தேடுங்க !

Friday, August 15, 2008

லக்கிலூக் மற்றும் தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் திறந்த கடிதம்

கடிதவாரத்தின் கடைசி ஒர்க்கிங் டேயில் அட்லீஸ் ஒரு கடிதமாவது, திறந்த கடிதமோ, மூடிய கடிதமோ ஒன்று எழுதிவிடுவது பிலாக் உலகத்தில் செய்யவேண்டியது....இது காலத்தின் கட்டாயம்...

நேரமின்மை காரணமாக கடித்ததை மட்டும் போடுகிறேன் (திறந்து), நீங்களே படித்துக்கொள்ளுங்கள்...!!!


ஏந்த இந்த கடிதத்துல லக்கிலூக் பேரா ? லக்கிலூக் பேரப்போட்டா 200 ஹிட்டு அதிகமா வருதாமே ? அதை டெஸ்டிங் பண்ணத்தான்...

31 comments:

வால்பையன் said...

வாசகர்களை சரியாக புரிந்து கொண்ட உங்களுக்கு
என்ன சொல்றதுன்னே தெரியல
கொரியாவிலிருந்து வாங்கிட்டு வந்த புல் பாட்டல் இருக்குல

ஜெகதீசன் said...

:)))

வடகரை வேலன் said...

செந்தழல்,

எப்படிங்க இப்படி? சின்ன வயசிலிருந்தே இப்படித்தானா?

முடியல.

SanJai said...

ரவி யூ டூ? :(

VIKNESHWARAN said...

அட பாவமே சீனியர் பதிவரே நீங்களுமா??

VIKNESHWARAN said...

இந்த பதிவுக்கு நான் கும்மி குத்துனா நீங்க என்ன குத்துவிங்களா???

பரிசல்காரன் said...

ரவி சாரே.. இதை ச்சின்னப்பையன் பண்ணினாரே பாக்கலியா?

//லக்கிலூக் பேரப்போட்டா 200 ஹிட்டு அதிகமா வருதாமே ? அதை டெஸ்டிங் பண்ணத்தான்..//

அப்ப சரி!

பரிசல்காரன் said...

விக்னேஸ்வரன்..

என்ன இங்க கும்மலியா?

பரிசல்காரன் said...

// வால்பையன் said...
கொரியாவிலிருந்து வாங்கிட்டு வந்த புல் பாட்டல் இருக்குல//

வாலு... அடங்க மாட்டியா நீ?

இளைய கவி said...

//வாசகர்களை சரியாக புரிந்து கொண்ட உங்களுக்கு
என்ன சொல்றதுன்னே தெரியல//
இதை நான் கன்னாபின்னானு வழிமொழியிரேன்

VIKNESHWARAN said...

//என்ன இங்க கும்மலியா?//

கண்டன பதிவுகள் வந்திடுமோ என்ற பயம்தான்..

செந்தழல் ரவி said...

///வாசகர்களை சரியாக புரிந்து கொண்ட உங்களுக்கு
என்ன சொல்றதுன்னே தெரியல
கொரியாவிலிருந்து வாங்கிட்டு வந்த புல் பாட்டல் இருக்குல////

இருக்கு...ஆனா அதுக்கு ஆம்லேட் அடுத்தவன் தட்ல கை வைக்கக்கூடாது ?

செந்தழல் ரவி said...

வாங்க ஜெகதீதன், வேலன்...

:)))

செந்தழல் ரவி said...

////ரவி யூ டூ? :(///

ஜோதியில அப்படியே ஐக்கியமாயிடவேண்டியது தான்.

வீரசுந்தர் said...

கடித வாரம் ஆரம்பிச்சதுலருந்து தபால் துறைக்கு வேலை அதிகமாயிருச்சுப் போல. :)

செந்தழல் ரவி said...

///அட பாவமே சீனியர் பதிவரே நீங்களுமா??///

அட நீங்கவேற...கும்மிக்கு இதெல்லாம் பாக்கலாமா ?

செந்தழல் ரவி said...

வாங்க பரிசல். அப்படியே இன்னும் ரெண்டு லெட்டர் போட்டீங்கன்னா இன்னும் குஜாலா இருக்கும்....

செந்தழல் ரவி said...

வாங்க இளைய கவி !!!!

சவுக்கியமா ?

செந்தழல் ரவி said...

///கடித வாரம் ஆரம்பிச்சதுலருந்து தபால் துறைக்கு வேலை அதிகமாயிருச்சுப் போல. :)////

:)))))))))))

Anonymous said...

//என்ன இங்க கும்மலியா?//

enathu kummalum itho.............

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்னது, வெறும் 200 ஹிட்டா? எங்க தல லக்கிலுக் (ஆமாம், இப்போ எங்க தல பாலபாரதி கிடையாது :) ) பேரப் போட்டா சும்மா அதிரும்ல :)

செந்தழல் ரவி said...

ரெண்டாயிரத்துல ஒரு ஜீரோ மிஸ்ஸாகிடுச்சு சாரே !!

ஸ்ரீ said...

:)) :)) :)) :)) :))

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

ILA said...

உன்னையெல்லாம் ...... விட்டு ஒதைக்க வேணாம்...

ஜிம்ஷா said...

கடிதத்தை படித்தேன். உள்ளே ரொம்ப ரொம்ப சுவாரஷ்யமான தகவல். என்னே ஆச்சரியம். அப்புறம் வால்பையன் ஆம்லெட் மேட்டர எத்தனை ஆண்டு ஆனாலும் மறக்கமாட்டீங்க போல...!

மங்களூர் சிவா said...

/
லக்கிலூக் பேரப்போட்டா 200 ஹிட்டு அதிகமா வருதாமே ? அதை டெஸ்டிங் பண்ணத்தான்...
/

டெஸ்ட் சக்சஸ்
:)

லக்கிலுக் said...

ஹலோ!

இது ஏன் வணிகம்/பொருளாதாரம்னு வகைப்படுத்தியிருக்கு? :-))))))))

லக்கிலுக் said...

ஹலோ!

இது ஏன் வணிகம்/பொருளாதாரம்னு வகைப்படுத்தியிருக்கு? :-))))))))

நாமக்கல் சிபி said...

ஐயோ! நான் வகைப் படுத்தலை!

லதானந்த் பதிவை மட்டும்தான் நகைச்சுவை/நையாண்டின்னு வகைப் படுத்தினேன்!

நாமக்கல் சிபி said...

ஐயோ! நான் வகைப் படுத்தலை!

லதானந்த் பதிவை மட்டும்தான் நகைச்சுவை/நையாண்டின்னு வகைப் படுத்தினேன்!