உருகுவே : தமிழர்கள் யாராவது இருக்கீங்களா ?

வலைப்பதிவு நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

என்னுடைய நன்பர் தற்போது உருகுவேயில் தங்கியுள்ளார்...

அவருக்கு சில உதவிகள் தேவைப்படுகின்றன...

வலைப்பதிவு வாசிக்கும் நன்பர்கள் பணி நிமித்தமாக உருகுவேயில் தங்கியிருப்பவர்கள், அல்லது உருகுவே வாழ் தமிழர்கள் இருப்பீர்களானால் என்னை உடனே தொடர்புகொள்ளவும்...

மின்னஞ்சல் : ravi.antone@gmail.com

நன்றிகள்...!!!

Comments

சைடு டிஷ் சல்பேட்டா said…
ஊரிலே இருந்து உங்க நண்பரை எம்பிளிச்சம் பள ஊருக்காஆஆஆஆ வாங்கியாரச் சொல்லுவீங்களா?

Popular Posts