அனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்

பறையர்களை நான் மிகவும் அட்மைர் செய்கிறேன்...தமிழகத்தில் முக்கால்வாசி பறையர்களின் வீடுகள் குடிசை வீடுகளே...வேப்பமர நிழலில் சாணி போட்டு மொழுகிய குடிசை வீட்டி தூங்கினால் எவ்வளவு இதமாக இருக்கும்...?

பறையர்களின் அடிப்படை தொழில் விவசாய கூலிகள். அதே சமயம் பெங்களூரில் இருந்து மும்பை வரை சுவீட் கடைகளில், ஓட்டல்களில் கடுமையாக உழைப்பவர்கள்....

ஆங்கிலேயர் காலத்தில் ரொட்டிக்காகவும், கோதுமை மாவுக்காகவும், அரிசிக்காகவும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பறையர்களை தவிர மீதிப்பேர் இந்துக்களாகவே இருப்பது மிகவும் பெருமை..

வருணாசிரம தர்மப்படி அவர்கள் சூத்திரர் என்ற பிரிவினர் ஆவர். தமிழக முதல்வர் கலைஞர் கூட தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லிக்கொண்டதுண்டு. இது பெருமை அல்லவா ?

பறையர் இனத்தில் இருந்து முதலில் அமைச்சராக இருந்தவர் கக்கன் ஆவார். காமராஜர் அமைச்சரவையில் சிறந்த அமைச்சர் என்று பெயர் பெற்றவர். கடைசி வரை சொந்த குடிசை மட்டுமே அவரது சொத்து...இது எவ்வளவு பெருமை ?

வேறு எந்த சாதிக்கும் இல்லாத வகையில் பறையர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை என்று தனி துறை, அதற்கு தனி அமைச்சர் என்ற நிலை தமிழ்நாட்டில். இது எவ்வளவு சிறப்பு ?

எந்த சாதிக்கும் இல்லாத வகையில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றால் பணம், கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப், இடைநிலை ஆசிரிய பயிற்சியில் தேர்வு பெற தனி சலுகை, திருக்கோயில்களில் இலவச திருமணம், கலப்பு மணம் செய்யும் ஆண் பறையராக இருந்தால் மானியத்தொகை என்று எத்தனை எத்தனை சலுகைகள் ?

இவ்வளவு ஏன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்த இனத்தை சேர்ந்தவரே...இதுவரை திருமணமே செய்துகொள்ளாமல் இன விடுதலைக்காக போராடும் அவரை பாராட்டுகிறேன்...

இரட்டைக்குவளை முறை வைத்து மற்ற சாதியால் தனி குவளையில் உணவு வழங்கப்பட்டு, தனி டம்ளரில் டீ கொடுக்கப்பட்டாலும் " ஆண்ட" என்று சொல்லி எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாங்கி குடிக்கும் காந்தீய சமூகம் பறையர் சமூகம்...

திருக்கோவில்களில் கருவறைகளில் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, வெளியில் இருந்து கும்பிட்டு செல்லும் அற்புத சமூகம் இந்த சமூகம்...

கஞ்சி ஊற்றினால் அதை குடித்துவிட்டு, நாள் முழுவதும் சலிக்காமல், ஓயாமல் கூலி வேலை செய்யும் உடல் வலுக்கொண்ட ஆண்கள் கொண்ட அற்புத சமூகம்...

சுகந்திர போராட்டம் நடந்தபோது, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எமக்கொரு கவலையில்ல என்று படிப்பறிவை பற்றியோ, முன்னேற்றத்தை பற்றியோ சிந்திக்காமல், உயர்சாதியினர் வீட்டு அடிமைகளாக வாழ்ந்த அமைதி சமூகம் பறையர் சமூகம்...

எல்லா ஊரிலும் சேரி என்று தனியாக தள்ளிவைத்தபோதும் சரி, தொட்டால் தீட்டு என்று ஒதுக்கியபோதும் சரி, எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அதை ஏற்றுக்கொண்ட மென்மை சமூகம் பறையர் சமூகம்...

