இது நியாபகம் இருந்திருந்தா ராமராஜனை அடிச்சிருப்பீங்களா?ரத்தத்தின் ரத்தம் அ.இ.அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி, பிரபல நடிகர், அன்பு அண்ணன் டாக்டர் ராமராஜன் தாக்கப்பட்டார்...!!!அவர் கையில் இருந்த பணம் 40 ஆயிரம், செயின், வாட்சு, மோதிரம், மொபைல் போன் ஆகியவற்றையும் பிடுங்கிக்கொண்டு திராவிட திம்மிகள் காரையும் உடைத்திருக்கிறார்கள்...

இதை வன்மையாக கண்டிக்கிறேன்...அந்த மொபைல் போன் யாரிடம் இருக்கிறது என்று நெட்வொர்க் மூலம் கண்டறிந்து, யாராயிருந்தாலும் தகுந்த தண்டனை வழங்கவேண்டும்...

மைனாரிட்டி தி.மு.க அரசு போன்ற பேய்களின் ராஜ்ஜியத்தில் பிணம் தின்னும் சாத்திரங்கள், சட்டங்கள்...!!!

மதுரை திருமங்கலத்துக்கு துணை ராணுவப்படையை வரவழைக்கவேண்டும்...

அ.இ.அ.தி.மு.கவினர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படவேண்டும்...

காவல் துறைனருக்கு எச்சரிக்கை...அடுத்து வரும் அம்மா ஆட்சியில், இப்போது தவறு செய்யும் அனைத்து காவல்துறையினரும் தேடிப்பிடித்து கைது செய்யப்படுவார்கள்...

வாழ்க அண்ணா நாமம்...வாழ்க புரட்சித்தலைவி நாமம்...வாழ்க அண்ணா நாமம்...வெற்றிவேல்...வீரவேல்...!!!

Comments

அது ஞாபகம் வந்ததாலைதான் அடிச்சாங்களோ?? என்னமே??
Pulliraajaa said…
நம்ம அண்ணன் மேல கை வைச்சிட்டாங்களா? கூட்டடா பஞ்சாயத்தை! நம்ம சாதிக்காறப் பயலுக என்ன கேனயங்களா? அம்மா ஆட்சி இருந்தா பேருந்தில வைச்சே 10 பள்ளிப் புள்ளையங்களையாவது ....
இருப்போம்.


அம்மா ஆட்சி இருந்திருந்தா இஸ்ரேல்காறன் குண்டு போடுறப்போல அவங்க கிராமத்தையே எரிச்சிருப்போம்.
மானத்துக்காக வாழுற சாதி ஆளுக நம்ம ஆளுக.

புள்ளிராஜா
அடி வாங்கும் போது பால் கறந்துகிட்டா இருந்தாரு...
ILA said…
இத்துடன் ஜெயா டிவி செய்திகள் நிறைவடைந்தது.

இதையும் கடேசியா சேர்த்துக்குங்க
தேர்தல் நேரங்களில் நடைபெறும் இந்தமாதிரி அவலங்கள்,அடிதடிக் கலாச்சாரம் கண்டனத்துக்குரியது.
ராஜநடராஜன்...

நீங்களாவது சீரியசா பதில் சொல்றீங்களே...

நன்றி நன்றி...

வாழ்க புரட்சித்தலைவி அம்மா...தமிழகத்தின் நிரந்தர முதல்வர் அம்மாவின் பொற்கால ஆட்சி மலர அனைவரும் பாடுபடுவோம்
//
மதுரை திருமங்கலத்துக்கு துணை ராணுவப்படையை வரவழைக்கவேண்டும்...
//

மருதை-யினா சும்மாவா.. பொளந்து (எதை?) கட்டிடுவொம் தெரியும்ல..
செந்தழலாரே

புத்தாண்டு வாழ்த்துக்கள்
prem said…
அன்பு சகோதர சகோதேரிகளுக்கு பணிவான வேண்டுகோள் !!!

