திருமங்கலம் - தி.மு.க முன்னிலை

திருமங்கல ஓட்டுபெட்டியை வலது பக்கத்தில் வைத்திருக்கிறேன் இல்லையா ? வாக்கெடுப்பு முடியறதுக்கு முன்னாடி இண்டர்மீடியட் ரிசல்ட்ஸ்.

தி.மு.க (முன்னிலை) : 52 ஓட்டு
அ.தி.மு.க : 36 ஓட்டு
தே.மு.தி.க : 29 ஓட்டு
ஜனதா விமுக்தி பெரமுன : 24 ஓட்டு.

பேசாம அதிமுக ஜேவிபியோட கூட்டு வெச்சிருக்கலாம், அப்படின்னு சொல்லுறீங்களா ? இப்பவே அப்படித்தான இருக்கு கி கி

என்னோட போர்க்களம் சிறுகதை லின்க் இந்தா இருக்கு...படிங்க உங்க கருத்தை சொல்லுங்க...

இந்த டெம்ப்ளேட் வேனும்னா மெயில் போடுங்க...படத்துல என்னோட எதிர்ல இருக்கறது ஒரு மலையாளத்தான்...உண்மையில் சிங்களன் எப்படி தமிழர் வெறுப்பு கொண்டிருக்கிறானோ அதே மாதிரி மல்லுக்களிடம் அதே தமிழர் விரோத போக்கு உள்ளது...

இளைய தலைமுறையிடம் குறைந்துள்ளது, இருந்தாலும் உலகெங்கும் உள்ள இண்டியன் எம்பசிக்களில் 50 - 60களில் ரா தலைவராக இருந்த ஒரு மலையாளியால் இன்ஸ்டால் செய்யப்பட்டு, பார்ப்பனர்கள் வங்கி கேஷியர் பதவிகளை தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு கொடுப்பதுபோல் இண்டியன் எம்பசிகளில் மீண்டும் மீண்டும் மலையாளிகளே உட்காருகிறார்கள்...

ஷகீலா தவிர உங்களுக்கு வேறு மலையாளி அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்...

Comments

நிறைய படம் பாத்திருக்கேன் நடிகை பேரெல்லாம் தெரியாது, நிறைய படம் பேரும் தெரியாது.

மத்தபடி அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லை.தமிழர்கள் சாவதில் தமிழர் தவிர்த்த மற்றவர்களுக்கு கொஞ்சம் கூட கவலையில்லை. ஒரு தெலுங்குப்பெண் இலங்கை தமிழர் பிரச்சினை வெளிநாட்டுப்பிரச்சினை,இந்தியத்தமிழர் ஏஏன் ஆதரிக்கிறீர்கள்.இதுதான் உண்மை நிலவரம்
மலையாளிக்கு தமிழன் விரோத போக்கு இருப்பது போல் தமிழனுக்கு எந்த விரோத போக்கும் இல்லையா?
கபீஷ் said…
Y do u always offend parpanars(for u people i use this word otherwise Bhramins)? As if all other caste people are as sacred as ....(fill this)
மலையாளிகளுக்கு தமிழர்களைக் கண்டால் ஒரு Superiority Complex வந்து விடும். அவ்வளவுதான்.

Popular Posts