திருமங்கலம், யாருக்கு ? ஓட்டளியுங்கள்...

ப்ளையிங் ஸ்குரில் கேம்னு சொன்னாங்க...மேல ஏத்துனானுங்க...கீழ வரும்போதுதான் ஒழுங்கா புடிக்காம தரையில லேண்ட் ஆக்கி வுட்டுட்டானுங்க..மூக்கு பேந்து பல்லு உழுந்து வாயி கிழிஞ்சு...அதுக்கு முன்னால பலியாடு எப்படி சிரிக்குது பாருங்க காமெடி பண்ணிக்கிட்டு...சமீபத்தில் ரசித்த படம் ஒன்று...கிளிநொச்சி மருத்துவமனை அருகே பாட்டியும் பேரனும்...காப்பிரைட் இல்லாமல் போட்டிருக்கிறேன்....படத்துக்கு சொந்தக்காரர்கள் வந்து சொன்னால் அவர்கள் தளத்தை இணைக்கிறேன்...ஓட்டு பெட்டி ரைட்ல இருக்கு பாருங்க...ஓட்டுக்கு ரெண்டாயிரம் எல்லாம் என்னால கொடுக்கமுடியாது...வலைப்பதிவு எதுன்னு சொன்னீங்கன்னா, நீங்க மொக்கை பதிவு எழுதுனாலும் ஆ வூ ன்னு புகழ்ந்து ரெண்டு பின்னூட்டம் போடுறேன்...

Comments

Unknown said…
\\ப்ளையிங் ஸ்குரில் கேம்னு சொன்னாங்க...மேல ஏத்துனானுங்க...கீழ வரும்போதுதான் ஒழுங்கா புடிக்காம தரையில லேண்ட் ஆக்கி வுட்டுட்டானுங்க..மூக்கு பேந்து பல்லு உழுந்து வாயி கிழிஞ்சு...அதுக்கு முன்னால பலியாடு எப்படி சிரிக்குது பாருங்க காமெடி பண்ணிக்கிட்டு.\\


ஹா ஹா ஹா
ஓட்டு பெட்டி ரைட்ல இருக்கு பாருங்க...ஓட்டுக்கு ரெண்டாயிரம் எல்லாம் என்னால கொடுக்கமுடியாது...வலைப்பதிவு எதுன்னு சொன்னீங்கன்னா, நீங்க மொக்கை பதிவு எழுதுனாலும் ஆ வூ ன்னு புகழ்ந்து ரெண்டு பின்னூட்டம் போடுறேன்...//

நான் வோட்டு போட்டுட்டேன்.

அப்பாலிக்கா , நீங்க சொன்ன வாக்கை காப்பாத்தணும் ஆமா.

உங்கள மாதிரி ரெண்டு மூணு பெரியவக வந்துட்டுப் போனாதானே நாங்க எல்லாம் கடை நடத்த முடியும?
Anonymous said…
இந்த ஊர்ப்பக்கம் ப்ளையிங் ஃபாக்ஸ் னு சொல்லுவாங்க. நல்லவேளை நான் விழாம நல்லபடியா போனேன். :)
SPIDEY said…
//ஆ வூ ன்னு புகழ்ந்து ரெண்டு பின்னூட்டம் போடுறேன்...//

நான் ஓட்டுப் போட்டுட்டேன். உங்க நாக்க sorry உங்க வாக்க காப்பாத்துங்க
advance bookingல இல்லாட்டி booster pack மாதிரி இந்தப் பின்னூட்ட option இருந்தா சொல்லுங்க

http://life-iz-boring.blogspot.com/
SPIDEY said…
அப்புறம் மீ த ஃப்ர்ஸ்ட் அப்படின்னு பின்னுட்டம் இட ரெண்டு பதிவு இருக்கு.
முந்துங்கள் இந்த offer பிறர் பின்னுட்டம் இடும் வரை மட்டுமே!
ஒட்டு போட்டாச்சு. அரசியல்வாதி மாதிரி எல்லாம் இல்லாம வாக்கை காப்பாத்துங்க. :)

ஒரு தடவை ஒட்டு போடமுடியுமா? சரி நாம எல்லாத்துக்கும் ஒண்ணு போடலாமின்னு நினைச்சா முடிய மாட்டிங்குதே. :)

Popular Posts