மொள்ளமாறி முடிச்சவுக்கி எக்ஸாம்பிள் பிச்சர்ஸ்பெங்களூரில் செந்தழல் ரவியும் பொட்டீக்கடையாரும்...!!!!

Comments

ரவி said…
இந்த மொக்கை பதிவு போட்டதே திருமங்கலம் ஓட்டு பெட்டி மூடப்போவுது...

சீக்கிரம் ஓட்டு குத்துங்க..!!!!
டவுசர் பாண்டிகளின் டவுசர்கள் அவுக்கப்படும்.

இதுக்காக சங்கம் பேர் எல்லாம் வெக்கத்தெரியாத

இன்னொரு டவுசர் சேரன்
(நாங்க கொங்குநாடாக்கும்)
இரவி,
திமுகவுக்கு வோட்டு போட்டாதான் போவுது. அம்மா சொல்ற மாதிரி இயந்திரக் கோளாறா?
ரவி said…
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே ???

மைனாரிட்டி தி.மு.க அரசு வெற்றிபெறுவது உறுதி
ரவி உங்க பேரயும் ஒரு பதிவுல போட்டிருக்கேன் வந்து படிங்க.
Pot"tea" kadai said…
அடப்பாவி மக்கா,

ஒரு வேலை பொங்க சோறு போட்டன்றதுக்காக...என்னோட போட்டாவ இப்டியெல்லாமா பதிவு போட்டு டவுசர கழட்டுறது!!!

சரிப் போனாபோவுது...லிடுகோம்ப்(இப்படிதான்பா இன்Dயன் டிரெயின் டிரைவர்ஸ்லாம் சொல்லுவாங்க)ல என்னோட நாலாவது வீட்டிலை இருக்கவங்கலாம் போடும்போது நீ ஒன்னு என்ன ஒரு 400 பதிவு கூட போடலாம்.

சாம்பிளுக்கு இது ஒரு மொக்கை பின்னூட்டம் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன்.
Pot"tea" kadai said…
திருமங்கலத்தில் கெலிச்சது யாரு?

Popular Posts