Sunday, August 17, 2008

தமிழ் பதிவர்களை நினைத்தால் உங்கள் மனதில் தோன்றுவது

சில பதிவர்களை நினைத்தால் நியாபகம் வருவது இது...

உண்மைத்தமிழன் : பழனி
அபிஅப்பா : சல்மான்கான்
குசும்பன் : பப்பி டாமி
வால்பையன் : ஆம்லேட்
லக்கிலூக் : பரங்கிமலை ஜோதி
ஓசை செல்லா : கூலிங் க்ளாஸ்
வரவணையான் செந்தில் : நாட்டுக்கெளுத்தி
வெட்டிப்பயல் : கோங்கூரா சட்னி
இராம் : கைப்புள்ள வடிவேல்
இளா : சி.ஐ.டி ஷங்கர்
கானா பிரபா : தீப்பெட்டி
தேவ் : நந்தா ராஜ்கிரண்
வெண்பூ : தாமரைப்பூ
பெயரிலி : கோணார் நோட்ஸ்
பரிசல்காரன் : டவுசர் பாண்டி
லதானந்த் அங்கிள் : மேஜர் சுந்தர்ராஜன்.
ஆடுமாடு : ஆடுமாடு
ஜ்யோராம் சுந்தர் : கோலங்கள் தொல்காப்பியன்
தூயா : கேஸ் ஸ்டவ்
ஜி : ஊமை விழிகள்
சின்னக்குட்டி : திருட்டு வி.சி.டி
கூடுதுறை : ராணிமுத்து காலெண்டர்
டாக்டர் புருனோ : எனர்ஜி ட்ரீட்மெண்ட்

உங்களுக்கு என்ன நியாபகம் வருதுன்னு சொல்லிட்டு போங்க...இங்க ப்ளஸ் மைனஸ்னு மார்க் இருக்கு, அந்த கையையும் ஒரு அமுக்கு அமுக்குங்க பார்ப்போம்...

22 comments:

மங்களூர் சிவா said...

மீ தி எஸ்க்கேப்பு
:))

SurveySan said...

எல்லாத்துக்கும் ஒரு ஸேம்பிளுக்கு லிங்க் கொடுத்திருந்தா நன்னாருந்திருக்கும்.

Santhosh said...

//இராம் : கைப்புள்ள வடிவேல்//
சி.தலயோட ஊருல சி.தலயைவே கலாக்கிறியா நீயி.. சி.த ஊன்னு சொல்லுங்க லாரி லாரியா பக்கத்து ஊருல இருந்து ஆளை இறக்கிடுவோம்...

Anonymous said...

என்ன ரவி உங்கள விட்டுட்டீங்க. எத்தனை கொரியப்பெண்கள் ஞாபகத்துக்கு வர்றாங்க தெரியுமா

கானா பிரபா said...

;-)))))

தீப்பெட்டி - புதசெவி?

ரவி said...

எல்லாத்துக்கும் ஒரு ஸேம்பிளுக்கு லிங்க் கொடுத்திருந்தா நன்னாருந்திருக்கும்.////

என்னோட மனதில் தோன்றுவது :) ஆமா லிங்க் கொடுத்தா நல்லாத்தானிருந்திருக்கும் :) அதுல டவுஸர்கள் கிழியுமே :) கோவையிலிருந்து செல்லா குண்டு அணுப்பிட்டார்னா ( வெண்பூவைச்சொல்லவில்லை)

ரவி said...

// தீப்பெட்டி //

நீங்க தங்கியிருந்த ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் கிட்ட தீப்பெட்டி வாங்கி பத்தவெச்சனே !!! மறந்திருப்பீங்க..

ரிசப்ஷனிஸ்ட் சூப்பரா இருந்ததால எனக்கு நியாபகம் இருக்கு !!!

ரவி said...

///என்ன ரவி உங்கள விட்டுட்டீங்க. எத்தனை கொரியப்பெண்கள் ஞாபகத்துக்கு வர்றாங்க தெரியுமா///

:)))

ரவி said...

