Saturday, January 10, 2009

தமிஷ் : Bury (எரி) பொத்தானை அழுத்துவது ஏன் / எப்படி ?

ஒரு சில நன்பர்கள் சில விரும்பத்தகாத லிங்குகளை தேடி பிடித்து கொண்டுவருகிறார்கள்...

அவர்களுக்கு தேவை ஹிட்ஸ்...

ஆனால் தமிழ்ஷ் தளத்தில் எரி என்று ஒரு பொத்தான் இருப்பதை மறந்துவிட்டீர்கள்...

திரிஷா சீன், ஜோதிகா ஹாட் எல்லாம் பார்க்கும் கட்டத்தை தாண்டி ஒரு நல்ல தளமாக உருவாக்க வேண்டும் என்றால் இதுபோன்ற மொக்கையான லிங்குகளை எரித்துவிட்டு நல்ல லிங்குகளை படிக்க வைக்கவேண்டும்...



உங்கள் வீட்டு லைப்ரரியில் சரோஜாதேவி புத்தகம் இருப்பதை விரும்புவீர்களா என்ன ?

அதனால் விரும்பத்தகாத லிங்குகள், தேவையற்ற வாசகங்கள் இருந்தால் எரி (Bury) என்ற பொத்தானை அழுத்துங்கள்... ( ஒரு முக்கோணம் இருக்கா ? )

ஒரு பயனாளராக நான் விரும்புவதைத்தான் மற்ற பயனாளர்களும் விரும்புவார்கள்...

இந்த பதிவுக்கு முக்கோணத்தை அமுக்காதீங்கடே !!!!!!!

*******
****
***\

6 comments:

வால்பையன் said...

தமிலிஷ் ஓனர் யாரென்று இப்போது வெட்ட வெளிச்சமாயிற்று!

Tech Shankar said...

Are u the owner of Tamilish?

I am following Valpaiyan @ Arun the hero.

ஒரு வேளை வால்பையனே தமிழிஷ் ஓனரா?

குடுகுடுப்பை said...

நாந்தான் இங்கிலீசு ஓனரு

Tech Shankar said...

செந்தழல் ரவி அண்ணாச்சிதான் தமிழிசு ஓனரு.. எப்படிக் கண்டுபிடிச்சேன் தெரியுமா?

அங்கே சர்வர் ஃபெயிலியர் 48 மணி நேரம் ஆகுமாம் சரி பண்ண. அந்த பிசிவேலையில அண்ணாச்சி எறங்கி இருக்காக.

அதனாலதான் இங்கே தனித்திரு விழித்திரு பசித்திரு தளத்தின் டெம்ப்ளேட்டில் இருக்கும் சின்னச் சின்ன கரெக்சன்களையும் பண்ணாம திரியிராக.

468x60 banner அங்கே எனக்கென்னன்னுட்டு தொங்குது

மெனுவெல்லாம் தானாப்பிடித்தனமாத் தொங்குது..

இவரு அண்ணாத்தே (நம்மன்னாத்தே - ஷெந்தழல் ரவி அவர்கள் ) தமிழிஷ் தளத்தினைச் செப்பனிட்ட பிறகுதான் தனது தளமான ”தனித்திரு விழித்திரு பசித்திரு” வை சீர் செய்வேன் என ஒற்றைக் காலில் நிற்கிறார்.

எல்லோரும் இதைப் புரிஞ்சுக்கோங்க மக்கா!

Tech Shankar said...

வால்பையனுக்கு வேலை வந்துருச்சாம். அவர் கொஞ்ச நேரத்திலே வருவார்.

ஆதாரத்துடன் நிரூபிச்சுட்டோம்ல.

Tech Shankar said...

செந்தழல் ரவியிடம் இருந்து பொங்கலுக்கு முன்னர் ஒரேயொரு பின்னூட்டமாவது வாங்கியே தீருவது என்கிற எண்ணத்தில் எழுதிய

பதிவு இது.

கனவு பலித்துவிட்டது.

நன்றி : திரு. செந்தழல் ரவி.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....