அதிலும் சுவீடன்காரர்களும் என்னுடைய வலைப்பதிவின் சுவீடிஷ் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு வந்து ஆட்டோகிராப் வாங்கியது சிறப்போ சிறப்பு...
ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்த கருப்பின நன்பரிடம் ஜிம்பாப்வே மற்றும் ராபர்ட் முகாபே பற்றி தெரிந்துகொண்டதோடு போதும் என்று நினைக்கிறேன்...
அடுத்து ? நார்வே...!!!
நார்வேயிலயாவது சாம்பார்ல புளி போட்டு செய்யவேண்டும் என்பதை தவிர வேறு பெரிய லட்சியம் இல்லை...தயவு செய்து புளி எங்க கிடைக்கும்னு சொல்லுங்கப்பா...!!!
பி.கு 1: குளிர் காற்று வீசும்போது மூக்கை மூடிக்கனும்னு கடைசீ நாள்ல சொல்லுறாங்க...சாதாரண குளிர் 0 டிகிரி, ஆனா குளிர் காத்துல -15 டிகிரியாம்..நுரையீரல் உறைந்து போய் க்றிஸ்மஸ் நியூஇயர் படுத்த படுக்கை....தொலைபேசியில் வாழ்த்து சொன்ன யோகன் அண்ணன், லீனா ரோய், மலைநாடன் அனைவருக்கும் நன்றி...
பி.கு 2: நான் வேடிக்கை பாக்குறமாதிரி போஸ் கொடுப்பது என்னுடைய சிங்கிள் ரூம்..ஹி ஹி
7 comments:
நார்வேயிலயாவது சாம்பார்ல புளி போட்டு செய்யவேண்டும் என்பதை தவிர வேறு பெரிய லட்சியம் இல்லை...தயவு செய்து புளி எங்க கிடைக்கும்னு சொல்லுங்கப்பா...!!!//
நீங்க வடநாட்டுக்காரர் இல்லையா?
குடுகுடுப்பைஜி ?
ஏ க்யா ஹே ? தோடா புளி தீஜியே...
முஜே மாப் கீஜியே...குச்சு குச்சு ஹோத்தா ஹேய்...
கழுதை கெட்டா குட்டிச்சுவரு.
பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.
நல்லா இருடே!
எங்க போனாலும் இந்த இட்லி, சாம்பாரை மறக்க முடியல இல்லையா?
புளி இல்லைன்னா புளி சாஸ் கிடைக்கும், தேடி பாருங்க..
உடம்பு இப்ப சரியாயிடுச்சுங்களா?
கவனமாக இருங்க.
உடம்பு சரியாயிருச்சா ராசா.. மைனஸ் டிகிரிக்கெல்லாம் நம்ம உடம்பு தாங்குமா..? எதுக்கு வீணா வெளில சுத்துற..? 2க்கு 4 டிவிடியா வாங்கி வைச்சுட்டு வீட்டுக்குள்ளேயே பார்த்துக்கிட்டு இரு..
அப்புறம் இங்கேயிருந்து நார்வேயா..? எதுக்கு இப்படி ஊர்,ஊரா சுத்தணும்ன்றேன்..
இங்கதான் சத்யம் கம்ப்யூட்டர்ல ஆள் தேடுறாங்களாம்.. வந்து சேர்ந்திடுறது.. பக்கத்துலயே இருக்குற மாதிரி இருக்கும். வேலையும் பார்த்த மாதிரியும் இருக்கும்..
///இங்கதான் சத்யம் கம்ப்யூட்டர்ல ஆள் தேடுறாங்களாம்.. வந்து சேர்ந்திடுறது.. பக்கத்துலயே இருக்குற மாதிரி இருக்கும். வேலையும் பார்த்த மாதிரியும் இருக்கும்..///
i am really serious and worried about those people...
Post a Comment