பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு அழைப்பிதழ் : செந்தழல் ரவி

அன்பான வலைப்பதிவு நன்பர்களுக்கு...

பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று உள்ளேன்...சில பல பிரபல பதிவர்கள், மற்றும் சில சர்ப்ரைஸ் விசிட்டர்கள் வரவிருக்கிறார்கள்...

இடம் : டொம்ளூர் புதிய நந்தினி பேலஸ் ஹோட்டல்
நாள் : சனிக்கிழமை (23 - ஆகஸ்ட் - 2008)
நேரம் : 6:00 to 8:00 மணிக்கு
விருந்து : நார்த் இண்டியன் பபே. (ஸ்பான்ஸர் : ரவி)

என்னுடைய அலைபேசி எண் : 99025 84054. தொடர்புகொள்ளவும்...வேறு சில குட்டி சர்ப்ரைஸ்களும் உண்டு..

வரேன்...!!!

Comments

அடடா, அடடா.. இது தெரியாம நான் மீண்டும் ஹைதராபாத்துக்கு மாற்றலாகி வந்துட்டேனே..

எனி வே, சந்திப்பு நல்லபடியாய் நடக்க வாழ்த்துக்கள்
Anonymous said…
can u please post Ulagalantha perumal pic from thirukovilore?
நானும் சந்திப்புக்கு வருகிறேன். அதிஷாவும் வருகிறார் என்று நினைக்கிறேன்!

Popular Posts