மற்ற சாதியினருக்கு உட்பிரிவுகள் பல இருந்தாலும் பறையர் சமூகத்தில் அனைவரும் பறையர் என்று வழங்கியது. இதில் இருந்தே தெரியவில்லையா, அது ஒரு சமத்துவ சகோதரத்துவ சமூகம்...

அண்ணல் அம்பேத்கர் போன்ற மாபெரும் பர்சனாலிட்டிகளை கொண்டது இந்த சமூகம். அம்பேத்கர் வடநாட்டு பறையர், தமிழ்நாட்டு பறையரைவிட நல்ல பர்சனாலிட்டி...

திராவிட இயக்கங்களின் வரலாற்றில் பறையரின் பங்கு பெரும்பங்கு. பறையரிடம் ஓட்டு வாங்க ஆயிரம், ஐநூறு எல்லாம் செலவு செய்ய தேவையில்லை...பத்து ரூபாயும் சாராயமும் கொடுத்தாலே போதும். இதில் இருந்தே தெரியவில்லையா, இந்த பறையர் சமூகம் ஒரு சிறந்த சிக்கன சமூகம்...

அரசு இலவசமாக கொடுத்த சீருடைகளை அணிந்துகொண்டு, பள்ளி செல்லும் பிள்ளைகள் அரசு வழங்கும் மதிய உணவை அழகாக உண்டு, செருப்பு அணியாத கால்களில் வெய்யிலை பொருட்படுத்தாமல் வீடு திரும்புவது அழகு. இதில் இருந்தே தெரியவில்லையா ? இந்த சமூகத்தில் சகிப்பு தன்மை இயல்பிலேயே வந்துவிடுகிறது என்று ?
எல்லா சமூகத்தை பற்றியும் எழுதிவிட்டீர்களே, இனி பறையன், சக்கிளி, அருந்ததியர், ஒட்டன் என்று மற்ற சாதியை பற்றியும் பெருமையாக எழுதுங்களேன் சாதி வெறியர்களே ?

தெரு நாய்களே ? உங்கள் வருணாசிரம கொள்கை நெருப்புகள் அணைந்துவிடாம் காப்பாற்ற சாதிகளை பற்றி தொடர்ந்து எழுதி மக்களை மீண்டும் அதே அடிமைப்பாதையில் வைத்திருக்கலாம் என்ற எண்ணமா ?

ஒரு வெகுஜன சரோஜாதேவி பத்திரிக்கையில் இந்த கருமத்தை எழுதும் நாயை செருப்பால் அடியுங்கள்...சர்க்குலேஷனுக்காக மலத்தினை கூட தின்ன தயங்கமாட்டர்கள் இந்த சொறிநாய்கள்..

இன்னும் அடிமைப்பட்டு கிடப்பவனின் உணர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணரவில்லை !!!

உங்களை எல்லாம் அதே சேரி பாஷையில் பச்சை பச்சையாக திட்டவேண்டும் என்று எண்ணம் எழுகிறது, இருந்தாலும், என்னை மட்டுப்படுத்திக்கொள்கிறேன்...

அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி !!!!!!!!!
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி !!!!!!!!!

Comments

இது ஒரு பதிவரை மட்டும் சாடி எழுதப்பட்டதல்ல...

மேலும் இந்த பதிவுக்கு ஓட்டு போடுங்க
//அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி !!!!!!!!!//
இப்படியும் சொல்ல்லாம்!

#####சட்டக் கல்லூரி #####
இப்படியும் சொல்ல்லாம்!
நான் நேத்துதான் நசரேயன் கூட பேசிட்டு இருந்தேன் , நான் இதை எழுதலாமின்னு முந்திக்கிட்டியே ரவி..
குடுகுடுப்பை அமைச்சரே

உமது சிந்தனையும் செயலாற்றலும் அப்படியே என்னைப்போலவே இருக்கின்றன எனபதற்கு இது ஒரு சான்று..
செந்தழல் ரவி said...

