சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கத்தின் எண் 99-100 அரங்கில் கிடைக்கும் வினவு நூல்கள்.
வலைப்பதிவுகள் மட்டுமல்லாது அதன் பின்னூட்டங்களும் புக்ஸ்ல இருக்காம்...
http://supperlinks.blogspot.com/2009/01/blog-post_9629.html

http://suunapaana.blogspot.com/2009/01/blog-post_08.html
வலைப்பதிவுகள் புக்ஸா வரது சந்தோஷம்..!!!
3 comments:
இது போன்ற முற்போக்கு விசயங்கள் வரவேற்பு பெருவது நம்மை போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விசயம்.
நன்றி ரவி.
நட்புடன்
வினவு
***************
நூல்களை பற்றிய மேலதிக தகவல் இந்த சுட்டியில் உள்ளது
http://vinavu.wordpress.com/pubs/
ஆமாம் வினவு...
நல்ல கருத்துக்களை விதை போல தொடர்ந்து பொது தளத்தில் விதைக்க என்னுடைய வாழ்த்துக்கள்...
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
Post a Comment