என் இப்படி மனசாட்சி இல்லாத மனிதர்களாக மாறிவருகிறார்கள்... தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க மனம் இல்லை என்றாள் விட்டு வீடுவாது சழசெரந்தது,

மதுரை திருமங்கலம் தொகுதில் நடப்பது என்ன வென்று தெரித்தபின் கருத்தை தெரிவிப்பது சீராந்தது

இது என்னாது முதல் தமிழ் பதிவு பிழை இருப்பின் மன்னிக்கவேண்கிறேன்...

வாழ்க தமிழ்
என்ன கொடுமை சார் இது!!!
என் ரத்தம் கொதிக்கிறதே!!
இன்றே கவர்னர் ஆட்சியை கொண்டுவர பரிந்துரை செய்யும் படி மத்திய அரசை நிர்பந்திப்போம்!!!
கணேஷ் said…
கடைசி வரி.... ஜெயா செய்திகளுக்காக திருமங்கலத்திலிருந்து மன்னாரு...
குடுகுடுப்பை நாமம் வாழ்க
டாக்டரா? என்ன கொடுமய்யா இது...
யாரு ராமராஜன்னா???????????????????????????????????
Ithu roomba aniyayam....Jananayaga naattilae ippadi thani manitha thakkuthalgal vanmayaga kandikka thakkathu...vera ennatha solrathu..
muru said…
. ராமராஜன் " ஏய்... இங்க பாருங்க... நான் பாக்காதப்ப மொத அடி வாயில போட்டுடாங்க., இல்லைனா "பேச்சி...பேச்சி..."-ன்னு பாடியே அவிங்கள ஓடவைச்சிருப்பேன்...

"ஐயோ... ரத்தம் நிக்க மாட்டேன்கிதே..."
///டாக்டரா? என்ன கொடுமய்யா இது...///

டாக்டர் விஜய் இருக்கும்போது டாக்டர் ராமராஜன் இருக்கக்கூடாதா ?

ஆனா இந்த பட்டத்தை நானே கொடுத்திட்டேன்..

கண்டுக்காதீங்க...
///"பேச்சி...பேச்சி..."-ன்னு பாடியே அவிங்கள ஓடவைச்சிருப்பேன்... ///

இந்த அற்புதமான பாட்டை நியாபகப்படுத்தினதுக்கு நன்றி..

பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி...
///Ithu roomba aniyayam....Jananayaga naattilae ippadi thani manitha thakkuthalgal vanmayaga kandikka thakkathu...vera ennatha solrathu..

Wednesday, December 31, 2008
//

நீங்க என்னைச்சொல்றீங்களா இல்லை மைனாரிட்டி திமுக திம்மிகளை சொல்றீங்களா ?
என்ன அபி அப்பா...

ராமராஜன் என்னமோ கேவலம் மாதிரி ஒரு பின்னூட்டம் ?

இன்றைக்கும் எங்கள் அண்ணன் தங்கத்தின் தங்கத்தோட படங்கள் மட்டும் தான் குடும்பத்தோடு ரசிக்கும்வண்ணம் இருக்கு...

இதை மறுக்கமுடியுமா ?

நீங்க ஒரு தி.மு.க திம்மியாச்சே...ராமராஜன் என்றால் உங்களுக்கு நக்கலாத்தான் இருக்கும்
SurveySan said…
///பேய்களின் ராஜ்ஜியத்தில் பிணம் தின்னும் சாத்திரங்கள்,///

ippadinnaa ennaiya artham? thala suththudhu.
வன்முறை என்பது பிடி இல்லாத கத்தி,.............
அடித்து திராவிட திம்மிகள் “டவுசரயே” டவுசருடன் ஓட விட்டிருக்கிறார்கள் . வன்மையாக கண்டிக்கதக்கது.

விரைவில் பொன்சேகவின் தலைமையில் திருமங்கலத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தங்க தாரகை அறிக்கை

Popular Posts