ரிலாக்ஸ் ஆக கேளுங்க இதனைஅடிக்கடி கேட்கும், ரொம்ப ரசிக்கும் பாடல்...

Comments

என் பொண்ணு இந்தப்பாட்ட ஒரு போட்டில பாடினா.


அருமையான பாடல்.
நன்றி குடுகுடுப்பை. இது எஸ்பிபி தானே ?
பை த வே போட்டியில பரிசு கிடைச்சுதா ?
ஆமாம் . எம் எஸ் வி , எஸ்பிபி.
செந்தழல் ரவி said...
பை த வே போட்டியில பரிசு கிடைச்சுதா ?

Tuesday, October 2


//

இவ மட்டும்தான் பாடினா கிடைச்சிது பரிசு, லிங்க அனுப்பறேன்
நான் இந்த பாட்டு ரொம்ப நல்லா பாடுவேன் ரவி :)-
லிங்க் அனுப்பவும் ப்ளீஸ்..
மணி நீங்க பாடி அதை பதிவா போடுங்க...

யார் விட்டா ?
எனக்கும் மிகப் பிடித்த பாடலிது. எத்தனை முறை கேட்டாலும் மனம் லேசாகி, கண்கள் பனிக்காமல் போனதில்லை. நன்றி ரவி சார்.
நன்றி வானம்பாடிகள் !!!!!
சின்ன வயசு தாலாட்டு பாட்டுங்க இது.. என்ன ஒரு அமைதியான பாட்டு...ம்ம்..
நன்றி பின்னோக்கி...
sriram said…
அன்பின் ரவி
ஆயர்பாடி மாளிகையில் பாட்டு என்னுடைய One of the favorites.
குறை ஒன்றும் இல்லை கண்ணா, M.S அம்மா பாடியது கேட்டுப் பாருங்கள், அப்படி ஒரு ரிலாக்ஸேஷன்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பாஸ்டனாரே

என்ன ஒற்றுமை பாருங்கள்,. உங்கள் பின்னூட்டம் பார்க்கும் நேரத்தில் நீங்கள் சொல்லும் பாட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது...

Popular Posts