யூனிஸிஸ் வேலைவாய்ப்புகள் !!!

யூனிஸிஸ் நிறுவண SDG குரூப்பில் சிறந்த ஓப்பனிங்ஸ்..

பணி : .NET, C# and Windows Forms.
எத்தனை பேர் தேவை : 12
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5 ஆண்டு

பணி : .Architects and developers: Linux Internals with exposure to data centre environment and worked on High availability and/or business continuity Support: Linux internals and Data storage products experience such as EMC, Hitachi
எத்தனை பேர் தேவை : 9
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5 ஆண்டு

பணி : Postgre SQL, Oracle DBA knowledge, Linux, scripting knowledge (C/C++)
எத்தனை பேர் தேவை : 4
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5 ஆண்டு

பணி : Postgre SQL, Oracle DBA knowledge, Linux, scripting knowledge (C/C++) எத்தனை பேர் தேவை : 4
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5

பணி : Java, JRE அல்லது Java/J2EE, Eclipse IDE usage
எத்தனை பேர் தேவை : 10
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5

பணி : Testers - Manual and automated, Experience in Java installation, Database knowledge and experiene in preparing test plan, stragegy and test cases
எத்தனை பேர் தேவை : 10
சம்பளம் : இண்டஸ்டரியிலேயே பெஸ்ட்
அனுபவம் : 1 முதல் 5

ரெஸ்யூமை அனுப்பவேண்டிய என்னுடைய தோழியின் முகவரி
mallika.khanal@unisys.com

சப்ஜெக்ட் லைனில் "Ref : by Ravi" என்று இருத்தல் நலம்..

உடனடி இண்டர்வியூ வைக்கப்படும், உங்கள் விருப்பப்படி நேரிலோ தொலைபேசி மூலமோ எடுக்கலாம். கொஞ்சம் ப்ளக்ஸிபிலிட்டி இருக்கும்...நீங்க நம்ம நன்பராச்சே !!!!

வாழ்த்துக்கள்....!!!!

Comments

Popular Posts