தேடுங்க !

Tuesday, January 06, 2009

த லயன் கிங் : ஒரு விஷுவல் ட்ரீட் !!!

இப்போது வந்துள்ள மடகாஸ்கர் 2 பழைய நினைவுகளை கிளப்ப, ஓடிச்சென்று இணையத்தில் பார்த்த படம் லயன் கிங்..

http://www.watch-movies.net/movies/the_lion_king/

இது ஒரு விஷுவல் ட்ரீட்...!!! பாடல், காமெடி, செண்ட்மெண்ட், காதல், வீரம், வேகம், குரோதம், துரோகம் என்று பல உணர்ச்சிகளை கலவையாக கொடுத்திருக்கிறார் டைரக்டர்...

அதிகம் பேச விரும்பவில்லை, இந்த படத்தை இணையத்தில் பார்த்து எஞ்சாய் பண்ணுங்க...

இது உண்மையில் ஒரு விஷுவல் ட்ரீட் !!! படத்தை பார்த்துவிட்டு அக்கியுனா மட்டாடா பாடுங்க..!!! அக்யூனா மட்டாடா !!!! அக்யூனா மட்டாடா !!!

6 comments:

கானா பிரபா said...

இணைப்புக்கு நன்றி ரவி, கலக்கல் படம் டிவிடியில் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன்.

coolzkarthi said...

அந்த படம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்....நீங்கள் சொன்ன மாதிரி எல்லாம் கலந்து கட்டின கலவை....ரசிக்கலாம்.....நன்றி

வால்பையன் said...

தேங்க்ஸ்சுங்கோ!

செந்தழல் ரவி said...

நன்றி பிரபா !!!

செந்தழல் ரவி said...

நன்றி கார்த்தி..

செந்தழல் ரவி said...

மடகாஸ்கர் பார்த்தாச்சா ஜொள் ? சாரி வால்...?