பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

என் மனதுக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்த பா.ரா. முதல் முதலில் தமிழினை இனையத்தில் காணச்செய்தவர் ( என்னை பொறுத்தமட்டில்). தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தில் வாசிக்கும் பழக்கமுடையவன் நான்..அங்கு தரமாக எழுதுவார்.

பா.ராகவன்

அவர் எழுதி, குமுதத்தில் வெளிவந்தது இந்த நிலமெல்லாம் ரத்தம்...அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது...

நிலமெல்லாம் ரத்தம்

அவர் பெயர் வைத்து கூகுளில் தமிழில் தேடியபோது, யாரோ ஒரு நன்பர் ( புரொபைல் வேலைசெய்யவில்லை) முழுமையாக தொகுத்து இருப்பது தெரியவந்தது...கீழே உள்ள சுட்டியை தொடவும்.

நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

வாசித்து இன்பம் பெறுக...

அன்புடன்,
செந்தழல் ரவி

Comments

இவ்வளவு பெரிசா.. படிக்கனுமே...
தகவலுக்கு நன்றி..
பயனுள்ள சுட்டி. மிகவும் நன்றி ரவி.
செந்தழல் ரவி,
சுட்டிக்கு நன்றிகள்.

அன்புடன்
வெற்றி
Vajra said…
ரவி,
சுட்டிக்கு மிக்க நன்றி.

அது புத்தகமாக கிடைக்கிறதாமே...?
அந்த தொடரை குமுதத்தில் படித்து உள்ளேன். அருமையான தொடர்.
சுட்டிக்கு நன்றி ரவி.
ஆம் சங்கர், குமுதன் ப்ளிகேஷன் அதை புத்தகமாக வெளியீட்டு உள்ளார்க்கள்.
வருகைக்கு நன்றி சிவா.
சுட்டிக்கு நன்றி ரவி
Anonymous said…
ஏய்யா இவ்லோ பேர் படிக்கீறீங்க, ரவிக்கு நன்றிலாம் சொல்றீங்க .. தொகுத்த அந்த அன்பரப் பத்தி ஒரு வார்த்தை மூச்.. நன்றி சொல்ல விடாம அத்தன பேரையும் எதுப்பா தடுக்குது? நல்லா இருங்கப்பா.
இந்த பதிவே அவருக்கு நன்றிதானுங்க...

எதனையோ இழுக்கற மாதிரி இருக்கு....

வேண்டாம் தல...விட்டுருங்க...அழுதுருவேன்.,..
ஷங்கர்...புத்தகமா கிடைக்குது...வாங்கிட்டேன்...:)
thunder nambi said…
can any one tell me how to use d blogger and tamil font please

Popular Posts