மறந்துவிடாதீர்கள் + சர்ப்ரைஸ் : பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு !!!

அன்பான வலைப்பதிவு நன்பர்களுக்கு...

பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று உள்ளேன்...சில பல பிரபல பதிவர்கள், மற்றும் சில சர்ப்ரைஸ் விசிட்டர்கள் வரவிருக்கிறார்கள்...

இடம் : டொம்ளூர் புதிய நந்தினி பேலஸ் ஹோட்டல்
நாள் : சனிக்கிழமை (23 - ஆகஸ்ட் - 2008)
நேரம் : 6:00 to 8:00 மணிக்கு
விருந்து : நார்த் இண்டியன் பபே. (ஸ்பான்ஸர் : ரவி)

என்னுடைய அலைபேசி எண் : 99025 84054. தொடர்புகொள்ளவும்...

சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை வலையுலகிற்கு அறிமுகம் செய்த தோழர் வரவணையான் செந்தில் திண்டுக்கல்லில் இருந்து வந்து இதில் கலந்துகொள்கிறார்..

பிரபல வலைப்பதிவர் லக்கிலூக் இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வருகிறார்...(டமாரு கொமாரை அழைத்து வருகிறாறா என்று தெரியவில்லை)

அடுத்த சர்ப்ரைஸ் நாளைக்கு !!!

Comments

பின்னூட்ட மொள்ளமாறித்தனம்
பின்னூட்ட கேப்மாரித்தனம்
Vijay said…
நான் ஊருக்கு போகிறேன். கலந்திருக்கலாம்.

- விஜய்
பின்னூட்ட மொள்ளமாறித்தனம்லக்கி நாம ரெண்டு பேரு மட்டும்தான் கொமண்ட் போட்டுருக்கமா ?
//லக்கி நாம ரெண்டு பேரு மட்டும்தான் கொமண்ட் போட்டுருக்கமா ?//

தோழர்!

உங்களது இந்த வரிகளை வாசித்ததுமே நாம ரெண்டு பேரு மட்டுமே மொள்ளமாறிகள் என்ற அர்த்தம் வருகிறது :-(

நம் கொண்டையை நாமே அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிறோம்.

Popular Posts