தேடுங்க !

Thursday, May 25, 2006

தென்னாப்பிரிக்கா மற்றும் மொராக்கோ பயணம்

அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா ( ஜோகன்ஸ்பர்க்) மற்றும் மொராக்கோ ( காசாபிளாங்க்கா) ஆகிய நாடுகளில் உள்ள எ.ஜி அலுவலகங்களுக்கு வேலை விஷயமாக செல்கிறேன்...

உலகிலேயே அதிகபட்ச குற்ற சதவீதம் ( Crime Rate) உள்ள நகரம்ஜோகன்ஸ்பர்க்...மிக அதிகமாக வைரம் / தங்கம் கிடைக்கும் இடம் கூட என்று அறிந்தேன்...மற்ற மேற்கத்திய நகரங்களுக்கும் சிறிதும் குறைந்தது அல்ல என்பதினை கீழ்க்கானும் ஜோகன்ஸ்பர்க் படம் அறிவிக்கிறது..
ஜோகன்ஸ்பர்க் பற்றிய இணைய உரல் http://www.joburg.org.za/...

இங்கு மேயராக கறுப்பினத்தை சேர்ந்த அமோஸ் மசோண்டோ (Amos Masondo) இருக்கிறார்..

மற்ற விஷயங்களை நேரில் பார்த்து தான் எழுதவேனும்...

காசாபிளாங்கா ( casablanca ) என்று ஒரு ஷாப்பிங் மால் உண்டு பாண்டிச்சேரியில்..மொராக்கோவின் தன்னிகரற்ற தலைநகரம் என்று இனையத்தில் உள்ளது..மேற்கானும் படத்தில் இருப்பவர் மொராக்கோ இளம்பெண்...

அப்பாடா...ஏதோ மொக்க போட்டு ஒரு பதிவு அளவுக்கு மேட்டர் தேத்தியாச்சி..
:)
பொறவு பயண கட்டுரைன்னு எதாவது எழுதிட வேண்டியது தான்...

10 comments:

கார்திக்வேலு said...

Ravi,
what u heard about JB is true .Car jacking is a very common crime , I was told.

Morocco , if u are interested in music ..dont miss to see moroccan sufi dancing (remember it appearing in one of the tamil movies too..aasai!? )

Its a very colorful , photogenic culture , take your camera without fail .

Bon Voyage !

supersubra said...

பயணக்கட்டுரை என்பது எப்பொழுதுமே சுவையானதுதான். கிட்டத்தட்ட ஒரு பயணம் செய்த அனுபவம் கிடைக்கும் படிக்கும்பொழுது. கட்டாயம் எழுதவும் கசப்ளாங்கா பற்றி

செந்தழல் ரவி said...

கண்டிப்பாக எழுதிடலாம்...நன்றி...

paarvai said...

சென்று வரவும்; தகவல்களைக் கொண்டு வரவும்.
யோகன் பாரிஸ்

செந்தழல் ரவி said...

அள்ளிக்கிட்டு வந்திடுறேன்...:))

வடுவூர் குமார் said...

பயணம் சுகமாக அமைய வாழ்த்துக்கள்.

இந்தியன் said...

வாங்க கொலம்பஸ்!

அ முதல் ஃ வரை அணைத்தையும் எழுதவேண்டும் (தனிக்கை குழு இல்லை). அங்குள்ள தமிழ்ர்களைப் பற்றியும் அவர்கள் கடைபிடித்து வரும் கலாச்சாரங்களைப் பற்றியும் விரிவாக எழுதவும்.

Karthik Jayanth said...

Ravi,

Bon Voyage..

Car jacking is very comman crime there.. watch out..

I know, you wont forget to bring a piece of diamond for me from JB :-)

செந்தழல் ரவி said...

கார் ஜாக்கிங்கா...என்னுடைய வேலையே கார்ல சுத்துறது தான்...அதாவது மூவிங்ல எல்.ஜி போன் எப்படி வேலை செய்யுது அப்படின்னு பாக்குறது...

சின்ன வயதில வைர வேட்டையர்கள் பற்றி காமிக்ஸ் கதை படித்தது நியாபகம் வருது..

செந்தழல் ரவி said...

வைரம்னு சொல்லி எதாவது கலர் கல்லை கொடுத்து ஏமாத்திட்டானுங்கன்னா ?