செல்லாத ஓட்டு போடும் கலைஞர்


இந்த படத்தினை பாருங்கள்.

கலைஞர் தனது ஓட்டை பதிவு செய்கிறார். இதில் உனக்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா ? 4 முறை முதல்வராக இருந்தவர், 50 ஆண்டு அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்று அடித்துகொள்பவர்கள் வெதும்பும் விதமாக அவர் செல்லாத ஓட்டை பதிவு செய்கிறார்.

சிவப்பு அம்பு குறியிடும் இடத்தில் தன் விரலை வைத்து அழுத்துவது தான் இந்த படம். ஆனால் அவர் தனது ஒட்டை பதிவு செய்யும் சாரதா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இரண்டாவது சின்னம் உதய சூரியன். மூன்றாவது இடத்தில் இருந்தது தே.தி.மு.க முரசு சின்னம்.

இப்பொழுது புரிகிறதா ? இதன் பெயர் தான் செல்லாத ஓட்டு.....

Comments

கருத்து என்ன?
சரி அப்படியே தே.தி.மு.க விற்கான பட்டனாகவே இருப்பினும் அது எப்படி செல்லாத ஓட்டாக இருக்க முடியும்?
ரொம்ப அலட்டிக்காதிங்க ! காலையில் நானும் அங்கதான் இருந்தேன். அது அவுரு ஓட்டு போட்டு முடிச்சவுடன் படம் எடுக்காத பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்த பிரத்யோக போஸ் !!!!!
krishjapan said…
அவர் எத்த்னுக்கு எத்தன்ய்யா.

இரண்டாவது இடத்தில் இருக்கும் சூரியனுக்கு ஓட்டு போட்டதை படம் பிடிக்க வைத்தால், நாளைக்கு, யாராவது அதிபுத்திசாலி கோர்ட்டுக்கு போய் இவர் தெரியற மாதிரி ஓட்டு போட்டார்னு பிரச்சினையைக் கிளப்புவார் (இம்மாதிரி வழக்கு போடப்பட்டுள்ளது). அதனால, முதல்ல மகனுக்கு ஓட்டு போட்டுட்டு, படத்துக்கு போஸ் குடுக்கறார் சாமி...
அப்படி சொல்ல முடியாது. போட்டோ-வுக்கு போஸ் குடுக்க அப்படி விரலை வைத்து இருக்கலாம்.
எல்லோரும் பார்க்கும்படி ஓட்டுபோடுமளவுக்கு அவர் ஒன்றும் அறியாப்பிள்ளை இல்லை. அவரது வாக்கை ரகசியமாக அளித்திருப்பார். புகைப்படக்காரர்களுக்காக அப்படி ஒரு போஸை கொடுத்து இருக்கலாம்....

சரி ஒரு ஓட்டுல ஒன்னும் மகன் தோத்திடமாட்டோர்னு நினைச்சாரோ என்னவோ:-))))
இது செல்லாத ஓட்டு இல்லை. நீங்கள் சொல்வது சரியென்றால், இந்த ஓட்டு தேமுதிகவுக்கு செல்லும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் செல்லாத ஓட்டுக்கு வழியே இல்லை.
அவரு அந்த கட்சிக்கு ஆசைப் பட்டு போட்டா அது எப்படி செல்லாத ஓட்டாகும்? புரியலையே.
Unknown said…
அது எப்படி செல்லாத ஓட்டாகும்? தே.மு.தி.க.வுக்கு 'செல்லும்' ஓட்டு!
soft tester said…
நல்ல கண்டுபிடிப்பு,

கேப்டன் வரணும்னு அவருக்கு ஆசை

அதை இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார்
ஹா ஹா..

என்ன இருப்பினும் நாம் தான் முட்டாள்கள்.
buginsoup said…
Hello, Nakkal adikiren enru ethaiyavathu eluthathey. Kalaigarukka ottupoda sollitharavendum? Pasithurukireergal pola!
Top angle-lil edukkappatta photo!
அய்யோ பாவம் இந்தப்பதிவை செய்தவர்.....

வாக்களிக்கும் மெஷினுக்கும் கலைஞரின் விரலுக்கும் இடையில் இருக்கும் Gap போட்டோவில் தெரிய வாய்ப்பில்லை என்பது தெரியாமல் வானத்துக்கும், பூமிக்கும் எகிறிக் குதிக்கிறார்.... போட்டோ Machine-க்கு Top angle ஆக இருப்பதால் இதுபோல தெரிகிறது....

இவர் ஏதோ பெருசாக கண்டுபிடித்தவர் மாதிரி குதிப்பது நகைச்சுவையாக இருக்கிறது.....
Smooth Talk said…
இரவீந்திரன்!

வேலைப்பளு மிகவும் அதிகமோ. ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு சிந்திக்கிறீங்களே. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.
selvan said…
சரி அப்படியே தே.தி.மு.க விற்கான பட்டனாகவே இருப்பினும் அது எப்படி செல்லாத ஓட்டாக இருக்க முடியும்?


You are not suppose to show to anybody that to whom you voted for.If you show your vote to anybody, that may be considered as செல்லாத ஓட்டு.
Deepak said…
athu DMDK-ku sellum vote enbadhaal DMK-ku sellaadha vote :)

Popular Posts