தேடுங்க !

Thursday, October 05, 2006

EDS நிறுவன ரெபரல் வேலை வாய்ப்புகள்

அனைவருக்கும் வணக்கம்....

ஈடிஎஸ் ஒரு சிறந்த நிறுவனம் என்று தெரியுமில்லையா....அதில் பல்வகை பணிகள் உருவகியுள்ளன...

1.டெவலப்மெண்ட்
2.டெஸ்டிங்
3.சேப் (SAP)

மேலும் பல துறைகளில் இருக்கின்றன...

கீழுள்ள சுட்டியை திறந்து பார்த்தால் மேலதிக தகவல் கிடைக்கும்...

http://www8.evilshare.com/911bc9fc-a57c-1029-9802-00a0c993e9d6

வாழ்த்துக்கள்...

4 comments:

Anonymous said...

நன்றி. இதுபோல் பைல்களை வலைஏற்றுவது பற்றி கூற முடியுமா?

செந்தழல் ரவி said...

நீங்கள் விரும்பினால் தனிமடல் அனுப்பி வைக்கிறேன்..

Anonymous said...

இல்லை, தனிப்பதிவாக போடுங்கள், எல்லாரும் பயன் பெறட்டுமே !!

செந்தழல் ரவி said...

முயற்ச்சி செய்கிறேன்..