தேடுங்க !

Sunday, January 25, 2009

'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம்

ஜே.கே.ரித்தீஷின் புதிய அவதாரம்!'நாயகன்' படத்தின் மூலம் பரபரப்பையும், விறுவிறுப்பையும், இன்னபிறவற்றையும் கிளப்பிய 'வீரத் தளபதி' ஜே.கே.ரித்தீஷ் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

இப்போது அவர் பார்வை திரும்பியிருப்பது, சின்னத்திரைப் பக்கம்!

புதிய நெடுந்தொடர் ஒன்றை தயாரிக்கிறார், ரித்தீஷ். 'ஆண்டாள்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள அந்த நெடுந்தொடரில் புரட்சி நாயகியாக வருகிறார், மீனா.விரைவில் ஆண்டாள்... கலைஞர் தொலைக்காட்சிகளில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நெடுந்தொடரை இயக்குபவர் ரஞ்சித்ஜி. இவர் அரசு, கம்பீரம் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

சின்னத்திரையிலும் முத்திரைப் பதிக்க முனைந்துள்ள ஜே.கே.ரித்தீஷ், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆரிக் என்ற பெயரை வைத்துள்ளார்.

தனது தயாரிப்பு நிறுவனத்தை மிகப் பெரிய அளவில் உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், ஜே.கே.ரித்தீஷ்!

விரைவில்... 'ஆண்டாள்' போஸ்டர்களை சென்னையில் உள்ள ஆட்டோக்களின் பின்புறத்தில் காணலாம்!

Thanks : Vikatan.com

KOSURU IMAGE:PLEASE DONT VOTE FOR THIS POST..

25 comments:

செந்தழல் ரவி said...

NEXT U.S PRIME MIN JKR !!!!! VAZGA VAZGA !!!!

செந்தழல் ரவி said...

next mars prime min JKR VAZGA VAZGA !!!

எம்.எம்.அப்துல்லா said...

மீ த பர்ஷ்ட்டு :)

எம்.எம்.அப்துல்லா said...

உங்க பதிவுகளில் பின்னூட்டம் போடுவதில்லை என்ற என் கொள்கையை என் வீக்னஸ்சை பயன்படுத்தி முறியடுச்சுடுறீங்களே ரவி அண்ணே :))))

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க ஜேகேஆர். வாழ்க பதிவிட்ட சுவீடன் கிளை பொறுப்பாளர் செந்தழல் இரவி :))

ஊர் சுற்றி said...

வாழ்க JKR! :)

செந்தழல் ரவி said...

///உங்க பதிவுகளில் பின்னூட்டம் போடுவதில்லை என்ற என் கொள்கையை என் வீக்னஸ்சை பயன்படுத்தி முறியடுச்சுடுறீங்களே ரவி அண்ணே :))))///

hehehe mattikiniyaaa

எம்.எம்.அப்துல்லா said...

//ஊர் சுற்றி said...

வாழ்க JKR! :)
//

அண்ணனை வாழ்க சொன்ன ஊர் சுற்றி வாழ்க :)

எம்.எம்.அப்துல்லா said...

//hehehe mattikiniyaaa

//

ஹி...ஹி...ஹி...மாட்டிகினேனே..

செந்தழல் ரவி said...

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க JKR! :) ~~~

சின்ன அம்மிணி said...

தலை புகழ் பரப்பும் உங்களுக்கு பாராட்டுக்கள்

சின்ன அம்மிணி said...

அடுத்த ஸ்வீடன் பிரதமராகப்போகும் ஜே கே ரித்தீஷ் வாழ்க.

" உழவன் " " Uzhavan " said...

ayyo.. seekirame chinna thirayum naara pogutha? :-)

செந்தழல் ரவி said...

//தலை புகழ் பரப்பும் உங்களுக்கு பாராட்டுக்கள்//

அடுத்த ஸ்வீடன் பிரதமராகப்போகும் ஜே கே ரித்தீஷ் வாழ்க.வாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்க

ஊர் சுற்றி said...

அதென்ன ஆரிக். 'ஆரி'யர்+ரிக் = ஆரிக். இப்படி இருக்குமோ?. 'தல' கிட்ட சொல்லி இந்த பேரை மாத்த சொல்லணுமே. பின்னாடி ஏதும் ப்ராப்ளம் வந்துரக்கூடால்ல. :)

//அடுத்த ஸ்வீடன் பிரதமராகப்போகும் ஜே கே ரித்தீஷ் வாழ்க//
அப்படின்னா சின்ன அம்மணி,
நம்ம 'ரவி'க்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு இருக்குன்னு சொல்லுங்க!! :)
ஹிஹிஹி....

இராகவன் நைஜிரியா said...

ஹா...ஹா...

ஜே.கே.ஆர். புகழ் பரப்பும் ஸ்வீடன் கிளை செயலாளர் ரவி வாழ்க.. வாழ்க..

ச்சின்னப் பையன் said...

வாழ்க ஜேகேஆர் நாமம்... வளர்க ஜேகேஆர் புகழ்!!!!!!!!!!!

மதுரைநண்பன் said...

செவ்வாய் கிரகத்தின் முதல் பிரதமராக போகும் ஜே கே ரித்தீஷ் வாழ்க.வாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்கவாழ்க
வந்து பாருங்க
வெப் சைட் காப்பியர்
http://madurainanpan.blogspot.com/2009/01/blog-post_24.html

செந்தழல் ரவி said...

வாழ்க ஜேகேஆர் நாமம்... வளர்க ஜேகேஆர் புகழ்!!!!!!!!!!!

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க வளர்க

ஷங்கர் Shankar said...

Annan J.K.Riteesh Vaalga Vaalga

வாழ்க ஜேகேஆர் ........வளர்க ஜேகேஆர் புகழ்*******************************

RAMASUBRAMANIA SHARMA said...

பாவம் ஜெ.கெ.ரித்தீஷ்...அவர் உன்மையிலெ ரோம்ப நல்ல்லவர்.

RAMASUBRAMANIA SHARMA said...

அனுப்புங்கோ.....

வால்பையன் said...

தலைவரின் புகழ் உலகெங்கும் பரவட்டும்

செந்தழல் ரவி said...

thanku 4 com val

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி