பதிவர் சந்திப்புக்கு போறீங்களா ? எச்சரிக்கை !!!!திருடர்களும் முகமூடிகளும் சைக்கோக்களும் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்...

சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை பார்த்தேன்..

தெரியாதவர்களை சந்திக்கும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்...

அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்...

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...படம் எடுத்தால் தவிர்த்துவிடுங்கள்...!!!

Comments

இப்படித்தான் கவுண்டமணியும் செந்திலும் ஊரு விட்டு ஊரு போயி ''ஒரு'' ஊருல மாட்டிகிட்டாங்களாம்!!!!!!!
//தெரியாதவர்களை சந்திக்கும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதை தவிருங்கள்...

அனுபவப்பட்டவன் என்ற முறையில் சொல்கிறேன்...

பெண் பதிவர்களுக்கு முக்கியமாக...படம் எடுத்தால் தவிர்த்துவிடுங்கள்...!!!//

என்ன செந்தழல் அண்ணா நம்ம வலைப் பக்கம் ஆளைக் காணோமே ... நல்ல எச்சரிக்கை தான் தேவையானதும் கூட!
///இப்படித்தான் கவுண்டமணியும் செந்திலும் ஊரு விட்டு ஊரு போயி ''ஒரு'' ஊருல மாட்டிகிட்டாங்களாம்!!!!!!!///

அது சிங்கப்பூரு தானே ?
வாரேன் மிஸஸ் டவுட் !!!!
அது சிங்கப்பூரு தானே?
ஆமாம்! ஆமாம்!! ஆமாம்!!!
ஏன் மைனஸ் ஓட்டு இந்த பதிவுக்கு..
பப்ளிக் சர்வீஸ் மெசேஜ்தானே?
நல்லத சொன்னா எப்ப கேட்டுருக்காய்ங்க

படட்டும்
அதிஷா said…
அண்ணே நோட் பண்ணிகிட்டேன். ந்ன்றி

ஒரு பிளஸ் ஓட்டும் குத்திட்டேன்
Anonymous said…
சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.
narsim said…
Good "Timing" thala(z)
அதிஷா அப்படி நல்ல புள்ளையா லச்சனமா இருங்க
கடையம் ஆனந் புரிஞ்சா சரி
நன்றி நர்சிம். ஹிஸ்ட்ரி எல்லாம் தெரிஞ்சுக்காம இருப்பது நல்லது...
நன்றி லக்கி !!!!

Popular Posts