கல்கியின் வலைப்பூ

கல்கி எழுதவந்திருக்காங்க...வழக்கம்போல் பாலபாரதி அண்ணன் அழைத்து வந்துள்ளாரா என்று தெரியவில்லை...கல்கி ஒரு திருநங்கை...ஏற்கனவே லிவிங் ஸ்மைல் வித்யா பலபேரோட கண்களை திறந்தது மாதிரி இவங்களும் நிறைய எழுதனும் என்று வாழ்த்துகிறேன்..

கல்கியின் வலைப்பதிவை படித்து உற்சாகப்படுத்த

Comments

அறிமுகத்திற்கு நன்றி
ரவி நல்ல பணி செய்திருக்கிறீர்கள்...உங்கள் அறிமுகத்திற்கும் ஊக்கத்திற்கும் பாராட்டுகள்.
Unknown said…
அவங்களுக்கு ஊக்கம் கொடுக்கவும்..

Popular Posts