பதிவர் அனுராதா மீது கோபம்.

பதிவர் அனுராதா மீது கோபம்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் பார்த்தாயா நீ என்று கோபப்படவேண்டாம்...

லக்கியின் பதிவின் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தவர், அந்த பிடிவாதத்தினாலேயே இவ்வுலகை விட்டு நீங்கியவர் என்று அறிந்துகொண்டேன்...

உயிருக்கு உயிரான கணவருக்காகவாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாழ்ந்திருக்கலாம்...இன்றைக்கு அவரை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் சென்றுவிட்டீர்கள்...ஹும்...!!!

டிப்பிக்கல் இண்டியன் உமன் மைண்ட் செட் !!

எதுவானாலும்...மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பலபேருக்கு உருவாக காரணமாய் இருந்த உங்களுக்கு நன்றி அனுராதா...சென்று வாருங்கள்...!!!

இந்த பதிவுக்கு பின்னூட்டம் எதையும் போடவேண்டாம்...!!!

Comments

This comment has been removed by the author.
இன்று காலை லக்கியின் பதிவை படித்துவிட்டு அழுதேன். இப்போது உங்கள் பதிவை படித்துவிட்டு அழுகிறேன். நல்ல உள்ளம். நல்லவர்களை கடவுள் அதிக நாள் பூமியில் விடுவதில்லை என்பது உண்மைதான் போல. ஆனால் இப்படி இம்சை கொடுத்து கூப்பிட்டிருக்க வேண்டாம்.

Popular Posts