தல கிட்ட கேட்டுச் சொல்லுறேன்!

Anonymous said...

மொட்டைத்தலையை ரவுடியாவே எல்லாரும் நெனக்கிறாங்கப்பா. அது பச்சப்புள்ளய்யா !!!

ALIF AHAMED said...

uae வந்த புதுசுல ஒரு அரபிகாரன்
நீ இந்தி' யா?? னு கேட்க நான் இல்ல தமிழ் தமிழ்னு சொல்ல ஹும் என்னத்த சொல்ல ஒரே ரணகள மாயிடுச்சு


அரபி எல்லாம் அரபி பேசுரா மாதிரி
இந்தியா எல்லாம் இந்தி பேசுவாங்கன்னு அவன் நெனைத்தால் நான் என்ன செய்யுறது....


அரபிகாரன் இந்தில பேசும் ! போது நான் பேக்க பேக்கனு நின்னத இன்னைக்கு நெனைத்தாலும் சிரிப்பாதான் இருக்கு ..:)

அரசியல இதுல கலக்காம எங்க போனாலும் பிழைக்க
எல்லா மொழியையும் கத்துக்கங்கடே

ஒவரா எழுதிட்டனோ..???

Anonymous said...

மற்றவர்கள் யாரும் பின்னூட்டினால், "நீங்கள் சொல்வதில் நான் உடன்படுகிறேன், ஆனால் நாய் என்று சொல்வது எல்லாம் ரொம்ப ஆபாசம்!" என்று சொல்லும் ஜோ, இங்கே கூமுட்டை என்று சொன்னது ரொம்ப நல்ல சொல்லாமோ?

Anonymous said...

மற்றவர்கள் யாரும் பின்னூட்டினால், "நீங்கள் சொல்வதில் நான் உடன்படுகிறேன், ஆனால் நாய் என்று சொல்வது எல்லாம் ரொம்ப ஆபாசம்!" என்று சொல்லும் ஜோ, இங்கே கூமுட்டை என்று சொன்னது ரொம்ப நல்ல சொல்லாமோ?

சதுக்க பூதம் said...

இப்போது முக்கிய பிரச்சனை, இந்தி படிப்பது அல்ல. இந்தி மட்டும் தேசிய மொழி ஆனால், நாளை அனைத்து தேர்வுகளும் இந்தியில் மாட்டும் நடக்கும். வட நாட்டவர், தாய் மொழியில் தேர்வு எழுதுவர். நாம் அவர்களுடன் இந்தியில் தேர்வு எழுத வேண்டும். ஆங்கிலம் படி படியாக விளக்கிக் கொள்ள படும்(தேசியம் என்ற பெயரில்)

Unknown said...

//.... இந்தி - இந்திய தேசிய மொழி என்ற அளவிலும், ...//

செந்தழல் ரவி,
இந்தி தேசிய மொழி என்று நீங்கள் மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

இந்தியவில் தேசிய மொழி என்ற ஒரு புண்ணாக்கும் கிடையாது.

இது பற்றி பல இடங்களில் விவாதித்தாகிவிட்டது.

**

கோவி. கண்ணனின் கருத்து முற்றிலும் உண்மை.

//கன்னடப் படங்கள் ஏன் பெங்களூரில் ஓடுவதில்லை தெரியுமா ? ஹிந்திப்படங்களின் ஆக்கிரமிப்பால் தான். தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டால் அமிதாப்பச்சன் அம்பானி ஆகி இருப்பார். சூப்பர் ஸ்டார்கள் சுமார் ஸ்டாரகத் தான் இருந்திருப்பார்கள்.//
.
***

குஜராத்தில் எத்தனை குஜராத்திப் படங்கள் வருகிறது?
.
மும்பாய்க்கு அடுத்து கோடம்பாக்கம் (ஏன் பல இடங்களில் மும்பாயைவிடவும் சிறப்பாக) இருக்கிரது என்றால் அது இந்தி எதிர்ப்பினால வந்த பயன்.
இல்லை என்றால் நாமும் மற்ற மாநிலங்கள்போல் சுயம் இழந்து இருப்போம்.
...


*******

டிஸ்கி:
இந்தி என்பது ஒரு மொழி என்ற அளவில் கற்றுக் கொள்வது நல்லதுதான். எந்த மொழியாக இருந்தாலும்.ஆனால் இந்தி திணிப்பு என்பது பலருக்கும் சரியாக விளங்காத ஒரு நுண் அரசியல்.


பார்க்க....

http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_22.html

// ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?" //

யாரு அதை தேசிய மொழியாக்கினா? மொதல்ல அதை சொல்லுங்க :-)

தாஸு சொல்றதுதான் சரி.

இந்தியாவில் national language என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லாம் officila language தான். அதுவும் மாநில அரசாங்கம் நினைத்தால் நரிக்குறவர் மொழியைக்கூட அவர்கள் மாநிலத்திற்கு officila language ஆக வைத்துக் கொள்ளலாம். ஹிந்தி நேசனல் லாங்குவேஜ் என்பது உண்மையல்ல.


