வெளிநாட்டில் வேலை வேண்டுமா ?

1)துபை
துபையில் உள்ள ஈடிஏ மேற்காசிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம், தணிக்கையாளர் தேவை, விண்ணப்பதாரர் தணிக்கையாளராக பணியாற்றியிருக்க வேண்டும், தற்போதைய விதிமுறைகளைத் தெரிந்திருக்க வேண்டும், முன் அனுபவம்-3-5 ஆண்டுகள், இ-மெயில் bealthebest@vsnl.net

2)துபை / யூஏஇ

அக்ஷய் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் லிமிடெட், டெல்பி, எஸ்கியூஎல் சர்வர்/ஆரக்கிள் தேவை, விண்ணப்பதாரர் டெல்பி, எஸ்கியூஎல் சர்வர்/ஆரக்கிள், விபி/ஏஎஸ்பி.நெட் போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது அவசியம், முன் அனுபவம்-2-4 ஆண்டுகள், இ-மெயில் careers@akshay.co.in

3)துபை / யூஏஇ

பீட்டா ஹாஸ்பிட்டாலிட்டி கம்பெனி, விற்பனைப் பிரதிநிதி தேவை, விண்ணப்பதாரர் கட்டுமானத் துறையில் அனுபவம் பெற்றிருப்பது அவசியம், ஏலம் விடுதல், தினசரி அறிக்கைகளைத் தயாரித்தல், புதிய சேவைகளை அளித்தல் போன்ற பணிகள் தெரிந்திருக்க வேண்டும், முன் அனுபவம்-4-6 ஆண்டுகள், இ-மெயில் milind@iosr.com

4)துபை / யூஏஇ

நிலாக்சி என்டர்பிரைஸஸ், சிவில் என்ஜினீயர் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் பெரிய வகையிலான கட்டுமானத் திட்டங்களுக்குப் பொறுப்பு வகிக்க வேண்டும், மேலும், அத்திட்டத்தின் அனைத்துப் பணிகளையும் மேற்பார்வையிட வேண்டும், முன் அனுபவம்-2-4 ஆண்டுகள்,
இ-மெயில் nep@airtelbroadband.in

5)சிங்கப்பூர்

பூஜா ஹெச்ஆர் சர்வீஸஸ் நிறுவனம், சாஃப்ட்வேர் (ஜே2ஈஈ) பெர்சனல் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் நிறுவன திட்டங்களுக்கு டிசைன், செயல்படுத்துதல் மற்றும் துணைநிற்றல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், முன் அனுபவம்-5-10 ஆண்டுகள்,

இ-மெயில் micro–cv@yahoo.co.in

6)சவூதி அரேபியா

எஸ்சிபிஎல் நிறுவனம், முதுநிலை பினான்சியல் அனலிஸ்ட் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் நிதி ஆய்வு, வர்த்தக செயல்பாடுகளைக் கண்காணித்தல், திட்டமிடல், கணக்கிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், முன் அனுபவம்-3-5 ஆண்டுகள், இ-மெயில் cv@satvamindia.com

7)சிங்கப்பூர், மலேசியா

இன்பினிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திட்டத் தலைவர் தேவை, விண்ணப்பிப்போர் வெப் ஸ்பியர் பிசினஸ் இன்டகரேட்டர் மெசேஜ் புரோக்கரைக் கையாண்ட அனுபவம் பெற்றிருப்பது அவசியம், முன் அனுபவம்- 4-12 ஆண்டுகள்,

இ-மெயில் debasis@infics.com

8)சிங்கப்பூர்

நெமேரா இன்டர்நேஷனல் கம்பெனி லிமிடெட், காக்னோஸ் டெவலப்பர்ஸ் தேவை, விண்ணப்பிப்போர் காக்னோஸ், எஸ்ஏபி, பிடபிள்யூ, பேங்க், கன்பிகுரேஷன் ஆகியவற்றைத் தெரிந்திருப்பது அவசியம், ஒருங்கிணைந்த எஸ்ஏபி பிடபிள்யூ மற்றும் காக்னோஸ் அனுபவம் பெற்றிருப்பது ஏற்கத்தக்கது, முன் அனுபவம்-5-8 ஆண்டுகள்,
இ-மெயில் swarup@nemera.com