குடுகுடுப்பை அமைச்சரே

உமது சிந்தனையும் செயலாற்றலும் அப்படியே என்னைப்போலவே இருக்கின்றன எனபதற்கு இது ஒரு சான்று..//

உங்களுக்கும் எனக்கும் நிறைய வேறுபட்ட சிந்தனைகளும் உண்டு.

சாதிகள் ஒருநாளில் ஒழியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை,ஆனால் தலித் சமூகம் மற்றவர்களைப்போல முன்னேறிய பின்னரே அதற்கு வாய்ப்பு இருக்கிறது,அதற்கு ஒரு பல்முனைத்திட்டம் தேவை, அடங்க மறுத்தல் மட்டும் போதாது,அடக்க மறுத்தலும் வேண்டும்.ஒரு தனிப்பதிவாக என்னுடைய தஞ்சைப்பதிவின் இறுதியில் முடிக்கிறேன்.
ரவி, கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். இது பதிவர்களிடையே பெரும் கலகத்தை உருவாக்கும் சீரிய முயற்சி. ஒரு சாதியை தூக்கி எழுதினால் மற்ற சாதி மக்கள் சிறு அளவில் அதிருப்தியை காட்டினால் போதும். சுலபமாக குளிர் காய்ந்து விடலாம்.

முதலில் செட்டியார் சமூகத்தைப் பற்றி எழுதும் போதே இது அசிங்கமான பற்ற வைக்கும் வேலை என்பதை பதிவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். யோனியில் பிறந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். எந்த அளவுக்கு வக்கிரமும் கோணல் புத்தியும் உள்ளவர்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். இது மறு அவதாரம்.
ரவி, கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். இது பதிவர்களிடையே பெரும் கலகத்தை உருவாக்கும் சீரிய முயற்சி. ஒரு சாதியை தூக்கி எழுதினால் மற்ற சாதி மக்கள் சிறு அளவில் அதிருப்தியை காட்டினால் போதும். சுலபமாக குளிர் காய்ந்து விடலாம்.

முதலில் செட்டியார் சமூகத்தைப் பற்றி எழுதும் போதே இது அசிங்கமான பற்ற வைக்கும் வேலை என்பதை பதிவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். யோனியில் பிறந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். எந்த அளவுக்கு வக்கிரமும் கோணல் புத்தியும் உள்ளவர்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். இது மறு அவதாரம்.
//உங்கள் வருணாசிரம கொள்கை நெருப்புகள் அணைந்துவிடாம் காப்பாற்ற சாதிகளை பற்றி தொடர்ந்து எழுதி மக்களை மீண்டும் அதே அடிமைப்பாதையில் வைத்திருக்கலாம் என்ற எண்ணமா ?//

ஜாதி ஒழிய வேண்டுமானால், கடவுள் மதம், சாஸ்திரம்,புராணம் பொன்றவைகளும், இதற்கு ஆதாராமாக உள்ள அனைத்தும் ஒழிய வேண்டும்.

எழுதட்டும் ரவி. அவர்களின் நப்பாசை எப்போதும் நிறைவேறாது.

நன்றி
pl.visit
http://tvradkrish.blogspot.com/2008/04/blog-post_14.html
இந்து சனாதான பொறம்போக்கு தர்மத்தை பொறுத்தவரை பறையர்கள் சூத்திரர்கள் அல்ல, பஞ்சமர்கள் அதாவது இந்து மதத்திற்கு அப்பால் சாதியடுக்கில் வராத ஐந்தாம் வர்ணத்தினர், இந்து மதத்திற்கு வெளியில் உள்ளவர்கள் என சொல்லப்படுபவர்கள்.... இந்து என்றே ஒத்துக்கொள்ளப்படாதவர்கள்...

