கார்ட்டூன்ஸ். குசும்பன் மன்னிக்க.High Quality Image, Please Click on this to Enlarge. (If you really want to do so)

திருமாவை என்னுடைய ஆதர்ச நாயகனாக இந்த ஆண்டின் ஆரம்பம்வரை நம்பியிருந்தேன். இன்றைக்கு திரும்பிப்பார்க்கையில் நான் ஏமாளி மட்டுமல்ல, ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன். சிறுத்தைகள் திருமாவின் பல்டிகளை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது. 17ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருமாவுக்கு வாழ்த்துக்கள்.
..
..
..

Comments

உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி தெளிங்க.
JesusJoseph said…
17ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருமாவுக்கு வாழ்த்துக்கள்.//

வாக்கு எல்லாம் போட்டாச்சு. இங்கள் பதிவில் ஒரு பிழை இருக்கிறது. பிறந்தது ஏன் என்று தெரியாமல் இருக்கும் ஒருவருக்கு வாழ்த்து கூறுவது முறை அல்ல.

ஜோசப்
http://www.tamilcomedyworld.com
இந்த ஆளு கல்யாணம் பண்ணிக்காம தாழ்த்த்தப்பட்ட சமுதாயத்துக்கு போராடுறார்னு நெனச்சேன்.

மிகவும் ஏமாற்றிய கோமாளி.
அண்ணே இமேஜ் க்ளாரிடி பக்கா!
எங்க புடிக்கிறீங்க?
//சிறுத்தைகள் திருமாவின் பல்டிகளை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது.//

தமிழ்நாட்டில் எந்த கட்சி தலைவர் பல்டி அடிக்காம இருக்கார்னு சொல்லுங்க!
ஜோசப் ரொம்ப டென்ஷனாயிட்டீங்க போல...
கலைஞர் சீக்கிரம் கல்யாணம் செய்துவைப்பதாக சொல்லியிருக்கார்.
கார்த்தி, கூகிள் தான். இமேஜ் சைஸ் பெரிசா வெச்சி தேடலாம் தெரியுமில்லை, அப்படி தேடிப்பாருங்க.
சர்க்கஸ் கம்பெனியே ஆரம்பிக்கற அளவுக்கு பல்டிஜிக்கள் நிறைந்த இடம் தமிழகம்னு சொல்றீங்களா வால்ஸ்.
:)))))

ரவி, படங்களும் கமெண்டும் நன்றாக இருக்கிறது.

இன்னொரு விசயத்தை சொல்லியாகனும்.. வரும் வாரத்தில் இலங்கை தமிழர்களுக்காக ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக செய்தி உலாவருகிறது.
VISA said…
:))))))))))))))))))))))
அரசியல்ல இதெல்லாம் சகஜம் ரவி.

ஆமா.. இதை திரும்ப மீள் பதிவு செய்யும் எண்ணமிருக்கா? ;)
ரவி, மேட்டர் கிளியர் இல்லாமல் இருக்கு, பெயின்ட்ல போட்டிங்களா ?

அரசியல்ல இருக்குற மோசமாவங்களல்ல முக்கியமானவர் இவரு... எதுக்கும் ஒரு மாசம் வெளியூர்போய் தங்குறது நல்லது. யாராவது ஆட்டோவுல ஏறுடா என்னு ஏறிடாதீங்க...உடம்பு பத்திரம்...
panaiyeri said…
டாக்டர கம்பேர் பண்ணும் போது..இதெல்லாம் சாதாரணம் .....
நன்றி பாலா...!!! நடத்தட்டும் நடத்தட்டும். கம்பேனி நடக்கனுமே ???
நன்றி விசா...!!!
//உங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி தெளிங்க.//

pottachchu
நன்றி பீர்...மீள் ? தேர்தலுக்கு தேர்தல் செய்யவேண்டியதுதான்...
நாஞ்சிலாரே ?

ஆமாம், பெயிண்ட் தான். எப்படி சிறப்பாக எடிட் பண்ணுவது என்று தெரியவில்லை. ஏதாவது டெக்னிக் ? குசும்பனிடம்தான் கேட்கவேண்டும்...
பனையேறி ?

