ஐகேட் (IGATE) பிரஷர் ரெக்ரூட்மெண்ட்

ஐகேட் நிறுவனம் (சுட்டி) இளம் பொறியாளர்களை (FRESHERS) வரவேற்க்கிறது...

யார் யார் விண்ணப்பிக்கலாம் ?

B.E (Engineering)

எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் (2003 மற்றும் 2004 பேட்ச்)
கம்ப்யூட்டர் சைன்ஸ் / இன்போடெக் (IT) / எலக்ட்ரானிக்ஸ் ( 2006 பேட்ச்)

B.C.A

2006 பேட்ச் ஆக இருக்கவேண்டும்

B.Sc / M.Sc ( Computer Science)

கம்ப்யூட்டர் சைன்ஸ் / இன்போடெக் (IT) ( 2006 பேட்ச் ஆக இருக்கவேண்டும்)

முக்கியமான விஷயம்

60% மார்க்குக்கு மேல வாங்கி இருக்கனும்

எங்கே இண்டர்வியூ

பெங்களூர் / சென்னை / ஹைதராபாத்

எப்போ இண்டர்வியூ

முதல் கட்ட தேர்வு : நவம்பர் 11 மற்றும் 12
இரண்டாம் கட்ட தேர்வு : நவம்பர் 25 & 26

எங்கே அனுப்ப வேண்டும்

ereferral@igate.com

தகவல் கொடுத்த ராஜுக்கு நன்றி....

Comments

Anonymous said…
thanks.
u r really doing a great job...
y dont u start a separate blog with these kind os information alone so that it will be helpful for people who are searching for jobs...
I will forward this to all my juniors...
வெட்டிப்பயல், ஏற்க்கனவே தொடங்கிட்டேன்...வந்துக்கிட்டே இருக்கு...நன்றி...!!!!!!!!
Anonymous said…
//தகவல் கொடுத்த ராஜுக்கு நன்றி.... //

அதை உடனே பதிவில் போட்ட ரவிக்கு நன்றி ;)

அன்புடன்,
ராஜ்.

Popular Posts