திருமங்கலம் யாருக்கு ? ஓட்டளியுங்கள்..

அங்கன் ரைட்ல ஓட்டு அளிக்குற பெட்டிய வெச்சிருக்கேன் பாருங்க..அப்பாலிக்கா ஒரு ஓட்டை குத்திட்டு போங்க..ரெடி ஜூட்...!!!

பி.கு1: போட்டோவுல நான் அ.தி.மு.க, ப்ரதீப் தி.மு.க, விஜய் தே.மு.தி.க.
பி.கு2: 1996 தேர்தல்ல தமிழ் மாநில காங்கிரசுக்காக ஓட்டுக்கு இருவது ரூபாய் கொடுத்தோம்..நான் தான் டேபிள் இன்ச்சார்ஜ். பூத் ஸ்லிப் இருந்தாத்தான் காசு. பூத் ஸ்லிப் இல்லாத கிழவிங்க வந்து என் பேரு இருக்கா பாரு தம்பி என்று கேட்டது மனதை உறுத்துகிறது...நாங்கதான் அந்த பேருல ஏற்கனவே ஓட்டு போட்டுட்டமே ?

Comments

ஜனதா விமுக்தி பெரமுன என்பது காங்கிரஸ்தானே..??

சிங்களத்தில் பெயரை துணிவா வச்சா அவுங்களுக்குதான் என் வாக்கு
ஜெ.வி.பி யைக் கூட போட்டிருக்கீங்க?
அதுக்கு நான்கு வாக்குகள் விழுந்திருக்கிறது!
எனது வாக்கை பதிவு செய்ய வந்தால்
"Cannot process request" இப்படி காட்டுது.
எனது வாக்கு! யாராவது கள்ள ஓட்டாக போட்டு விட்டார்களா?!
நான் தே.மு.தி.கவுக்கு ஓட்டுப் போட்டேன் :0))
ஓட்டுச் சீட்டுல ஒரு பெரிய மிஸ்டேக் இருக்கு...ஜே.வி.பி எங்க தனியா நிக்குது???

ஒரு ஜே.வி.பி. தி.மு.க கூட்டணியில இருக்கு...இன்னொரு ஜே.வி.பி இப்ப தான் அ.தி.மு.க கூட்டணில சேந்துருச்சே?
நானும் பல டெம்பிளேட் சுட்டு பாத்துட்டேன்...இதுல இருக்குற மாதிரி மெனு வேறெதுலையும் இல்ல...
கலரும் எனக்கு புடிச்ச கலர்...
நைஸ். சூப்பர்...நான் ஒரு ஒருதபா வரும்போதும் 10 வாட்டி கிளிக்குறேன்..
பதில் மொய் வருமா?????????
வாங்க காத்து !!! புது டெம்ப்ளேட்டு முதல்வருகை...நன்றி
இப்போது மீண்டும் முயலுங்க !!!
////நான் தே.மு.தி.கவுக்கு ஓட்டுப் போட்டேன் :0))///

விஜியகோந்து நிலையான ஆட்சி தருவார் என்று அவர் கட்சியில் சேர்ந்துள்ள அமுன்னாள் ஊழல் பெருச்சாளியான பன்ரூட்டியார், அரசியல் அனாதையான கு.ப.கி மாதிரி நீங்களும் நம்புறீங்க..குட்..
இந்த டெப்ள்லேட் வேனும்னு கேட்டா அனுப்பிட்டு போறேன்...:)
சென்ற வருடம் கழகத்தில் உறுப்பினர் அட்டை வாங்கிய கழக கண்மணியே!

தேர்தலில் கள்ளஓட்டு போடுவதும், காசு கொடுப்பதும் தி.மு.க.வும் செய்யும்.

இரு கட்சிகளுமே அரசியல் செய்ய லாயக்கற்றவர்கள்,

ஏழை மக்களின் முதுகில் சவாரி செய்யும் கோணாங்கிகள்,

பதவி வெறி பிடித்த குள்ளநரிகள்.

இன்னும் நிறைய சொல்லலாம்.

உங்கள் மனசாட்சிக்கே தெரியும்!

ஒகேனக்கல் என்னாச்சு?
ஈழப்பிரச்சனை(ராஜினாமா!?) என்னாச்சு?

போங்க
போய்
புள்ள குட்டிகள
படிக்க வையுங்க

Popular Posts