///மீ தி எஸ்க்கேப்பு
:))///

மறந்துபோனவங்க லிஸ்ட் போட்டு ரெண்டாவது வெர்ஷன் போடப்போறேன்.

ரவி said...

///மீ தி எஸ்க்கேப்பு
:))///

மறந்துபோனவங்க லிஸ்ட் போட்டு ரெண்டாவது வெர்ஷன் போடப்போறேன்.

மங்களூர் சிவா said...

/
செந்தழல் ரவி said...

///மீ தி எஸ்க்கேப்பு
:))///

மறந்துபோனவங்க லிஸ்ட் போட்டு ரெண்டாவது வெர்ஷன் போடப்போறேன்.
/

awwwwwwwwwwwww

நல்லதந்தி said...

திட்டறத்துக்குன்னு எதாவது எம்பேரே போடுவீங்களோன்னு பாத்தேன்! இல்ல
வணக்கம்! :)

Athisha said...

அண்ணாச்சி

டோண்டு சார் , தமிழச்சி, மிஸ்ஸிங்

கூடுதுறை said...

என்னது எனக்கு ராணிமுத்து காலண்டர்....

எதோ சொல்லணும்னு ஒரு குத்துமதிப்பா எழுதன மாதிரி இருக்கே...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

கூடுதுறை said...

//என்ன ரவி உங்கள விட்டுட்டீங்க. எத்தனை கொரியப்பெண்கள் ஞாபகத்துக்கு வர்றாங்க தெரியுமா////

ரிப்ப்ப்ப்ப்ட்ட்ட்ட் டேஏஏஏஏஎய்ய்ய்ய்ய்.....

சின்னக்குட்டி said...

//சின்னக்குட்டி : திருட்டு வி.சி.டி//



-;)))

சின்ன திருத்தமங்க..விசிடி இல்லை டிவிடிங்க

அபி அப்பா said...

//ஆடுமாடு : ஆடுமாடு//
இது தான் சூப்பரோ சூப்பர்.

//ஜ்யோராம் சுந்தர் : கோலங்கள் தொல்காப்பியன்//

என்ன கொடுமை ரவி,கோலங்கள் தொல்ஸ்க்கு காடு மாதிரி முடி இருக்குமே:-))

சென்ஷிய நெனச்சா நெஞ்செலும்பு சூப்பு ஞாபகம் வரலையா?

தம்பி கதிரை நெனச்சா ரஸ்னா ஞாபகம் வரலையா?

என்னவோ போங்க முக்கியமான ஆள் எல்லாம் விட்டுட்டீங்களே:-))

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

:-))

பி.கு. நியாபகம் இல்லைங்க ஞாபகம். வலைப்பதிவர்களில் சில ஏன் நியாபகம் என்று பயன்படுத்துகிறார்கள் எனப் புரியவில்லை.

g said...

வலைப்பதிவர்களிலேயே நம்பர் ஒன் நானில்ல. ஆனா, என்னை உங்களுக்கு ஞாபகமில்லையா? உங்களைப் பார்த்தால் எனக்கு ஞாபகத்திற்கு வருவது... இருங்க யோசிக்கிறேன்...!

குசும்பன் said...

பப்பி டாமின்னா என்னா?

//ஜ்யோராம் சுந்தர் : கோலங்கள் தொல்காப்பியன்//

எனக்கு ஹேராம் படத்தில் கமல் நண்பர் (தலையில் இவரை போலவே அதிக முடியோடு ஒருவர் வருவாரே:))

குசும்பன் said...

//தமிழ் பதிவர்களை நினைத்தால் உங்கள் மனதில் தோன்றுவது//

வேலை கொடுத்த முதலாளிங்க ஐயோ பாவம்!!

இதுதாங்க என் மனசில் தோன்றும்!!!

Anonymous said...

என் சமையல்கட்டின் தாக்கம் உங்க வரை வந்தாயிற்று போல :P கிகிகி

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....