இப்போ சொல்றாங்களே தொக்காடியா புக்காடியா ராமகோபாலன் பிரைவேட் கம்பெனி, நாம எல்லோரும் இந்துன்னு இப்போ மட்டும் வரானுங்க கூட்டம் சேர்க்கறதுக்கு, இது எதுக்கு? அதான் நல்லா தெரியுமே எதுக்குன்னு
Thamizhan said…
இன்று சாதி பற்றி எழுதும் யாரையும் அவரவர் நண்பர்களே செருப்பாலடிக்க வேண்டும்.செருப்பாலடிக்கிற மாதிரிக் கேள்வி கேட்க வேண்டும்.
ஏண்டா! பரதேசி!யாரை ஏமாற்றப் பார்க்கிறாய் என்று கேட்க வேண்டும்.
பல ஆண்டுகள் சேர்ந்து பழகியும் நண்பர் என்ன சாதி என்றே தெரியாமல் வாழுங் குடும்பங்களும் இருக்கின்றன,அவர்கள் குழந்தைகளிடமும் நஞ்சைக் கலக்கும்
சமுதாயமாக இருக்கிறது.
கணினி உலகம் வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவின் அடையாள அட்டையிலே எண்கள் படிப்பு,வேலை வாய்ப்பு என்பதற்கு மட்டும் சில குறிப்புகள் உள்ள எண்களை வைத்து விட்டுச் சாதி எங்கேயும் எழுதுவதோ,பேசுவதோ குற்றமாகத் தண்டித்தால் விரைவில் ஒழிக்கப் பட்டு விடும்.துணிவுள்ள சட்டங்கள்
தீண்டாமை மட்டுமல்ல சாதியே ஒழிக்கக் கொண்டு வர வேண்டும்.
vallarasu said…
தாழ்த்தப்பட்ட ஜாதியினராய் அரசிதழ் அறிவித்துள்ள ஜாதிகளில் அருந்ததியர் படும் பாடு கொடுமையிலும் கொடுமை.

இவர்களின் இன்றைய பொருளாதார நிலை மற்ற இரு பிரிவினரான தேவேந்திரகுல வேளாளரைவிடவும்,ஆதிதிராவிடரைவிடவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களில் பெரும்பகுதியினர் இவர்கள்.

இவர்களுக்கு தமிழ்க முதல்வர் கலைஞர்
இட ஒதுக்கீட்டு சலுகையில் உள் ஒதுக்கீடு செய்துள்ளது ஒரு நல்ல ஆரம்பம்.

இவர்கள் ஜனத்தொகை விகிதாச் சாரத்தில் 6 % இருப்பதாகவும் அந்த அளவுக்கு ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்கள்.போராட்டம் தொடர்கிறது.ஆதரிப்போம்


மற்ற இரு சமூக சொந்தங்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது போல் இவர்களுக்கு இல்லை என்பது இவர்களுக்கு ஒரு பின்னடைவு.

இவர்களில் பெரும்பாலோர் இன்னும் mgr ஆதரவாளராய் உள்ளார்கள்.

ஆதிதிராவிடர்க்கு,தமிழுணர்வுப் போராளி திருமால்வளவனும்,தேவேந்திர குலத்திற்கு, கொடியகுளம் கொடுமைக்கு முடிவுகட்டிய டாக்டர் கிருஷ்ணசாமியும் இருப்பது போல் அருந்ததியர் சமூகத்திற்கு பெரிய தலைவர் இல்லாதது ஒரு பெரும் குறையே.
நியாயமான கோபம்...

