
அய்யோ இன்னும் எத்தனை பின்னூட்டம் தான் போடுவது...விடு'தலை ன்னா கேக்கமாட்டேங்குறாங்களே...
என்னைக்குத்தான் எனக்கு விடுதலை...சரி ராத்திரி முழுக்க கண் முழிச்சு அமெரிக்கா, ஆப்ரிக்கா நேரத்துல எல்லாம் பின்னூட்டம் போடனும்...
இப்போ ஒரு குட்டி தூக்கம் போடலாம்...
(விடு'தலை : தேன்கூடு போட்டிகு)
7 comments:
லொள்ளு தானே !
போட்டியில் வெற்றி பெறவாழ்த்துக்கள் !
:))
போட்டியில வெற்றி பெற வாழ்த்துக்கள் ரவி, ஆவ்வ் எனக்கும் தூக்கம் வர மாதிரியே இருக்கே. வுடு ஜூட்
தூங்கிராதீங்க...:))))
எங்களுக்கு எப்போ விடுதல தல?
அமுக
சென்னை கிளை
மடிப்பாக்கம்
ரவி, அவனவன் கஷ்டப்பட்டு கார்ட்டூன் எல்லாம் போட்டு போட்டியில கலந்துகினு இருக்கான்.. நீங்க என்னடான்னா ரவுசு வுட்டுக்கினு இருக்கீங்க.. போனாப் போவுது.. வாழ்த்துக்கள் :-)))
****
:-)))o
தீப ஓளி வீசும்
பண்டிகைத் திருநாளாம்
தீபாவளியை
இனிதே கொண்டாடி
மகிழ்ந்திட வாழ்த்துகிறோம் !!
:-)))o
அன்புடன்,
'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன்
Best Wishes
ஆமா தலை நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ! சீக்கிரமா எல்லாரும் சேர்ந்து கும்மி அடிப்போம்!
Post a Comment