THE CONSTITUTION OF INDIA
PART XVII
OFFICIAL LANGUAGE
(பி.கு:
CONSTITUTION OF INDIA வின் வேறு எந்தப் பிரிவிலும் தேசிய மொழி பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.)

PART XVII
OFFICIAL LANGUAGE
CHAPTER I.—LANGUAGE OF THE UNION


343. Of f icial language of the Union.—(1) The official language of the
Union shal l be Hindi in Devanagar i scr ipt .
The form of numerals to be used for the official purposes of the Union
shal l be the internat ional form of Indian numerals .
(2) Notwi ths tanding anything in clause (1) , for a per iod of fi fteen years
from the commencement of thi s Cons t i tut ion, the Engl i sh language shal l
cont inue to be used for al l the official purposes of the Union for which i t
was being used immediately before such commencement :
Provided that the Pres ident may, dur ing the said per iod, by order
author i se the use of the Hindi language in addi t ion to the Engl i sh language
and of the Devanagar i form of numerals in addi t ion to the internat ional
form of Indian numerals for any of the official purposes of the Union.
(3) Notwi ths tanding anything in thi s ar t icle, Par l iament may by law
provide for the use, after the said per iod of fi fteen years , of—
(a) the Engl i sh language, or
(b) the Devanagar i form of numerals ,
for such purposes as may be speci fied in the law.



CHAPTER II.—REGIONAL LANGUAGES
345. Of f icial language or languages of a State.—Subject to the
provi s ions of ar t icles 346 and 347, the Legi s lature of a State may by law
adopt any one or more of the languages in use in the State or Hindi as the
language or languages to be used for al l or any of the official purposes of
that State:
Provided that , unt i l the Legi s lature of the State otherwi se provides by
law, the Engl i sh language shal l cont inue to be used for those official
purposes wi thin the State for which i t was being used immediately before
the commencement of thi s Cons t i tut ion.
346. Of f icial language for communicat ion between one State and
another or between a State and the Union.—The language for the t ime
being author i sed for use in the Union for official purposes shal l be the
official language for communicat ion between one State and another State
and between a State and the Union:
Provided that i f two or more States agree that the Hindi language should
be the official language for communicat ion between such States , that
language may be used for such communicat ion.


CHAPTER III.—LANGUAGE OF THE SUPREME COURT,
HIGH COURTS, ETC.
348. Language to be used in the Supreme Court and in the High
Courts and for Acts , Bi l l s , etc.—(1) Notwi ths tanding anything in the
foregoing provi s ions of thi s Par t , unt i l Par l iament by law otherwi se
provides—
(a) al l proceedings in the Supreme Cour t and in every High Cour t ,
(b) the author i tat ive text s—
( i ) of al l Bi l ls to be int roduced or amendment s thereto to be
moved in ei ther House of Par l iament or in the House or ei ther
House of the Legi s lature of a State,
( i i ) of al l Act s pas sed by Par l iament or the Legi s lature of a
State and of al l Ordinances promulgated by the Pres ident or the
Governor of a State, and
( i i i ) of al l orders , rules , regulat ions and bye-laws i s sued under
thi s Cons t i tut ion or under any law made by Par l iament or the
Legi s lature of a State,
shal l be in the Engl i sh language.

மேலும் அதிக விவரங்களுக்கு

http://india.gov.in/

Home > Government > Constitution of India : English Version
****

பிரபு இராஜதுரை போன்ற வழக்கறிஞர்கள் மேலும் தெளிவாக விளக்கலாம்.

Osai Chella said...

அடச்சே, நம்ம பய புள்ளைக சண்டையப் பாத்து மனசு தாஙகாமத்தான் நேத்து ஒரு குவாட்டர் கவுத்தினேன்!

Anonymous said...

///அரசியல இதுல கலக்காம எங்க போனாலும் பிழைக்க
எல்லா மொழியையும் கத்துக்கங்கடே///

நல்லா சொன்னீங்க மின்னுது மின்னல்.

Anonymous said...

பலூன் மாமா...

சரியாக சொன்னீர்கள்...ஆக இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை...இருந்தாலும் பலர் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்...ம்ம்ம்...

Anonymous said...

சதுக்க பூதம், பின்னூட்டத்துக்கு நன்றி...!!! அதுக்கு பேரு இந்தி திணிப்பு...இல்லையா...அதை நானும் தான் வேனான்றேன்...

Anonymous said...

சோன்பபடி விக்கிறவன் புத்திசாலிதான், அவன் மொழி, சினிமா போன்றவற்றை பற்றிக் கவலைப்படாது அவனது வேலையைப் பார்த்துக் கொண்டு (விற்று, சம்பாதித்து) செல்கிறான் எல்லா இடத்திலும், தாத்தா பேரனை அமைச்சராக்கியது போல.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....