9)ஹாங்காங், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து

குலோபுல் கன்சல்டிங் நிறுவனம், எஸ்ஏபி கன்சல்டன்ட்ஸ் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் நிறுவனத்தின் பெரிய அளவிலான திட்டங்களுக்கு தொழில்நுட்ப (அ) செயல்பாட்டு ஆலோசகராகய் பணியாற்ற வேண்டும், குறைந்தபட்சம் 2 செயல்பாட்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும், எம்எம், எஃப்ஐ, சிஓ, சிஆர்எம், ஹெச்ஆர், பிபி, பிரி சேல்ஸ், பேசிஸ், நெட் வேவர், ஏபிஏபி ஆகியவற்றைத் தெரிந்திருப்பது அவசியம், முன் அனுபவம்-5-20 ஆண்டுகள், இ-மெயில்
jobs.apply@globuleconsulting.com

10)துபை / யூஏஇ

கோல்டுஸ்டார் எண்டர்பிரைஸ் நிறுவனம், ஐ.டி. அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் தேவை, விண்ணப்பதாரர் ஆரக்கிள் தொடர்பான டிபிஎம்எஸ் தெரிந்திருக்க வேண்டும், ஐ.டி. அட்மினிஸ்ட்ரேட்டராக இதற்கு முன் பணியாற்றியிருப்பது ஏற்கத்தக்கது, முன் அனுபவம்- 3-5 ஆண்டுகள், இ-மெயில் fastjobs@goldstarindia.net

11)ஜப்பான்

பிசிஎஸ் டெக்னாலஜி லிமிடெட், பவர்பில்டருடனான சைபேஸ் அல்லது ஆரக்கிள் தேவை, விண்ணப்பதாரர் துறை தொடர்பான அனுபவம் பெற்றிருக்க வேண்டும், வங்கித் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், சைபேஸ் எஸ்கியூஎல் புரோகிராமிங் டெவலப்மென்ட், பவர்பில்டர் புரோகிராமிங், யூனிக்ஸ் ஷெல் ஸ்கிரிப்ட்ஸ் புரோகிராமிங் தெரிந்திருப்பது அவசியம், முன் அனுபவம்-3-5 ஆண்டுகள், இ-மெயில்
gn-venkataprasad@pcstech.com

12)அமெரிக்கா

ஜேகே டெக்னோசாஃப்ட் லிமிடெட், எம்எஃப்ஜி / பிஆர்ஓ ஈபி2, புரோகிரஸ் சார் டெவலப்பர் தேவை, விண்ணப்பதாரர் எம்எஃப்ஜி, பிஆர்ஓ, ஈபி2, புரோகிராஸ் ஆகியவற்றைத் தெரிந்திருப்பது அவசியம், முன் அனுபவம்-
3-8 ஆண்டுகள்,

இ-மெயில் jkproserve@aol.com

13)சிங்கப்பூர்

கோவன்சிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், டிபி2 டிபிஏ- அட்மினிஸ்ட்ரேட்டர் தேவை, விண்ணப்பிப்போர் டிபி2 டேட்டாபேûஸக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும், முன் அனுபவம்-3-6 ஆண்டுகள், இ-மெயில் SVenkataramana@covansys.com

14)சிங்கப்பூர்

வென்சர் சாஃப்ட்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஏஎஸ்400 டெவலப்பர்ஸ் தேவை, விண்ணப்பதாரர் ஏஎஸ்400, ஆர்பிஜி/ஐஎல்இ உடன் யூனிக்ஸ், சி, சி++ தெரிந்திருப்பது அவசியம், வங்கி சூழ்நிலையில் அனுபவம் பெற்றிருப்பது ஏற்கத்தக்கது, முன்
அனுபவம்-5-7 ஆண்டுகள், இ-மெயில் ramachandran.p@venturesofttech.com

15)துபை / ஓமன்

டிரஹென் இன்டர்நேஷனல் கன்சல்டன்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட், கட்டுமான மேற்பார்வையாளர் தேவை, விண்ணப்பிப்போர் பெரிய கட்டடங்கள், வர்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் கட்டுவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், முன் அனுபவம்-7-15 ஆண்டுகள், இ-மெயில்
manish@trehaninternational.com

மற்றபடி www.jobsdb.com, www.jobstreet.com போன்றவைகளில் பதிந்து சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்யலாம்.