ஆனால் நீங்களும் கோபத்திற்காக, கிண்டலுக்காக ஜாதியை இழுத்திருக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
ஒரு தலித் வீட்டிலிருந்து வரும் பலகாரம் என்றால் அதை உதாசீனபடுத்தி குப்பையில் போடுவது அல்லது தன் வீட்டு வேலைக்காரகளுக்கு தருவது..அவர்களின் பொருளை , அவர்களை தொடுவது தீட்டு என்பது.... அதே அவர்களிடம் இருந்து வரவேண்டிய பணம் என்ற ஜலம் தெளிச்சு எடுத்து வைப்பது என்பது இன்றும் 90% பிராமனர்கள் செய்வது..

எங்கே ஒரு ஐயங்காரை ஒரு முருகன் கோவிலுக்கு வர சொல்லுங்க.. இல்லை ஒரு ஐயரை முனீஸ்வரன் கும்பிட சொல்லுங்க.. எல்லோரும் கடவுள்கள் தானே.. இந்து மதம் தானே..
கமல் said…
நண்பா,...நல்ல பதிவு... மனித ஜென்மங்களுக்குப் புரியும்..மற்றவர்களுக்கு... சிலர் ஏதோ சந்திர மண்டலத்திலிருந்து வந்தவர்கள் போல ஓவரா பிலிம் காட்டி எழுதுவாங்கள்... அவங்களுக்குப் புரிஞ்சு கொள்ளுற பக்குவம் இல்லை போல....
"பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!"

விடுதலை மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தேவை. சம மனிதனைப் போன்ற வாழும் உரிமையே தவீர இடஒதுக்கீடு இல்லை.


மற்றபடி புனித பிம்பமாக திருமாவை அடையாளப்படுத்தி இருக்கிறீர்கள் ரவி. உங்களுக்கு சங்கதிகள்
தெரியாதவரையில் அது அப்படித்தான்.
பரபரப்புக்காக மட்டுமே பதிவுலகில் ஜாதி தொடப் படுகிறது. மாபொரும் சாதனையாளர்களைக் கூட அவர் இந்தச் சாதியைச் சேர்ந்தவர் என அடையாளப் படுத்தி, அவரைப் பெருமைப் படுத்துவதாக நினைத்து சிறுமைப் படுத்துகிறார்கள்.
///ஆனால் நீங்களும் கோபத்திற்காக, கிண்டலுக்காக ஜாதியை இழுத்திருக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.///

Dear Saravana

i will explain this later
KVR said…
//ஆனால் நீங்களும் கோபத்திற்காக, கிண்டலுக்காக ஜாதியை இழுத்திருக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.//

முகத்தில் அடித்தாற்போல் சொல்ல வேண்டும் என்றால் அப்படி சொல்வதில் தவறில்லை சரவணன். ரவி இதை கிண்டலுக்கு எழுதியதாக நான் நினைக்கவில்லை.

ரவி, முடிந்தால் இந்தப் பதிவினை அந்தப் பத்திரிகைக்கும் அனுப்பி வையுங்கள். கொஞ்சமாவது உறைக்கட்டும்.
//ரவி, முடிந்தால் இந்தப் பதிவினை அந்தப் பத்திரிகைக்கும் அனுப்பி வையுங்கள் //

OK Will Do...
இனியா said…
A good post Ravi!!!
ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்
tamilmoorthi said…
"திருக்கோவில்களில் கருவறைகளில் (கழிவறை ) அனுமதிக்க மாட்டோம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, வெளியில் இருந்து கும்பிட்டு செல்லும் அற்புத சமூகம் இந்த சமூகம்..."

கருவறைகளில் அதனை கழிவறை
kottai said…
dei moorthi nee en kaila kedacha unna vettama vittama vitamattanda
எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.
கண்னபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் பக் ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை.
Music Director Ilayaraja, Actor.Ilayathalapathi.Vijay also Parayar,
பறையர்கள் வருணாசிரமத்தை எதிர்தவர்கள் அவர்கள் சூத்திரர் என்பது தவறான கருத்து அவர்கள் வருணசிரமத்திற்க்கு அப்பாற்பட்டவர்கள்

Popular Posts