நன்றி...பனைத்தொழில் வாரிய தலைவர் காங்கிரசு காரர். தெரியுமா ?
நன்றி டி வி ஆர் அய்யா
விடுங்க..ஒரே குட்டையில.....

அப்புறம் தெருமுனை சவால் கலக்கல். சொல்லமுடியாது கூடிய விரைவில் அந்த மாதிரி சவால் விடலாம்.

எதுவும் நடக்கும்
போங்க போய் குழந்தை குட்டிகளை படிக்க வைங்க! சும்மா இவனை நம்பறேன் அவனை நம்பினேன்ன்னு சொல்லிட்டு இன்னும் எத்தனை நாள்தான் இருப்பீங்க :(
போங்க போய் குழந்தை குட்டிகளை படிக்க வைங்க! சும்மா இவனை நம்பறேன் அவனை நம்பினேன்ன்னு சொல்லிட்டு இன்னும் எத்தனை நாள்தான் இருப்பீங்க :(
நன்றி பின்னோக்கி...!!!
சென்ஷி. ஒரு முறைக்கு இருமுறை சொன்னால்தான் எனக்கு ஏறும் என்ற உண்மை எப்போது உனக்கு தெரிந்தது ??
இதெல்லாம் தெரிஞ்சதுதானே? ஆனா எனக்கு பயங்கரமான அதிர்ச்சி.... என்னாதுங்க இது?

//நான் ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன்//

இவ்ளோ நாள் ஆச்சுங்களா இதுக்கு?


(ச்சும்மா...ச்சும்மா)
ரவி, மூளியின் தோசை அருமை....
வசனத்துக்கு விருதெல்லாம் வேற கிடைக்குமே....
யாரைதான் அரசியலில் நம்புறதுனு தெரியவில்லை
மகேஷ் said…
முதல் ஃபோட்டோ எங்க புடிச்சீங்க?

கமெண்ட்ஸ் நல்லாயிருக்கு
என்னதான் அந்தர் பல்டி அடிச்சாலும் எங்க மரம் வெட்டி அய்யாவுக்கு ஈக்வலா வரமுடியாது தெரியும்ல.....
கமெண்ட்ஸ் எல்லாம் நல்லாயிருந்தது..

என்ன பண்ணுறது.. தமிழனோட தல விதி அப்படி..
நன்றி பழம...!!! ஹி ஹி..
ஞானசேகரன், நன்றி !!! அரசியல்வியாதின்னு வந்துட்டாலே நம்பகத்தன்மையை இழந்துடறாங்கப்பா..
jackiesekar said…
நல்லா இருக்கு ரவி...
எல்லாவற்றையும் மீறி ... ஒரு உணர்வுள்ள‌த்தமிழனாய் என் மனதில் நின்றவர் திருமா!
இன்று... "நீயுமா... திருமா" என்றாகிவிட்டார்.
மகேஷ், நெட்லதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
எறும்பு, அதையும் எழுதிடலாம். வருகைக்கு நன்றி
ஜாக்கி நன்றி.

சி கருணா, நன்றி..
LOSHAN said…
ஏமாத்திப் புட்டாரே.. அடுத்த படத்தில் நிச்சயம் ஹீரோவாக நடிக்கலாம்..
பயிற்சிக்கு நன்றி இலங்கை விஜயம்..

உங்கள் வசனங்கள் செம கூர்மை.. (பயிற்சி கலைஞரா? ;))
சூரியனே நீங்கள் பதிவர் கண்ணீர் அஞ்சலி இடுகையை படிக்கவில்லை என்று நிணைக்கின்றேன். காரணம் உங்களுக்கு நான் வைத்துள்ள பெயர் இதை படித்ததும் மிகச் சரியான பெயர் தான் என்று மேலும் என்னை உறுதி என்று எண்ணம் கொள்ள வைத்தது. இந்த இடுகை கூட மின் அஞ்சல் வழியாக உங்களிடம் என்னிடம் அழைத்து வந்த வேறு ஒரு நண்பருக்கு ஆமாம் அவருக்குத் தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். அது தான் இந்த கருத்துக்களின் நம்பகத்தன்மை.
சீனு said…
MKP (Maanang Ketta Pozappu)... Thirumaavukku

Popular Posts