விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதன்...!!!!!


இந்தியாவிலிருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்க்கு முதல் நாள்...மன்மோகன் சிங் அமெரிக்க அதிபருக்கு தொலைபேசுகிறார்...

அய்யா பு(ஷ்)ஸ் அவர்களே...நாங்கள் முதல் முதலாக மனிதனை விண்வெளிக்கு அனுப்புகிறோம்..நீ தான் எல்லாத்துக்கும் (நான் பாத்ரூம் போவது உள்பட) உன்ன கேக்காம செய்ய கூடாதுன்னு சொல்லிட்டியே...அதான் போன் பன்னுரேன்...

புஸ் : சரி, எத்தன பேர அனுப்புறீங்க ?

மன்(ண்)மோகன்: நாங்க நூறு பேர அனுப்பறோம்..

புஸ்: சரி யார் யார அனுப்பறீங்க

மன்மோகன் : 25 - ஒ.பி.சி, 25 - எஸ்.சி, 20 - எஸ்.டி, 5 - ஊனமுற்றவங்க, 10 - விளையாட்டு வீரர்கள், 5 - காஷ்மீரிகள், 9 - சுகந்திர போராட்ட தியாகிகள், அப்புறம், அப்புறம்

புஸ் : அப்புறம் யாரு ?

மன்மோகன் : ஒரு விண்வெளி வீரர்..

:)

Comments

Unknown said…
புஸ் போகிறவர் சில சமயம்..:)
மண்ணு மாதிரி இருப்பாரு..அதுக்காக அவர் மண்..

;)
அந்த விண்வெளிவீரர் ஒரு பாப்பான்னு போட்டு உம்மோட பார்ப்பன கால் நக்கித் தனத்தை வெளிப்படையா காட்டியிருக்கலாம்!

அவா இன்னும் சந்தோஷப்பட்ருப்பா!
Unknown said…
பதிவை நகைச்சுவைல சேத்துருக்கேன்....அதுவும் இல்லாம ஸ்மைலி வேற போட்டு இருக்கேன்...அதுக்கப்புறம் ஏன் டென்சனப்பு...
kirukan said…
செந்தழல் ரவி நகைச்சுவை என்றால் என்னவென்று நீர் அறிந்துகொள்வது நல்லது.
Unknown said…
சும்மா காமடிக்காக எழுதனது அது...ரொம்ப நொந்து நூலாகாதீங்க..
Unknown said…
ரோசா வசந்த் அவர்கள் என்ன சொல்ல போகிறாரோ ??
:-) இந்தியா சனத்தொகைக்கு ஏற்ற மாதிரி 100 பேர்...
எதைச் செய்தாலும், பெரிதாகத்தான் செய்யிறது என்று ...
ஏழ்மையிலும் அதிக தொகை, பணக்காரனிலும் அதிக தொகை...
என்னத்த சொல்ல...
Amar said…
அடச்சே,, இந்த பதிவ என்னோட விடாது சிகப்பு பதிவுல போடனும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்..
Unknown said…
உங்க பதிவு லிங்க் கொடுங்க சமுத்திரா...
சூப்பர் ஜோக் தலைவா....

அந்த ஒரு விண்வெளி வீரன் எந்த ஜாதி?
Unknown said…
///அந்த ஒரு விண்வெளி வீரன் எந்த ஜாதி? ///

எப்படி சொல்லுறது...அது ஒரு டெஸ்ட் டியூபு பேபி..
///எப்படி சொல்லுறது...அது ஒரு டெஸ்ட் டியூபு பேபி.. ///

செம டைமிங் சென்ஸ் மச்சி.... கீப் இட் அப்.....

Popular Posts