தேடுங்க !

Thursday, October 19, 2006

MS SQL சூப்பர் சம்பளம் / அருமையான வாய்ப்பு....

பர்ஸ்ட் அமெரிக்கன் கார்ப், அதிரடியான ஒரு வேலை வாய்ப்பு...

பணி : MS SQL Server ( Programing and Database Maintenence)

தகுதி : இந்த துறையில் இரண்டு வருட அனுபவம்

சம்பளம் : வருடத்திற்க்கு 6 லட்சம், மற்றும் இதர பெனிபிட்ஸ்.

எங்கே அனுப்பவேண்டும் : kramanathan@firstam.com ( ராமநாதன்)

சப்ஜெக்ட் லைனில் "Ref by Ravi" அப்டீன்னு மட்டும் போட்ருங்க...

இது ஒரு அருமையான வாய்ப்பு....உங்க நன்பர்கள் யாராவது பணி மாற விரும்பினால் தெரியப்படுத்துங்க...

4 comments:

ENNAR said...

ரவி
ஊதியம் குறைவாகச் சொல்கிறீர்கள்
நல்ல அறிவிப்பு நண்பர்களுக்கு

செந்தழல் ரவி said...

என்னார், பெங்களூரில் இதுதான் நல்ல ரேட்டு. மற்ற படிகள் உண்டு..

அதே சமயம் ஊ.எஸ் விசாவும் அவங்களே போட்ருவாங்க..

Anonymous said...

6 வருசம் onsiteல இருந்துட்டு வந்தா சுமாரா பெங்களூருல எவ்வளவு தருவாங்க தல?

Job Interview Questions said...

Nice Information..

i'll refer to my friends..

Thanks..

Job Interview Questions