மற்ற தளங்கள்:-
www.naukri.com
www.3p-lobsearch.com
www.career1000.com
www.careerindia.com
www.employindia.com
www.indianjobs.com
www.placementindia.com
www.placementpoint.com
www.timesjobsandcareers.com
www.winjobs.com
www.redforwomen.com
www.go4careers.com
www.indiaventures.com
www.indiagateway.com
www.jobsahead.com
www.alltimejobs.com
www.careerage.com
www.headhunters.net
www.monster.com
www.careers.org
www.eresumes.com
www.careerxroads.com
www.nationjob.com
www.jobweb.com
www.aidnjobs.com
www.careerforyou.com
www.careergun.com
www.go4careers.com
www.lobs.itspace.com
www.joboptions.com
www.careermosaic.com
www.jobconnection.com
www.bestjobsusa.com
www.careerpath.com
www.americasemployers.com
www.job-interview.net
www.geojobs.bizland.com
www.job-hunt.org
www.e-netindia.com
www.mykeystone.com
www.gutterspace.com
www.netguide.com
www.tamilnadustate.com
www.cweb.com
www.espan.com
www.jobcurry.com
www.skillsandjobs.com
www.cioljobs.com
www.lampen.co.nz

இவ்வளவு தகவல்களையும் அருமையாக திரட்டித்தந்த என் அன்புகுரிய பதிவருக்கு நன்றி...

Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள வேலைவாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ள www.seek.com.au என்ற தளம் உதவிசெய்யும்..
Anonymous said…
Thanks.
கலக்குங்க ரவி.....
PKS said…
பவர்பில்டர் எல்லாம் இன்னும் பயன்படுத்துகிறார்களா? அது வந்த புதிதில் ஒரு கலக்கு கலக்கிற்று 1990களின் ஆரம்பத்தில். வர்சன் 3.0aவைப் பயின்ற ஞாபகம் இருக்கிறது. அப்புறம் Sybase அதை வாங்கி அமுக்கி விட்டது என்று நினைத்திருந்தேன். VB வேறு துரிதகதியில் மார்க்கெட் ஷேரை விழுங்க ஆரம்பித்தது அப்போது.
பழைய பெயர்கள் கொணர்கின்றன பழைய நினைவுகளைப் புதிதாய்.

எங்கே உங்கள் மலரும் நினைவுகளை நிறுத்தி விட்டீர்களா? inhibitions இல்லாமல் politically correct பற்றிக் கவலைப்படாமல் தன் போக்கில் எழுதிய அவையனைத்தும் நன்றாக இருந்தன.
PKS said…
// வலைப்பூ நடத்தும் சிலர் சொந்த நிறுவணம் கூட வைத்திருக்காங்களாம்...அவங்க எல்லாம் நம்ம புள்ளைங்களுக்கு வேலை தரக்கூடதா ? //

Here are few job opportunities available in Chennai for a publishing house:

1. Full time or part time proof reader in Tamil.
2. Page Maker (publishing software) expert who knows how to format/typeset Tamil books to be printed. Minimum Graphics (editing/designing graphics) knowledge is a plus.

Interested people may contact me at pksivakumar at yahoo dot com.

Thanks, PK Sivakumar
Anonymous said…
Good Work....

Regards,
Inayath
Anonymous said…
//எம்எம், எஃப்ஐ, சிஓ, சிஆர்எம், ஹெச்ஆர், பிபி, பிரி சேல்ஸ், பேசிஸ், நெட் வேவர், ஏபிஏபி ஆகியவற்றைத் தெரிந்திருப்பது அவசியம்//

Why don t you use the english words in english itself, like MM, FI, CO,CRM.. It s so difficult to recognize them properly in Tamil. Thanks a lot for your great work.
மிக நல்ல பணி. தொடருங்கள்


//மற்றபடி www.jobsdb.com, www.jobstreet.com போன்றவைகளில் பதிந்து சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்யலாம்.//

www.jobsdb.com, www.jobstreet.com என்ற தளங்களை விட

www.jobsdb.com.sg, www.jobstreet.com.sg
தளங்கள் நல்ல பலனை கொடுக்கும்.

Popular Posts